• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

It is Very Shocking to Read ...

Status
Not open for further replies.
having gone through various replies, I may say that I have read many many articles on Nehru, Indra, Sonia, Sanjay and their family. there are many sad stories. I think better I dont mention ant of those things. I agree with Dr Renuka. Indira Gandhi has done great things to the Nation; no one is match to her. as some one said, she was the only Male in her cabinet. She used to drink; many times, she was taken out to her car. I know that because I line in Delhi for the last 54 years. yet, I highly regard her for the service she had done to the Nation;no parallel. if any one wants I can post number of articles of damaging Nehru family; but I will not. As DrRenuka says, let us judge a person particularly politician as to what he has done to the Nation.
 
நேரு அவர்கள் பிரதமராக பணியாற்றியபோது டாக்டர் பாபு ராஜெந்திர ப்ரசாத் அவர்கள் இந்திய ஜனாதிபதியாக இருந்தார்.

அவரது இல்ல உதவியாளாராக துளசி என்ற முதியவர் பணியில் இருந்தார். ஜனாதிபதி மாளிகை உள்ளே (கூட்டுவது,பெருக்குவது உள்ளிட்ட) சுத்தம் செய்வதே அவரது பணி.

ஒரு நாள் தனது அறையை சுத்தம் செய்ய துளசியை அழைத்தார். விலைஉயர்ந்த பரிசுப்பொருட்களை வரவேற்ப்பறையில் வைக்கச்சொல்லி துளசிக்கு கட்டளையிட்டார்.

அதில் ஒரு கனமான கண்ணாடிச்சாமானும் அடங்கும். முதுமையின் காரணமாகவோ, கவனக்குறைவினாலோ துளசி அந்த விலைஉயர்ந்த கண்ணாடிச்சாமானை உடைத்துவிட்டார்.

கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்ட பாபுஜி அவர்கள் " அறிவில்லையா ? " என்று துளசியை பலர் முன்னிலையில் கோபித்துக்கொண்டார்.

துக்கம் நெஞ்சடைத்துவிட்டது துளசிக்கு. மாளிகையின் மற்றோரு அறைக்குச் சென்று தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தார் துளசி.

கண்ணாடி காலில் விழுந்ததில் சிதறல்கள் பட்டு ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

நீண்ட நேரமாக துளசியை எங்கு தேடியும் காணாத பாபுஜி இறுதியாக மாளிகையின் வேறொரு அறையில் துளசி தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்ததை கண்டு மனம் இளகினார்.

துளசியிடம் சென்று, கைகூப்பி என்னை மன்னித்துவிடுங்கள்.வயதான உங்களிடம் கனமான கண்ணாடிப் பொருளை கையாளச்சொன்னது என் தவறு. என்னதான் நான் ஜனாதிபதியாக இருந்தாலும் என்னைவிட முதியவரான உங்களை அப்படி பேசியிருக்கக்கூடாது என்று கூறிவிட்டு, அவரது காயத்துக்கும் மருந்து போட்டு தனது கட்டிலில் ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அது அந்தக்காலம்.....நேற்றய ஜனாதிபதி மரியாதைக்குறிய அப்துல்கலாம் அவர்கள் தனது பதவிக்காலம் முடிந்து மாளிகையை காலிசெய்யும்போது இரண்டே இரண்டு சூட்கேஸ்களில் தனது உடமைகளை அடுக்கி வைத்துக்கொண்டு கிளம்பினார்.

திருமதி பிரதீபா அவர்கள் காலி செய்யும்போது என்ன நடக்கின்றதுஎன்று பார்ப்போம்....

நேரு பற்றி ...... பிறகு..........
 


From the horse's mouth - minister of state, planning commission

Government runs 58 schemes named after eminent people as per the Planning Commission data, Minister of State for Planning Ashwani Kumar said in a written reply to the Lok Sabha.

16 govt schemes named after Rajiv Gandhi
I checked the link above. Assuming that the information is true, I could not find the names of either Rajaji, Kamaraj, Venkatraman or TTK ? Are these people persona non grata?
 
Last edited:
ஐயா அது தான் எனது கேள்வியும் ஆதங்கமும்.1955க்குப்பின், பெருந்தலைவர் காமராசர் அவர்களது பெருமுயற்சியால் ஐ.சி.எப் மற்றும் திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் போன்ற அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் மத்திய அரசின் பெரிய தொழிற்ச்சாலைகள் எதுவும் தமிழகத்தில் முதலீடு செய்யப்படவில்லை.

