• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Interesting articles from various sources.

Status
Not open for further replies.
Sri RAMAR HORSCOPE--ராமபிரான் ஜாதகம்

SRI RAMAR HORSCOPE--ராமபிரான் ஜாதகம்



The story of Sri Rama, the eternal-incarnation of God (Lord Vishnu) on earth is told by the immortal poet Sage Valmiki in Ramayana. Emperor Dasaratha performed Aswamedha sacrifice to procure children. Sage Valmiki indicates in Canto XVIII of Bala Kanda, that Sri Rama was born after about a year had passed from the date of the completion of Aswamedha sacrifice. The Lord was born on the ninth lunar day of the bright fortnight of Chaitra, when the star Punarvasu was in the ascendant.


இது ராமபிரானின் ஜாதகமாகும். இவரின் ஜாதகத்தில் கடக லக்னமும், லக்னத்திலேயே சந்திரன் ஆட்சி பெற்றும் அவரோடு உச்சம் பெற்ற குரு இணைந்தும் இருக்கிறது. எனவே வாழ்வில் பல சோதனைகள் வந்தாலும் மனோபலத்தால் வெற்றி கண்டவர். சூரியன், சனி, செவ்வாய், குரு, சுக்ரன் ஆகிய ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்றுள்ளன. ஸ்ரீ ராமபிரான் ஜாதகத்தை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும். ராஜபரிபாலன யோகம் உண்டாகும்.












Source: Narayanan Dharmaraj
 
திருப்தி விலைக்கு கிடைக்காது

திருப்தி விலைக்கு கிடைக்காது




* அறம் என்னும் நீரில் நீராடி, வாய்மை என்ற வாசனைத் திரவியத்தை பூசிக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் முகம் பேரொளியால் பிரகாசம் பெற்று விளங்கும்.


* இறைவன் நம் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டாதவன். முடிவில்லாத பெருமையைக் கொண்டவன். மனம்,வாக்கு,காயத்தால் அறிய இயலாதவன். அவனே நமக்கு அருள் செய்வதற்காக தன்னைக் குறைத்துக் கொள்கிறான்.


* வாய்மை, நீதி தவறாத முறையில் உணவைத் தேடுதல், இறைவனின் பெயரால் தானம் செய்தல், மனத்தூய்மைக்கு முயற்சித்தல், கடவுளை வணங்குதல் ஆகிய ஐந்திற்காகவும் கடவுளை நாளும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.


* ஒவ்வொருவரும் இறைவனின் பெயரை உச்சரிக்கவே செய்கிறார்கள். ஆனால் மனத்தூய்மை இல்லாமல் உச்சரிப்பதால் மட்டும் இறைவனை அடைய இயலாது.


* நம் மனம் மதம் பிடித்த யானையைப் போன்றது. பந்த பாசங்களினாலும், மரண பயத்தினாலும் உயிர் அலைந்து திரிகிறது. இதிலிருந்து விடுபட இறையருள் ஒன்றே நமக்குத் துணை செய்யும்.


* சாம்ராஜ்யம், செல்வம், அழகு, பெருமை, இளமை இவை ஐந்தும் உயிர் இறை ஞானம் பெற விடமால் தடுக்கும் திருடர்கள் ஆவர்.


* உலகத்தின் செல்வம் முழுவதையும் செலவழித்தாலும் திருப்தியை விலைக்கு வாங்க முடியாது.
-குருநானக்


Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy
 
பொன் கிடைத்தாலும்,புதன் கிடைக்காது..,

பொன் கிடைத்தாலும்,புதன் கிடைக்காது..,
----------------------------------------------------------------------
நம்முடைய வாழ்வில் அடிக்கடி கேட்கும் வாக்கியம் இது.பொதுவாக சுப காரியங்களுக்கு நாள் குறிக்கும் போதும்,ஆபரணங்கள் வாங்கும் போது இந்த பழமொழி கூறப்படுகிறது சரி உண்மையான அர்த்தம்தான் என்ன?


பொன் என்பது பொன்னன் என்பதின் சுருக்கம்.பொன்னன் எனபவர் குரு பகவன்..புதன் பற்றி விளக்கம் சொல்ல வேண்டியதில்லை.சூரியனை சுற்றி வரும் கிரகங்களில் குருவும்,புதனும் அடக்கம்.குரு கிரகம் நம் பூமியிலிருந்து புதனை விட,தூரத்தில் உள்ளது.புதன் நம் கண்ணுக்கு தெரிவதில்லை ஆனால் குரு தெரிகிறது.ஏனென்றால்..,



சூரியனின் அருகிலேயே புதன் இருப்பதால்.சூர்ய ஒளி பிராகசத்தில் புதன் நம் கண்ணுக்கு புலப்படுவதில்லை ஆனால் எங்கோ தூரத்தில் இருக்கும் குரு நம் கண்ணுக்கு தெரிகிறது அதனால்தான்..,
பொன்(பொன்னன் நம் கண்ணுக்கு) கிடைத்தாலும்-

புதன்(நம் கண்னுக்கு)கிடைப்பதில்லை. என சான்றோர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.





 
Meaning of "Venkatesha":

Meaning of "Venkatesha":



10367703_1422070904725464_7275657961781928427_n.jpg



Meaning of "Venkatesha"
:
"Venkatesha" means supreme Lord who removes sins, and blesses with Nector, Engery, Prosperity & wealth. Details below clearly explains this.

