எதையும் தாங்கும் இதயம் ஹிந்துக்களின் வரமா, சாபமா?
ஒரு அரசியல் தலைவியை, கன்னி மேரியாகச் சித்தரித்தபோது எழுந்த ஆர்ப்பாட்டங்கள் என்ன! :brick:
அவரையே அன்னை பாராசக்தியாகச் சித்தரித்தபோது இருந்த அமைதி என்ன!! :tape2:
அதான் ரேணூகா மேடம் சொன்னாங்களே....
"இந்துக்கள் இளிச்சவாயர்கள்" ....
Tvk