கவிதை..கவிதை என ..
கண்ணுறங்கா...முயற்சிதனை...
காலமெல்லாம் செய்தாலும்...
காணவில்லை..என் மன விருப்பக்..கவிதை..
சட்டென்று கவி பாட..நான் ஒரு..
'சகலகலாவல்லி'..ராஜி அல்ல..
சிந்தனைக்கு...வாசம் ஊட்டிடும்...
சிறு மலர்கள் தூவிட..நான் ஒரு..
'சீர்மிகு' விசாலாக்ஷி அல்ல..
'என்கவிதை முயற்சி' என..இலக்கணமாய்..
எழுதிட..நான் ஒரு.. 'சாய் தேவோ' அல்ல..
அறிந்திடாத இலக்கியம் ..எனக்கும் புரிய..
அழகிய தமிழில் அள்ளித்தர..நான் ஒரு...
'அரிதாச சிவா' அல்ல..
வந்திட்டேன்..புது வரவாய்..
வழங்கிடுவேன்... கவிதையை என...
வழிமொழிய...நான் ஒரு..
'வைதேகி' அல்ல..
எனதுள்ளத்து ஓட்டங்கள்...
எனதறிவின் சிதறல்கள்...
எனதெழுத்தின்..தாக்கங்கள்
என்று மலரும்...ஓர்..கவிதையாய்....?
காத்திருக்கிறேன்...விடியலுக்கே...
tvk
கண்ணுறங்கா...முயற்சிதனை...
காலமெல்லாம் செய்தாலும்...
காணவில்லை..என் மன விருப்பக்..கவிதை..
சட்டென்று கவி பாட..நான் ஒரு..
'சகலகலாவல்லி'..ராஜி அல்ல..
சிந்தனைக்கு...வாசம் ஊட்டிடும்...
சிறு மலர்கள் தூவிட..நான் ஒரு..
'சீர்மிகு' விசாலாக்ஷி அல்ல..
'என்கவிதை முயற்சி' என..இலக்கணமாய்..
எழுதிட..நான் ஒரு.. 'சாய் தேவோ' அல்ல..
அறிந்திடாத இலக்கியம் ..எனக்கும் புரிய..
அழகிய தமிழில் அள்ளித்தர..நான் ஒரு...
'அரிதாச சிவா' அல்ல..
வந்திட்டேன்..புது வரவாய்..
வழங்கிடுவேன்... கவிதையை என...
வழிமொழிய...நான் ஒரு..
'வைதேகி' அல்ல..
எனதுள்ளத்து ஓட்டங்கள்...
எனதறிவின் சிதறல்கள்...
எனதெழுத்தின்..தாக்கங்கள்
என்று மலரும்...ஓர்..கவிதையாய்....?
காத்திருக்கிறேன்...விடியலுக்கே...
tvk