உள்நாட்டு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது நல்ல திட்டம் தான். ஆனால் அதில் கொள்ளையடிப்பதும், பலனை அனுபவிப்பதும் காங்கிரஸ்காரர்கள் மட்டுமே என்பதை நினைக்கும்போதுதான் மனசுக்கு நெருடலாக இருக்கின்றது.

சாமானிய மனிதனுக்கு வங்கி கடனென்பது எட்டாத கனியாக அல்லவா இருக்கின்றது.

சரி மொழிவாரியாக மானிலங்கள் பிரிக்கப்பட்டுவிட்டது. பலன் என்ன? காந்தி படுகொலைக்குப்பின் மராட்டிய மானிலத்தில் பிராமணர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். கேரளத்திலிருந்து தமிழன் விரட்டி அடிக்கப்படுகின்றான் . மராட்டியத்திலிருந்து உ.பி.க்காரன் விரட்டியடிக்கப்படுகின்றான்.கர்நாடகத்தில் தமிழன் காலூன்றமுடியவில்லை. இந்திரா படுகொலை நிகழ்ந்தபோது சீக்கியர் சீவப்பட்டனர். ஒன்றுபட்ட இந்தியாவை எங்கு காணமுடிகின்றது?.

பாகிஸ்தானுக்க்கு பயந்து காஷ்மீரம் தானகவே இந்தியாவிடம் ஒட்டிக்கொண்டது. அதனால் இந்தியாவுக்கு என்ன லாபம்? ஆர்டிக்கிள் 370 படி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளித்து வருகின்றோம்.இன்றுவரை தொடர்கின்றது. அங்காவது அமைதி தவழ்கின்றதா?

அமெரிக்காவில் எத்தனையோ ஜனாதிபதிகள் ஆண்டுவிட்டனர். ஆனால் ஜார்ஜ் வாஷிங்க்டனும், ஆபிரகாம் லிங்கனும் பெயரெடுத்ததுபோல் மற்றவர் ஜொலிக்கமுடியவில்லயே ஏன்? அவர்களை விட மற்ற அனைவரின் பங்களிப்பும் குறைவுதான் என்பதே அமெரிக்கர்களின் கருத்து.

நேருவின் குடும்பம் புகழப்படுமளவிற்கு இந்தியாவில் எதயும் சாதிக்கவிலை என்பதே எனது முடிவு.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்தவேண்டும் வெளினாட்டில்...இந்த நாட்டின் வளத்தைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.?

சுதந்திரம்பெற்று இன்றுவரை ஜாதியை ஒழிக்க முடியவில்லை ஏன்?

குருகிய பிராந்திய வெறியை களைய முடியவில்லையே ஏன்?

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படிய மறுக்கின்றது கேரளமும் கர்நாடகமும் . அப்படியென்றால் உச்சநீதிமன்றம் மக்களுக்கு மட்டும் தானா?

இவையெல்லாம் அதிக காலம் மத்தியில் ஆட்சிப்பொறுப்பிலிருந்த காங்கிரஸின் கையாலாகாத்தனம் தானே...

திட்டங்களுக்கு மட்டும் இவர்கள் பெயர் போட்டுக்கொண்டு விளாம்பரப்படுத்திக்கொள்வதற்காகவா ஆட்சியில் அமரவைத்தோம்?
 
In my opinion, the biggest culprit is mahatma gandhi. When most of the congress leaders present had recommended sardar vallabai patel to lead the nation after independence, he ignored the majority and ordered patel to withdraw his nomination so that nehru will be sole candidate.

We are now in a position to list the good and bad policies and actions of all the leaders - nehru, indira, patel, rajaji and others and prepare a balance sheet.
 
1903ம் ஆண்டு சுண்டைக்காய் நாடான ஜப்பானிடம் தோற்றது ரஷ்யா ? இது ரஷ்யர்களை சிந்திக்கவைத்தது. அதன் விளைவுதான் ரஷ்யப்புரட்சியும் ரஷ்யாவில் ஜனநாயகம் மலர காரணமானது.

1945ம் ஆண்டு அமெரிக்கா வீசிய 2 அனுகுண்டு மூலம் தரை மட்டமானது ஜப்பான். ஜப்பானியர்கள் துவண்டு விடவில்லை .இன்று வல்லரசுகளில் ஒன்றாக விளங்குகின்றது.

