• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
Just as we say 'There is clay in the head' :loco:

the north Indians say

'There is BOOSA between the ears of a person!':crazy:

BOOSA = wood particles wasted when the wood is sawed.

Clay is a dense packing of a wet stuff.

Boosa is a light packing of a light stuff.

Clay will not burn but boosa will.

So does that make boosa better than clay -

since it can be kindled somehow!
icon3.png


Boosa? :decision: Clay?
 
Edmund Spenser.

Her angel's face :love:
As the great eye of heaven shined bright
And made a sunshine in the shady place. :flame:

The noblest heart , that harbours virtuous thought,
And is with child of glorious great intent ,
Can never rest, until it forth have brought
Th' eternal brood of glory excellent.
:thumb:
 
# 242. தயிர் உணர்த்தியவர்.

மூதாதையரில் ஒருவர் சண்டைக் கோழியாம்! :argue:

தினமும் உண்டு, உடுத்து, படுப்பது போலவே

தினமும் ஒரு ரவுண்டு சண்டை போடாவிட்டால் :boxing:

அவரது மண்டை பானை போல உடைந்துவிடுமாம்.

பலன் மனிதர்களை சண்டைக்கு இழுப்பதில்

ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் (பெறாமல்) பெற்றார்.

ஒரு நாள் என்ன செய்தும் எவருமே சண்டைக்கு வரவில்லை.

அவர்களுக்கும் இவர் வழிமுறைகள் அத்துப்படி ஆகிவிட்டன.

வேறு வழியின்றி தயி
ரை வெயிலில் வாசலில் உணர்த்தினர்.

ஒரு புது மனிதன் இந்தப் புதுமையினால் மிகவும் கவரப்பட்டு

"ஏன் தயிரை வெயிலில் உணர்த்துகிறீர்கள்?" என்று கேட்டதும்,

"என் தயிர், என் வாசல், நான் உணர்த்துவேன், உமக்கு என்ன?"

என்று அவரைப் பிலு பிலு வென்று பிடித்துக் கொண்டாராம்!

தயிர் உணர்த்துபவரைக் கண்டாலும் கழற்றிக் கொள்ளுங்கள்.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ யார் கண்டார்கள்?
 
# 243. NINE HOURS COOKING !

ராஜ்மா என்னும் சிவந்த விதைகள்

மிகவும் பிடிக்கும் அவர்களுக்கு.

ஆனால் சமைக்க எடுத்துக்கொள்ளுவது

சரியாக ஒன்பது மணி நேரம். :clock:

காரணம்.... ஊற வைப்பதையும் அறியார்கள்,

pressure குக்கரையும் பார்த்ததில்லை அவர்கள்.

ஓவர் நைட் ஊற வைத்துவிட்டு குக்கரில் போட்டால்

பத்து நிமிடங்களில் வெந்து குழைந்துவிடும் என்றால்

கண்கள் flying saucer போல ஆகிவிடுகின்றன.:shocked:

கற்றுக் கொடுத்ததற்கு கிடைத்த தண்டனை (?)

ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவருக்கு

வாங்கிச் செல்ல வேண்டும் ஒரு
pressure குக்கர்.:roll:

இது எப்படி இருக்கு???
:rolleyes:
 
I attend discourses regularly. In his discourse he used to tell that
we feel that Life is a fun; sometimes we are driven in the magic world; there are
many plenty of beautiful things around us. Sometimes, we generally do not like the
way the things turned out but we have no other chance but to accept it as they
come out. Sometimes people generally make decisions purely based on logic. Logic
may not work out but quite often appears to be otherwise. The next question arises
in our mind, if logic becomes incorrect, can intuition too. We at times are cautious.
Yet, at certain point of time, we slip from our inner voice. Sometimes we are
constrained to use logic. Perhaps that is the trend prevalent these days.

Balasubramanian
Ambattur
 
There was a girl (?) whose name was the condensed form of "preparation tsunami."

She/he attacked everyone, entered every thread - like an elephant let loose on a rampage.

No one knows where she/he is now!

There was another eswari who wanted to put her signature in every single thread. Her posts were made up of maximum three words and with two spelling mistakes on an average.

No one knows where she is now.

So let NOT this new found unedited free space go into the head.

It is best to say something IF we have something to say.

We don't have to find something since we want to say something.

There is a world of difference between these two.
 
Last edited:
Quote by Edmund Spenser.

What man that sees the ever-whirling wheel :bowl:

Of change, the which all mortal things doth sway,

But that thereby doth find, and plainly fool, :heh:

How Mutability in them doth play :ballchain:

her cruel sports to many men's decay.
:doh:
 
# 244. தையல் கையில் தையல்.

சின்ன வயதில் எனக்கு மிகவும் பிடிக்கும்

கலர் கலரான கண்ணாடி வளையல்கள்.

