மாதாமஹ வர்க்கம்.
வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ மாது: பிதாமஹ; மாது: ப்ரபிதா மஹா இதம் வோ அர்ச்சனம். மாதாமஹ பித்ரு வர்கத்தின் ப்ரதிநிதியாக இருக்கும் ப்ராஹ்மணரின் தோள் மீது கறுப்பு எள் போடவும்.
வஸ்த்ரம் கொடுக்க மந்திரம்.: யுவா ஸுவாஸா: பரிவீத:ஆகாத் ஸ உச்ரேயான் பவதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்.
சந்தனம் கொடுக்க மந்திரம். கந்தத் வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம் ஈஷ்வரீகும் ஸர்வ பூதானாம் தாமிஹோபஹ் வயே ஷ்ரியம்
உபசாரார்த்தே புனஹ் கந்தாஹா.
துளசி இலை கொடுக்க மந்திரம்.---ஆயனேதே பராயனே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாஷ்ச புண்டரீகாணீ சமுத்ரஸ்ய க்ருஹா இமே
தூப தீபாதி சிஷ்டோப சாரார் தாஹா இமே திலா: இடது தோளில் எள் போடவும்.
காருணீக பித்ரு வர்கத்தின் ப்ரதிநிதியாக இருக்கும் ப்ராஹ்மணரின் தோள் மீது கறுப்பு எள் போடவும். தத்தத் கோத்ரா: தத்தத் சர்மண: வஸு வஸு ஸ்வரூபா: பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டா: ஸர்வே காருணீக பிதர: இதம் வோ அர்ச்சனம்.
வஸ்த்ரம் கொடுக்க மந்திரம்.: யுவா ஸுவாஸா: பரிவீத:ஆகாத் ஸ உச்ரேயான் பவதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்.
சந்தனம் கொடுக்க மந்திரம். கந்த்த் வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம் ஈஷ்வரீகும் ஸர்வ பூதானாம் தாமிஹோபஹ் வயே ஷ்ரியம்
உப சாரார்த்தே புனஹ் கந்தாஹா
துளசி இலை கொடுக்க மந்திரம்.---ஆயனேதே பராயனே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாஷ்ச புண்டரீகாணீ சமுத்ரஸ்ய க்ருஹா இமே
தூப தீபாதி சிஷ்டோப சாரார்த் தாஹா இமே திலா: இடது தோளில் எள் போடவும்
மஹா விஷ்ணு ------உபவீதி= பூணல் வலம்.
சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ இதம் வோ அர்ச்சனம். ஸ்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணூ ப்ரதிநிதியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் தலையில் அக்ஷதை போடவும்.
வஸ்த்ரம் கொடுக்க மந்திரம்.: யுவா ஸுவாஸா: பரிவீத:ஆகாத் ஸ உச்ரேயான் பயதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்.
சந்தனம் கொடுக்க மந்திரம். கந்த்த் வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம் ஈஷ்வரீகும் ஸர்வ பூதானாம் தாமி ஹோபஹ் வயே ஷ்ரியம்
உப சாரார்த்தே புனஹ் கந்தாஹா
துளசி இலை கொடுக்க மந்திரம்.---ஆயனேதே பராயனே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாஷ்ச புண்டரீகாணீ சமுத்ரஸ்ய க்ருஹா இமே இமானி துளசி தளானி
தூப தீபாதி சிஷ்டோப சாரார்த் தாஹா இமே அக்ஷதா: தலை மீது அக்ஷதை போடவும் விரல் நுனி வழியாக.
துரிருசி விஸ்வேதேவருக்கு தாம்பூலம், தக்ஷிணை.
கர்த்தாவின் மனைவி கர்த்தாவின் வலது பக்கம் நின்று கொண்டு தாம்பூலத்தில் ஒரு உத்திரிணி தண்ணீர் விடவும். வெற்றிலை பாக்கு வைத்து அவரவர் சக்திக்கு ஏற்றார் போல் தக்ஷிணை , துளசி இலை
ஒரு பித்தளை தாம்பாளத்தில் வைத்து கீழ் கண்ட மந்திரம் கூறி துரு ருசி விஸ்வே தேவர் ப்ரதி நிதியாக வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கும் ப்ராஹ்மணரிடம் கொடுக்கவும்.
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே துரிருசி ஸம்ஞகானாம் விச்வேஷாம் தேவானாம்
அக்ஷய்ய த்ருப்த்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம் ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் துரிருசி ஸங்ஞகேப்ய: விச்வேப்யோ தேவேப்ய: ஸம்ப்ர ததே ந மம.
ப்ராசீனாவீதி; பூணல் இடம். பித்ரு வர்க்கம் தாம்பூலம் தக்ஷிணை கொடுக்க.
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபா வஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ் சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே -------------கோத்ராணாம்---------------சர்மணாம் ( கர்த்தாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்.)
வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹானாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,
ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூ பேப்ய: அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்ய: ஸம்ப்ரததே ந மம.
பித்ரு வர்க்க ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்து இருக்கும் ப்ராஹ்மணரிடம் கொடுக்கவும் .வெற்றிலை பாக்கு மீது ஒரு உத்திரிணி தீர்த்தம் கர்த்தாவோ அல்லது கர்த்தாவின் மனைவியோ விட்டு
ப்ராஹ்மணரிடம் கொடுக்கும் போது இந்த ஒரு உத்திரிணி தண்ணீரை வெற்றிலையின் காம்பு வழியாக தரையில் விட்டு ப்ராஹ்மணரிடம் கொடுக்கவும்.