1947ல் சுதந்திரமடைந்து இன்றுவரை வறுமை,வேலையில்லாத்திண்டாட்டம்,ஜாதிக்கொடுமைகள்,பிராந்தீய குறுகிய கண்ணோட்டம்,லஞ்சம்,ஊழல் என்று பல கொடுமைகள் இந்தியாவில் தலைவிரித்தாடுகின்றது என்றால் அதற்க்கு காரணம் யார்?

இந்த நாட்டை அதிக காலம் ஆண்டது காங்கிரஸ் மட்டுமே....நேரு குடும்பம் மட்டுமே தியாகம் செய்தது என்றால் அமரர் வ.ஊ.சி, பெருந்தலைவர் காமராசர் போன்றோர்கள் தியாகத்தை என்னவென்பது?

மேற்கு வங்கத்தில் ,வங்கதேசத்தினர் ஊடுருவல், வடகிழக்கு மானிலங்களான சிக்கிம்,அருனாச்சலபிரதேசத்தில் சீனர்களின் ஊடுருவல், மும்பை,குஜராதில் பாக்கிஸ்தானியர் ஊடுருவல், தமிழகத்தில் இலங்கைதமிழர்கள் ஊடுருவல் என் இந்தியாவின் நான்கு மூலைகளிலும் சட்டவிரோத ஊடுருவல் பெருகிவிட்டது. அதற்க்கான உருப்படியான எந்த தடுப்பு நடவடிக்கைகளிலும் இந்திய அரசு வெற்றி பெறவில்லை.

காஷ்மீர் நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றதா? என்று சந்தேகிக்கும் வண்ணம் உள்ளது.

குடும்பக்கட்டுப்பாடு திட்டம் மட்டும் இந்தியனுக்கு. மக்கள் தொகையை கட்டுப்படுத்த அத்திட்டம் என்றால்.... அன்னிய ஊடுருவலை தடுக்கத்தவறியதன் கையாலாகாத்தனத்தால் கஷ்டப்படுவது சராசரி இந்தியன் மட்டுமே....

இதுஒருபுறம் இருக்க கடந்த 65 ஆண்டுகளில் அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் இந்தியர் குடியுரிமை பெற்று நிரந்தரமாக அங்கேயே செட்டிலாகிவிட்டனர்.

நாசாவில் பணிபுறியும் விங்ஞானிகளில் பெறும்பகுதியினர் இந்தியர்கள் என்று ஆய்வு ஒன்று கூறுகின்றது. அப்படி படித்து திறமையான நம் சொந்தங்களை புலம்பெயர காரணம் என்ன?

குட்டி மானிலமான கேரளாவில் 41 ஆறுகள் ஓடுகின்றன. அத்தனையும் வற்றாத ஜீவநதிகள். மலைப்பாங்கான கேரளாத்தில் சமவெளியான நிலப்பரப்பும், வயல் வெளிகளும் மிக மிக குறைவு.கம்யுனிஸ்டுகள் புண்ணியத்தில் அங்கு தொழிற்ச்சாலைகளும் குறைவு. எனவே அவர்களின் மொத்த தண்ணீர் தேவை அவர்கள் மானில நதிகளின் இருப்பில் 2 சதவீதம் தான். மீதி 98 % வீணாக அரபிக்கடலில் யாருக்கும் பலனில்லாமல் கலக்கின்றது. அதில் ஒரு சிறிய பகுதி இங்கு தமிழகத்திற்க்கு திருப்பிவிடப்பட்டால் தமிழகம் செழிக்கும்.

மத்திய அரசு இதில் தலையிடமுடியாமல் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது. இந்த அவலம் எதனால்?

உள்நாட்டுப் பாதுகாப்பு, வெளிநாட்டினர் ஊடுருவல்,நம் சொந்த மக்கள் வேலை தேடி வெளிநாட்டிற்க்கு செல்லும் அவலம். இவை எல்லாம் எதனால்?
 
Mr. Naina ji,
you wrote
Equivalent to George Washington is India’s own Mahatma Gandhi, and he is still a revered figure in India.

In light of Mr. Sarang ji's post and earlier post of Mr. Sankar ji's post are willing to consider revising your statement.
 