அடிக்கடிக் கழற்றிக் கழற்றிப் போட்டுக் கொண்டே இருப்பேன்.

கையும், காலும் சும்மா இருக்காதே! :roll:

அதி
ல் ஒன்று விரிந்திருந்தது தெரியவில்லை.

அழுத்திக் கையில் போடும் போது ஒரு ஸ்ரீ சூர்ணம் போல

நீண்ட, மெல்லிய, ஆழமமான காயம் கையில்!

மணிக்கட்டை வளையல் கிழித்து விட்டது.

அன்று பஞ்சாபி உடை + புல் கை டாப்! நல்ல வசதி.

அதை இழுத்து கையை மறைத்துக் கொண்டேன்!

உண்ணும்போது ரசம் capillary action இல்

ஆடை வழியாக ஏற,

புண்ணில் புளியும், காரமும் பட்டு எரியத் தொடங்கவே

நல்ல பாம்பு போல "உஸ்ஸ்! உஸ்ஸ்!" என்றிருக்கிறேன்.

அதை கவனித்த அக்கா," அவ்வளவு காரம் இல்லையே!"

என்ற என் கையைப் பிடிக்கப் புண் வெளியே தெரிந்து விட்டது.

உடனே அப்பா C போன்று வளைந்த ஊசியில்

கறுப்பு நூலைக் கோர்த்து என்னைத் துரத்த ஆரமித்தார் -

தையல் கையில் தையல் போட.

நடு ஹாலில் ஆட்டுக் கட்டில் ஒன்று மாட்டி இருக்கும்.

அதைச் சுற்றிச் சுற்றி ஓடி,
ஓடி .....:llama:

அத்தனை பேருக்கும் தண்ணி காட்டினேன்!

அலறல் கேட்டு அக்கம் பக்கத்துக்கு வீட்டினர் வந்து விட்டனர்.

எல்லோருமாக
என்னைப் பிடித்துக் கொள்ள :flock:

அப்பா
என் கையில் தையல் போட்டு விட்டார்.

பின்னால் என் அங்க அடையாளத்துக்கு

அது மிகவும் உதவியாக இருக்கிறது.

கெட்டதிலும் நல்லது என்பார்களே அது இது தானோ?!:rolleyes:
 
# 245. வீட்டிலேயே கமிஷனா?

மூன்று நண்பர்கள்... three amigos போல! :becky:

ஒரே சைக்கிளில் பயணம் செய்வார்கள். :shocked:

ஒருவர் சீட்டில், ஒருவர் handle bar அருகே

ஒருவர் பின்சக்கரத்தில் நின்று கொண்டு!

circus செய்வதோடு நின்றதில்லை இவர்கள்.

வீட்டுக்குக் காய்கறி வாங்கிப் போதில் சூரர்கள்.

தினமும் கூட மார்க்கெட் செல்லத் தயார்.

மூன்று அம்மாக்களும் மகிழ்வார்கள், :happy:

"பசங்கள் எத்தனை பொறுப்பாக இருக்கிறார்கள்!

தானாகவே முன்வந்து இழுத்துப் போட்டுக் கொண்டு!"

அதன் ஆதாரம் பொருளாதாரம் என்று அறியாதவர்கள் பாவம்

என்றாவது மார்க்கெட்டுக் போயிருந்தால் தெரியும்,

காய் கறிகளின் விலையின் உண்மை நிலவரம்.

மூன்றில் இரண்டு பங்கு கமிஷன் அடிப்பது தெரிந்து இருக்கும்.

"கேட்டால் தரமாட்டார்கள்! அதனால் வேலை செய்துவிட்டு

நாங்களே எடுத்துக் கொள்ளுகிறோம்! இதில் என்ன தவறு?"

இவர்கள் தான் Raasa, Kalmaadi and Kani of the future.

விளையும் பயிர் முளையில் தெரியும் அல்லவா??? :rolleyes:
 
The worst enemy to a man's progress is his self pity.

It is followed closely by his lack of self confidence.

Man should learn to count his blessings

and not his curses - real or imaginary!
 
# 246. Friendship தவலை.

Retire ஆன பிறகு அந்த ஆன்ட்டி
மிகவும் மிஸ் செய்தார்

தன் பழைய காலனி நண்பர்களையும், காரியக்கிரமங்களையும்!