மாத்ரு வர்க்கம் தாம்பூலம் , தக்ஷிணை கொடுக்க. அம்மா இல்லை எனில்
அம்மா வர்க்க ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்து இருக்கும் ப்ராஹ்மணரிடம் வெற்றிலை, பாக்கு மீது ஒரு உத்திரிணி ஜலம் விட்டு கீழ் காணும் மந்திரம் சொல்லி கொடுக்கும் போது
ஜலத்தை வெற்றிலை காம்பு பக்கமாக பூமியில் விட்டு பச்சரிசி, பாசி பருப்பு, காய், தக்ஷிணயுடன் பித்தளை தாம்பாளத்தில் வைத்து கொடுக்கவும்… ஏழு ப்ராஹ்மணருக்கும் இம்மாதிரியே தர வேண்டும்.
.
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபா வஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே -------------கோத்ராணாம்---------------நாம்னீணாம்
( கர்த்தாவின் அம்மா, அப்பாவின் அம்மா, அப்பாவின் பாட்டி பெயர் சொல்லவும்.)
வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாத்ரு, பிதாமஹீ ப்ரபிதா மஹீனாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதி நிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,
ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீப்ய: ஸம்ப்ர ததே ந மம
.
அம்மா இருந்தால்
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப
ஸக்ருன் மஹாளய சிராத்தே -------------கோத்ராணாம்---------------நாம்நீனாம் ( கர்த்தாவின் அப்பாவின் அம்மா,அப்பாவின் பாட்டி, அப்பாவின் கொள்ளு பாட்டி பெயர் சொல்லவும்.)
வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹி, பிது: பிதாமஹி; பிது: ப்ரபிதா மஹீனாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,
ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது: ப்ரபிதா மஹீப்ய: ஸம்ப்ர ததே ந மம. என்று சொல்லி கொடுக்கவும்.
மாதா மஹ வர்க்கம் தாம்பூலம் தக்ஷிணை.
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே -------------கோத்ராணாம்
-(கர்த்தாவின் அம்மாவின் அப்பாவின் கோத்திரம் சொல்லவும்)--------------சர்மணாம் ( கர்த்தாவின் தாய் வழி தாத்தா, பாட்டி, தாத்தாவின் அப்பா, அம்மா, தாத்தாவின் தாத்தா பாட்டி பெயர் சொல்லவும்.)
வஸு ருத்ர ஆதித்ய ஸ்வ ரூபாணாம் அஸ்மத் ஸ பத்நீக மாதா மஹ.
மாது: பிதாமஹ மாது: ப்ரபிதா மஹானாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,
ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு ருத்ர ஆதித்ய ஸ்வ ரூபேப்ய: அஸ்மத் ஸ பத்நீக மாதா மஹ மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹேப்ய: ஸம்ப்ரததே ந மம.
காருணீக பித்ருகளுக்கு:
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபா வஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே தத்தத்--கோத்ராணாம்- தத்தத் சர்மணாம் வஸு வஸு
ஸ்வ ரூபாணாம் பித்ருவ்ய மாதுலா தீனாம் வர்கத்வ்ய அவ சிஷ்டானாம் ஸர்வே ஷாம் காருணீக பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதி நிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,
ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு வஸு ஸ்வரூபேப்ய: ஸர்வேப்ய: காருணிக பித்ருப்ய: ஸம்ப்ரததே ந மம.
மஹா விஷ்ணு விற்கு: உபவீதி பூணல் வலம்.
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபா வஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே ஸ்ராத்த ஸம் ரக்ஷக ஶ்ரீ மஹ விஷ்ணோ: த்ருப்தியர்த்தம்
யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,
ஸ தக்ஷி ணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , ஸ்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணவே துப்யமஹம் ஸம்ப்ர ததே ந மம.
ஆசீர்வாத அக்ஷதை இடது தோளில் அங்கவஸ்த்ரம் இருக்க வேண்டும். ஆசீர்வாத அக்ஷதை அங்கவஸ்திரத்தில் விழுமாறு பிடித்துக்கொள்ளவும்.
நமஸ் ஸதஸே நமஸ் ஸதஸஸ் பதயே நமஸ் ஸகீனாம் ப்ரோ காணாம்
சக்ஷுஷே நமோ திவே நம: ப்ருத்வ்யை ஹரி: ஓம்.
அனேன மயா ஹிரண்ய ரூபேண க்ருதேன (ஸக்ருன்) மஹாளய சிராத்தேன அஸ்மத் ஸ காருணீக வர்கத்வ்ய பிதர: துரிருசி சம்ருக விஷ்வே தேவ்:
ஸ்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணூ ஸஹிதா: ஸர்வே நித்ய த்ருப் தாஹா பூயாஸுஹு இதி பவந்த: மஹாந்த: அனுக்ரஹ ணந்து.
அனைத்து ப்ராஹ்மணர் களுக்கும் நமஸ்காரம் செய்யவும்.
மஹாளய சிராத்தாங்க தர்பணம் செய்ய வேண்டும்.