Only today I could read the opening post and the contents in the link provided therein. Shocking indeed.

It is like the story of KB's movie, "ennudaya maamanaar yaarukku.........". Everyone in the Nehru(?) family has multiple relationships and ugly back ground. But unfortunately, the truth is brushed aside by even a common man because he has been thoroughly brain washed as "India is Indra and Indra is India". God save our country.
 
Mr. Naina ji,
you wrote


In light of Mr. Sarang ji's post and earlier post of Mr. Sankar ji's post are willing to consider revising your statement.

I also agree with them. I didn't say I revered him.But a large majority of the country's population do. It all depends on who you are: a Katherine Mayo or Madame Blavatsky? Even the cleanest person will have a smelly armpit.
 
Last edited:
ஐயா அது தான் எனது கேள்வியும் ஆதங்கமும்.1955க்குப்பின், பெருந்தலைவர் காமராசர் அவர்களது பெருமுயற்சியால் ஐ.சி.எப் மற்றும் திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் போன்ற அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் மத்திய அரசின் பெரிய தொழிற்ச்சாலைகள் எதுவும் தமிழகத்தில் முதலீடு செய்யப்படவில்லை.
அப்பொழுது அங்கும் காங்கிரஸ் ஆட்சி இங்கும் காங்கிரஸ் ஆட்சி. திரு வெங்கடராமன் ஐ மறந்துவிட்டீர்கள். பொதுவாக இந்திய முழுதும் காங்கிரஸ் ஆட்சி அன்று இருந்தது. சில மாநிலங்களில் எல்லோருமே திருடராக இருக்க திருட்டு வெளிவராது. காமராஜர் நேஹ்ருவின் நெருங்கிய அரசியல் நண்பர். நல்லகார்யங்களில் விஷமம் செய்பவர்கள் இருப்பார்கள். நீங்கள் கூறுவதை பார்த்தால் விஷமிகளுக்காவே நல்லகார்யங்கள் செய்யப்பட்டதாக ஆகிறது. சிந்திக்கவேண்டியதுதான். கொள்ளை யார்வேண்டுமானாலும் அடிக்கலாம்.

உள்நாட்டு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது நல்ல திட்டம் தான். ஆனால் அதில் கொள்ளையடிப்பதும், பலனை அனுபவிப்பதும் காங்கிரஸ்காரர்கள் மட்டுமே என்பதை நினைக்கும்போதுதான் மனசுக்கு நெருடலாக இருக்கின்றது.

சாமானிய மனிதனுக்கு வங்கி கடனென்பது எட்டாத கனியாக அல்லவா இருக்கின்றது.

இன்று வசதியாக வியாபாரம் செய்பவர்கள் எல்லோரும் அன்று சாதாரணமாக இருந்தவர்கள்தான்.
சரி மொழிவாரியாக மானிலங்கள் பிரிக்கப்பட்டுவிட்டது. பலன் என்ன? காந்தி படுகொலைக்குப்பின் மராட்டிய மானிலத்தில் பிராமணர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். கேரளத்திலிருந்து தமிழன் விரட்டி அடிக்கப்படுகின்றான் . மராட்டியத்திலிருந்து உ.பி.க்காரன் விரட்டியடிக்கப்படுகின்றான்.கர்நாடகத்தில் தமிழன் காலூன்றமுடியவில்லை. இந்திரா படுகொலை நிகழ்ந்தபோது சீக்கியர் சீவப்பட்டனர். ஒன்றுபட்ட இந்தியாவை எங்கு காணமுடிகின்றது?
.இதுனாளடைவில் தீரும் வியாதி. மொழிவாரி மாகாணங்களை நீங்கள் குழப்பிவிட்டீர்கள்.அரசியல் பேசவேண்டாம் என்று தோன்றுகிறது எனக்கு.

பாகிஸ்தானுக்க்கு பயந்து காஷ்மீரம் தானகவே இந்தியாவிடம் ஒட்டிக்கொண்டது. அதனால் இந்தியாவுக்கு என்ன லாபம்? ஆர்டிக்கிள் 370 படி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளித்து வருகின்றோம்.இன்றுவரை தொடர்கின்றது. அங்காவது அமைதி தவழ்கின்றதா?