அவரை மறக்காமல் வந்து பார்ப்பவர்களுக்கு

ஒரு அதிசயமான, உபயோகமான பரிசு கிடைக்கும்! :first:

ஒரு மிகப் பெரிய எவர்சில்வர் தவலை தான் அது.

அதன் அழகான பொருத்தமான பெயர்
Friendship தவலை!

தண்ணீர் பிடித்து வைப்போம் அதில் தினமும்;

அதைப் பார்க்கும்போதெல்லாம் தவறாமல்

அந்த ஆன்ட்டி உடனே நினைவுக்கு வருவார்!

உண்மையிலேயே அது friendship தவலை தான்.

இனிமையான நினைவுகளுடன் கூடிய, :tea:

காலத்தால் அழியாத,
உபயோகமான பரிசு அது.

எத்தனை பேர்கள் அவரை அன்புடன்

பிரதி தினமும் நினைப்பார்களோ??? :flock:
 
# 247. Monkey business .

பெங்களூரில் திருமணம் நெருங்கிய உறவில்.

அவர்கள் வீட்டில் தங்கினோம் இரண்டு நாள்.

மண்டபத்துக்கு எல்லோரும் சென்று விட்டோம்.

கடைசியாக வந்தவர் ஒரு கதவைத் தாளிட மறந்துவிட்டார்.

திருமணம் முடிந்து பார்த்தால் மயக்கமே வந்து விட்டது. :dizzy:

சூறாவளி வீசினது போல எங்கு அங்கு என்னாதபடி

எங்கும் பொருட்கள் இறைந்து கிடந்தன. :shocked:

எங்கள் உடைகள் எல்லாம் தரையில் தாறுமாறாக.

சமையல் அறையில் ஊறுகாய் பாட்டில்கள்

தரையில் நொறுங்கிக் கிடந்தன கலவையாக.

திறந்த கதவு வழியாக வந்த குரங்குக் கூட்டத்தின்

monkey business ஒருநாள் பொழுதில்! :doh:

இந்த மாதிரிக் குரங்குக் கூட்டம் இருக்குமிடத்தில்

இப்படிக் careless ஆக இருக்கலாமா?

பெண் மாப்பிளை அங்கு வருவதற்குள்

வீட்டை சரிசெய்ய நாங்கள் பட்ட பாடு

எங்களுக்கு மட்டும் தான் தெரியும்! :whoo:

உடைப்பது எளிது பொறுக்குவது கடினம் அல்லவா??
 
வால் இருந்ததா? பார்த்தீர்களா? நம்மவர்களும் குரங்குக்கு குறைந்தவர்கள் இல்லை.
 
Of course they were 'tailed monkeys' with four legs
and not just two :becky:
Good thing the flat was on the third floor.
If it had been on the ground floor, the thieves would have systematically vacated the house - before the monkeys could do any mischief!
:faint:
 
Laurence Sterne.

There is a north west passage
to the intellectual world.:confused:

The nonsense of old women of both the sexes. :rolleyes:

All is not gain that is got into the purse.
:pout:
 
# 248. DUTY FREE SHOPPING SECRET !

அமெரிக்காவுக்கு maiden விசிட் சென்றார்கள்.

பார்த்ததெல்லாம் வாங்கிக் குவித்தார்கள். :popcorn:

இருவருக்கும் நிறைய உறவினர்கள் இருந்தனர்.

இருவரும் கை நிறைய சம்பாதிப்பவர்கள்.

பிறகு என்ன problem, to go on a shopping spree? :high5:

Duty கட்டாமல் வரவும் கைவசம் ஐடியா தயார்.

அது workout ஆனது தான் அதிசயம். :shocked:

அவரை பெட்டியைத் திறந்து காட்டச் சொன்ன

customs officer....

உடனேயே மூக்கைப் பொத்திக் கொண்டு

wave செய்து அவரை அனுப்பி விட்டாராம்.

பதினைந்து நாள்கள் சேகரித்த, உபயோகித்த,

துவைக்காத, undies மேலாக வைத்திருந்தாராம்!

நம்மையும் நம் நாட்டினரையும் பற்றி மற்றவர்கள்

என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும்

நம் வேலை நல்லபடியாக முடிந்தால் சரி தானே!!!
:rolleyes:
 
# 249. The new culture - to let the hair loose!

ஒரு காலத்தில் பெண்கள் விஸ்தாரமான

தலை அலங்காரம் விரும்பினர் .

பழைய காலத்துப் படங்களையும், சிலைகளையும் பாருங்கள்.

அதில் அத்தனை நகைகளையும் அணிந்து கொள்ளுவர் .

பிறகு கொஞ்சம் சிம்பிளான தலை அலங்காரம் தொடங்கியது.

