• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

East meets West.

Status
Not open for further replies.


93(a). இறைக்கும் கிணறு வற்றாது.


93(b). Drawn wells seldom dry.




94(a). வருமுன் காப்போம்.


94(b). Forewarned is forearmed.

 


95(a). கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே.


95(b). Pride goes before a fall.




96(a). முயற்சி திருவினை ஆகும்.


96(b). Rome was not built in a day.

 


97(a). நெருப்பில்லாமல் புகையுமா?


97(b). There is no smoke without fire.




98(a). முள்ளில்லாத ரோஜாவா?


98(b). There is no rose without thorns.

 


99(a). முயன்றால் முடியாதது இல்லை.


99(b). Nothing is impossible for the willing heart.




100(a). தனிமரம் தோப்பாகுமா?


100(b). One flower makes no garland.
 
Quotes 101 to 110



101 (a). ஒருவரின் நஞ்சு ஒருவரின் மருந்து.


101 (b). One man’s meat is another man’s poison.




102 (a). யானைக்கும் அடி சறுக்கும்.


102 (b). The wisest of the wise may err.

 



103 (a). விருந்தும், மருந்தும் மூன்று நாள்.


103 (b). Fish and guests stink after three days.




104 (a). யானைக்கு ஒரு காலம், பூனைக்கு ஒரு காலம்.


104 (b). Every dog has its day.

 



105 (a). கிட்டாதாயின் வெட்டன மற.


105 (b). These grapes are sour.




106 (a). தடி எடுத்தவன் தண்டல்காரன்.


106 (b). Offense is the best form of defense.


 


107 (a). மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்.


107 (b). The grass is greener on the other side of the fence.




108 (a). ஆடத் தெரியாதவன் மேடயைக் குறை சொல்வான்.


108 (b). A bad dancer blames the floor.
 

109 (a). ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்.

109 (b). Different strokes for different folks.




110 (a). உடைந்த பானையை ஒட்ட முடியுமா?


110 (b). A cracked bell can never sound well.

 
Quotes 111 to 120



111 (a). அரைகுறை ஞானம் ஆபத்தானது.


111 (b). A little knowledge is a dangerous thing.





112 (a). ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை உண்டு .


112 (b). Every man has his price.
 


113 (a). பூவுக்குள் புயல்.


113 (b). Storm in a tea cup.





114 (a). மூட மூட ரோகம்.


114 (b). Ulcers that are concealed cannot be cured.


 



115 (a). சிறுகக் கட்டி பெருக வாழ்!


115 (b). A penny saved is a penny earned.





116 (a). வருமுன் காப்பாய்.


116 (b). A stitch in time saves nine in danger.


 


117(a). இளமையில் வேகம், முதுமையில் விவேகம்.


117(b). Age considers; youth ventures.





118 (a). கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்.


118(b). Believe not all that you see, or half of what you hear.
 


119 (a). அழையா விருந்தாளி.


119 (b). Come uncalled, sit unserviced.





120(a). தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.


120(b). Habits die hard.
 
மீண்டும் தொடரும் இந்த இழையில்

பழமொழிகள் இரு பெரு மொழிகளிலும்!
 
Quotes 121 to 130



121(a). சித்திரமும் கைப்பழக்கம்.


121(b). Practice makes perfect.




122 (a). இருதலைக் கொள்ளி எறும்பு.


122 (b). Between the Devil and the deep sea.

 


123 (a). வதந்தி ஒரு தீ.


123 (b). A lie has no legs.




124 (a). குதிரைக்குக் கொள்ளு வைக்கலாம். அதற்காக நாம் உண்ண முடியுமா?


124 (b). A man may lead a horse to water, but not make him drink.
 


125 (a). மறப்போம், மன்னிப்போம்.


125 (b). An injury forgiven is better than an injury revenged.




126 (a). சொல்வது சுலபம், செய்வது கடினம்.


126 (b). An ounce of practice is worth tons of theory.

 



127(a). அர்த்த ராத்திரியில் குடைப் பிடிக்காதே!


127 (b). Bear wealth, poverty will bear itself.




128 (a). உண்மை ஒருநாள் வெளிவரும்.


128(b). Dawn and truth will always become visible.

 


129 (a). அளவோடு உண்டு வளமோடு வாழ்!


129 (b). Feed by measure and defy the physician.




130 (a). ஆழம் தெரியாமல் காலை விடாதே!


130 (b). Fools rush in where angels fear to tread.
 
dear VR !
very pleased to read your post.
you can quote the proverb fully . மூட மூட ரோகம் ..பாட பாட ராகம்
guruvayurappan
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top