அமெரிக்காவில் எத்தனையோ ஜனாதிபதிகள் ஆண்டுவிட்டனர். ஆனால் ஜார்ஜ் வாஷிங்க்டனும், ஆபிரகாம் லிங்கனும் பெயரெடுத்ததுபோல் மற்றவர் ஜொலிக்கமுடியவில்லயே ஏன்? அவர்களை விட மற்ற அனைவரின் பங்களிப்பும் குறைவுதான் என்பதே அமெரிக்கர்களின் கருத்து.
காந்திஜி, நேரு, இந்திரா, போன்றவர்களை மக்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள் விதவிதமாக. குல்சாரிலால் நந்தா, சந்திரசேகர், கௌடா, வாஜ்பாய் போன்றவர்களை யாரும் அதிகமாக பேசமாட்டார்கள். ஒன்றுமே செய்யாதவர்களை பற்றி எப்படி விமர்சனம் செய்வது.

நேருவின் குடும்பம் புகழப்படுமளவிற்கு இந்தியாவில் எதயும் சாதிக்கவிலை என்பதே எனது முடிவு.
முடிவு உங்களை சார்ந்தது.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்தவேண்டும் வெளினாட்டில்...இந்த நாட்டின் வளத்தைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.?
அரசை மாற்றும் திறன் வேட்பாளர்களுக்கு உண்டு.

சுதந்திரம்பெற்று இன்றுவரை ஜாதியை ஒழிக்க முடியவில்லை ஏன்?
ஜாதியை ஒழிக்கும் மந்திரக்கோல் யாரிடம் உள்ளது?

குருகிய பிராந்திய வெறியை களைய முடியவில்லையே ஏன்?

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படிய மறுக்கின்றது கேரளமும் கர்நாடகமும் . அப்படியென்றால் உச்சநீதிமன்றம் மக்களுக்கு மட்டும் தானா?

இவையெல்லாம் அதிக காலம் மத்தியில் ஆட்சிப்பொறுப்பிலிருந்த காங்கிரஸின் கையாலாகாத்தனம் தானே...
மாற்றுக்கட்சிகாரர்கள் இருந்த சில நாட்களில் எதாவது செய்திருக்கலாமே.

திட்டங்களுக்கு மட்டும் இவர்கள் பெயர் போட்டுக்கொண்டு விளாம்பரப்படுத்திக்கொள்வதற்காகவா ஆட்சியில் அமரவைத்தோம்?
ஐயரீர் இதை அரசியல் தளமாக மாற்றவேண்டாம் என்பது எனது தாழ்ந்த, பணிவான, அன்பு வேண்டுகோள். முயர்ச்சிப்பீராக.[FONT=Arial, Helvetica, sans-serif]
[/FONT]
 
ஐயரீர் இதை அரசியல் தளமாக மாற்றவேண்டாம் என்பது எனது தாழ்ந்த, பணிவான, அன்பு வேண்டுகோள். முயர்ச்சிப்பீராக.

திரு சங்கரநாராயணன் அவர்களுக்கு: என்னுடைய வேண்டுகோளும் அதுதான்.
முக்கியமாக தெரிய வேண்டியதை சொல்லிவிட்டீர்கள், அதுவே போதும்.
Please give only links and leave it at that.
 
Last edited:
I agree.

ஐயரீர் இதை அரசியல் தளமாக மாற்றவேண்டாம் என்பது எனது தாழ்ந்த, பணிவான, அன்பு வேண்டுகோள். முயர்ச்சிப்பீராக.
 
Iyya,
After reading the google translation I too agree with you (sorry I can not read Tamil).

It behooves us to moderate our postings, keeping in mind that the site and the owners may get into trouble by posting malicious articles about famous people, without proof. Just because some zealot, out of vendetta has posted an internet article, it does not constitute proof.

The owner has given us a forum to share our views. We should not use it for our personal propaganda. If factual it is newsworthy, but to drudge up intentionally written trumped up and baseless charges is malicious.

What we write about India, Indians, Hinduism, Brahmins, Tamil all becomes a living document on the internet. We have a moral obligation to write positive things for others to read and search. Remember when you search internet with key word you get unexpected hits, but just like Mr. Shankar Narayan, people can quote you as factual information.

People of Indian origin in particular TB, are known to pull down people of our own clan. Let us change that perception. If you can not say good things, may be you should not say it. If you are tying to improve the situation, and to that you need to paint the factual picture (not too pretty), please say it as long as you have a constructive solution for the problem.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top