ஆனால் அப்போதும் அவிழ்ந்த கூந்தல்

அனுமதிக்கப் படவில்லை. :nono:

"தலையை விரிச்சுப் போட்டுண்டு நிக்கறா காளி மாதிரி!"

ராமாயணத்தில் விரிவாகப் ப்ராஜெக்ட் செய்தார்கள்

கைகேயி தலைவிரிகோலமாக

தசரதனை ஆட்டிப் படைத்த காட்சியை. :whip:

தலை விரி கோலம் என்றாலே எதோ விரும்பத் தகாத சம்பவம்

அல்லது மிகப் பெரிய இழப்பைக் குறிப்பது என்று ஆயிற்று.

இப்போது ஷாம்பூ போட்டு குளித்துவிட்டு,

ஒன்றுடன் ஒன்று தலை மயிர் ஒட்டிக்கொள்ளாமல்

காற்றில் பறக்க வருகின்றார்கள். :mullet:

குட்டை முடியே காற்றில் பறந்தால் பார்க்கத் தாங்காது

இடுப்புக் கீழேயும், முழங்கால் வரையிலும் முடி உள்ளவர்கள்

இப்படி கல்யாணத்திற்கும், கோவிலுக்கும் வந்துவிடுகிறார்கள்!

தனக்காகத் தெரியவில்லை என்று யாராவது சொல்லப் போனால்

கொஞ்சமும் பிடிக்காது இந்தக் காலத்துப் பெண்களுக்கு!

எப்போது, எங்கிருந்து வந்தது

இந்தத் தலை விரி கோல மோஹம்???
:doh:
 
Laurence Sterne.

As an Englishman does not travel to see Englishmen ,
I retire to my room. :couch2:

There are worse occupations in the world than feeling a woman's pulse. :bolt:

It is known by the name or perseverance in a good cause -:thumb:
and obstinacy in a bad one.
:doh:
 
# 250. Strange aaseervaadam!

(நிறையக் கல்யாணம் பண்ணிண்டு ???) :shocked:

அண்மையில் ஒரு திருமணத்தின் போது

ஆசீர்வாதம் செய்தார் அவர்கள் வாத்தியார்,

"நிறையக் கல்யாணம் பண்ணிண்
டு நன்னா இருங்கோ" என்று!

நிறையக் கல்யாணம் எப்போது செய்வார்கள்?

எதற்குச் செய்வார்கள்? எனக்குத் தலை சுற்றியது

"ஆயிரம் காலம் தாலியைக் கட்டிண்டு இரு!" என்றால்

இருவரையும் வாழ்த்தியது போல ஆகிவிடும்

இது என்ன "நிறையக் கல்யணம் பண்ணிண்டு"!

மனத்தை என்னமோ செய்தது எனக்கு! :sad:

காரணம் இப்போது பெருகி வரும் divorce ரேட்டும்

செகண்ட் இன்னிங்க்ஸ்சுக்கு எல்லோரும் தயாராவதும்!

பிறகு வேண்டுமென்றே வேறு கோணத்தில் யோசித்து

என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன் !

அறுபதாம் கல்யாணம், எண்பதாம் கல்யாணம்

போன்றவற்றை அவர் குறிப்பிட்டார் என்று எண்ணினேன்.

அப்போது என் மனம் அவ்வளவு சங்கடப் படவில்லை.

செய்வது திருந்தச் செய்யவேண்டும் :laser:

சொல்வது திருந்தச் சொல்லவேண்டும்!
:blabla:
 
# 251. மாவும், உப்பும்.

பிறந்தவுடனேயே தாயைப் பறி கொடுத்துவிட்டார் அவர்.

தாயில்லாப் பிள்ளை என்று செல்லம் கொடுத்துக் அவரைக்

குட்டிச் சுவராக்கினார்கள் குடும்பதில் உள்ள எல்லோருமாக.

படிப்பும் ஏறவில்லை, தலை எழுத்தும் சரியாக இல்லை.

எப்படியாது பிரயோஜகனாக்க விரும்பிய அவர் அண்ணன்

என்னென்னவோ செய்து பார்த்தார். ஊஹூம்! பயனில்லை!

கடை வைத்துக் கொடு
த்தால் அவர் :popcorn:

கடை சாமான்களைத் தின்று தீர்த்தார். :hungry:

அவர் மாவு விற்கப் போனால் புயல் காற்று வீசியது.

அவர் உப்பு விற்கப் போனால் பெருமழை பெய்தது.

ஆனால் ஒரு குருட்டு அதிர்ஷ்டம் கூடவே வந்தது!