Venkatesha = "Ven+Kat+Esha", "Ven" means SIN, "Kata" means "BURNT", "Esha" means Lord or controller . Venkatesha means Lord who removes Sins.

Any Divine Name has two meanings: one is Arta-Shakti (Energy in meaning of the word) and Shabda-Shakti(Energy in the divine sound). According to Arta-Shakti (Energy in meaning of the word) Venkatesha = Ven+Kat+Esha = Sin+ burn+ Supreme Lord. That is, Supreme Lord who burns away accumulated sins. According to Shabda-Shakti(Energy of sound) Venkatesha = Va+em+kata+Esha = Nectar(Amrit) + Energy(shakti)+ prosperity & wealth(aishwaryam) + Supreme Lord. That is supreme lord who bestows Nector, Engergy, prosperity & wealth.

From the above details: "Venkatesha" means supreme Lord who removes sins, and blesses with Nector, Engery, Prosperity & wealth.

Any one who worships the Lord will gets removed of all their sins. Once the sins are removed then all problems and pains go away.

Lord Venkateshwara is considered the “Kali-yuga varada”, that is 'the boon-granting Lord of "Kali-yug" & remover of the sins. (Kali-Yug is the fourth age of the Hindu cycle of ages).

Meaning of Tirumala:
"Tiru" means Divine or Holy and "Mala" means hill, Tirumala means divine hill or Holy hill.

Meaning of Tirupathi: "Tiru" means Divine or Holy and "Pathi" means Lord. Tirupati means Lord of Divine or Holy.



Glories of Lord Sri Venkatesha (Balaji) | Tirupati
 
The Cosmic dancer of Universe - Lord Natarajar.

The Cosmic dancer of Universe - Lord Natarajar.



"The Wave Structure of Matter Explains the Atomic Structure of Matter. The 'Particle' as the Wave-Center of a Spherical Standing Wave in Space" explains the cosmic dance of Nataraja."



World-renowned professor of Nuclear physics, Fritjof Capra. He had explained the philosophy behind Nataraja's cosmic dance in his popular book "The Tao of Physics".
Atom movement is related to Natarajar dance.



In 2004, a tall statue of the dancing Shiva was unveiled at CERN, the European Center for Research in Particle Physics in Geneva. CERN is Switzerland’s pre-eminent center of research into energy, the “world’s largest particle physics laboratory” and the place where core technologies of the internet were first conceived. A special plaque below the Shiva statue explains the significance of the metaphor of Shiva's cosmic dance with quotations from Fritjof Capra, an American Physicist.



சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதப்படுகிறது. அதனாலேயே அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று திருமூலர் கூறியுள்ளார்.



God’s particle, Higgs Boson என்று பலவற்றை கண்டாலும் அது நடராஜரை தொடர்புபடுத்துகிறது, திருமூலரும் அப்படியே கூறுகிறார்.



பல பில்லியன் டாலர்கள் செலவில் , செர்ன் (CERN) என்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் , பிரான்ஸ்-ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே , 574 அடி ஆழத்தில் 27 கி.மி. நீளம் உள்ள சுரங்கப்பாதையில் Large Hadron Collider ஒன்று உருவாக்கப்பட்டது. நடராஜர் தாண்டவமும் அணுவின் செயல்பாடும் சம்பந்தப்பட்டுள்ளது என்று நம்புவதால் அங்கே நடராஜர் சிலை வைத்துள்ளனர்.
நம் சித்தர் பிரான் திருமூலர் இறைவனைப் பற்றி என்ன சொல்கிறார் பாருங்கள்,

“அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே”


கடவுளை, அணுவின் அணுவே என்று பாடுகிறார். அதையே சிவமாகப் பார்க்கிறார்.

இந்த அணுவின் அணுவை இப்போது தான் விஞ்ஞானிகள் நெருங்கியிருக்கிறார்கள்.

விஞ்ஞானிகள் போஸான் என்று அழைப்பதைத் திருமூலர் ஈச(சா)ன் என்று அழைக்கிறார்.

இந்த ஹிக்க்ஸ் போஸானின் உருவம் என்ன?!! சிவனின் அளவைச் சொன்ன திருமூலர் சிவனின் உருவத்தை சொல்லாமலா இருந்திருப்பார்?



“கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே”

இறைவனை, “அனைத்திலும் கலந்தும் கலக்காமலும் இருப்பவனே, கண்ணுக்குத் தெரியாமல் இருப்பவனே , பரந்த சடையுடையவனே , பசும் பொன்னிறத்தில் இருப்பவனே , நினைப்பவர்கெல்லாம் கிடைக்காதவனே , அனைவரையும் மயக்கும் வெண்ணிலவானவனே” என்கிறார் திருமூலர்.



இணையதளத்தில் உலா வரும் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால் , அதைக் சிவமாகக் கண்டுவிட்டாரே திருமூலர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே !!!.



“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே”

சிவனுடைய வடிவைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பசுவின் முடியை எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறுகிறார் திருமூலர்.



Courtesy: Google, பத்தாம் திருமுறை, Gowtham Ganesangv and எல்லாம் சிவமயம்.



--
Imagination is more important than knowledge.


-Albert Einstein


https://groups.google.com/forum/#!topic/mca_nmc/Bympnzvnsf8
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top