ஹோமியோபதி டாக்டர் என்ற போர்டு போட்டுக் கொண்டு

துணிந்து ப்ராக்டீஸ் செய்யத் துவங்கினார் ஒரு நகரில்.

யாராவது நோயாளிகள் வந்தால் நன்றாக தெய்வத்தை வேண்டி

புத்தகத்தைத் திறந்து

கண்ணில் முதலில் படும் மருந்தைக் கொடுப்பார்.:cool:

என்ன அதிசயம்! கை ராசிக்காரர் என்ற பெயர் விரைவிலேயே!

குருட்டு அதிர்ஷ்டம் இவ்வளவு குருடாக இருக்குமா என்ன?

பழைய ஜனாதிபதியின் பெயரும் இவர் பெயராக இருந்ததால்

அதுவும் ரோரிங் பிராக்டிசுக்கு நன்கு உதவியது.

மாவும், உப்பும் ஏமாற்றியவரை, மருந்து காப்பாற்றியது!
:thumb:
 
Jonathan Swift.

I won't quarrel with my bread and butter. :nono:


Faith, that's a well said, as if I had said it myself. :high5:


We have just enough religion to make us hate :argue:

but not enough to make us love one another. :hug:
 
# 252. HARI the terror!

பயங்கரவாதிகள் பலவிதம்; அதில் இவன் தனி விதம்.

உடன் படிப்பவர்கள் வைத்த செல்லப் பெயர்...

HARI the terror!

எது செய்வான் எது செய்யமாட்டான் என்றே சொல்லமுடியாது.

சகல விதமான குறும்புகளும் செய்வான்.

ஒரு நாள் காலையில் கண் விழித்தவர்களுக்கு

ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது! :shocked:

ஹாஸ்டல் வாசிகளான அவர்களின்

சைக்கிள் ஒன்று கூடக் காணோம்!

அது இல்லாமல் முடியாது அவ்வளவு பெரிய campus
இல்!

எல்லோரும் தேடினாலும் ஒரு க்ளூ கூடக் கிடைக்கைவில்லை.

எல்லாம் கற்பூரம் போலக் கரைந்து விட்டனவா? :confused:

அல்லது எறும்புக் கூட்டகள் தின்று ஏப்பம் விட்டு விட்டனவா?

தலையைச் சொறிந்துகொண்டு விழித்த ஒருவன் கண்ணில்

பட்டது... மரத்தில் காய்த்துத் தொங்கும் சைக்கிள்கள்!

மாங்காய், தேங்காய் காய்த்துத் தொங்குவது போலவே

தொங்கின அத்தனை பேர்களின் சைக்கிள்களும்!

இரவோடு இரவாக நிஷாச்சர் (அரக்கன்) போல

கயிற்றில் கட்டி மேலே ஏற்றி இருக்கிறான் ஹரி. :rapture:

நல்ல வேளை போலீஸ் வந்திருந்தால் மானம் போயிருக்கும்.

இத்தோடு போயிற்றே என்று

நிம்மதிப் பெருமூச்சு விட்டார் வார்டன். :nod:

இன்று அந்த terror ருக்கு இரண்டு tiny terror பேரன்கள்!!!
 
# 253. இல்லாத ஷாம்பூவைத் தேடி...

என் நண்பியின் மாமியார் ரொம்பவும் selective.

மைசூர் சந்தன சோப்பு தான் தேய்ப்பார்.

சன் லைட் சோப்பில் துணி துவைப்பார்.

ஒரு ஜாஸ்மின் ஷாம்பூவில் தான் தலைக் குளியல்.

வயது தொண்ணூறை நெருங்கிவிட்டது...

but no compromises or adjustments!!! :nono:

அந்த பெரிய ஷாம்பூ பாட்டில் தீர்ந்து விட்டது.

தைத் தேடித் தேடித் தளர்ந்து போனாள் மருமகள்.

எத்தனை கடைகள் உண்டோ அத்தனையும் ஏறி இறங்கினாள்.

எல்லோரும்," ஸ்டாக் இல்லை!" என்று 'கதை'த்த போது,

ஒருவர் மட்டும் துணிந்து உண்மையைக் கூறினார்.

"அந்த ஷாம்பூ production நிறுத்தி

ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன!" :shocked:

இல்லாத ஷாம்பூவை தேடி அலைந்தவளுக்கு

இதைக் கேட்டதும் வந்தது எதுவாக இருக்கும் ....

இல்லாததைத் தேடி அலைந்ததால் துக்கமா? :whoo:

இனி மேல் தேடவேண்டாம் என்ற ஆனந்தமா? :happy:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top