• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Meeting in 'Person'

Status
Not open for further replies.
Hello RR Mam, wow superb song.any person whether well versed in music /dance ,not need all can enjoy the song -music ,dance.OLD IS GOLD. Thanks for your post(one of my favorite).
 
ராஜி மேடம் நீங்கள் ஆசுகவியா? இப்படி கவிதையா கொட்டறீங்க!! Superb!!...
நான் ஆசுகவி ஆனதால்தான் என் செல்லப் பெயர்களில் ஒன்று 'ராசுகவி'!! :dance:
 
நான் ஆசுகவி ஆனதால்தான் என் செல்லப் பெயர்களில் ஒன்று 'ராசுகவி'!! :dance:


அது என்ன ஆசு கவி,,,,ராசு கவி...?


எனக்கு இது எல்லாம் தெரியாது...

Tvk





 
ஆசு - rapidity, quickness , swiftness , விரைவு .

ராஜி + ஆசு கவி = ராசு கவி!! :)


ஆஹா... !!

கவிஞ்னக்கு தனிப் பெயர் உண்டென்றால்.....
கவிஞ்னாய் இல்லாமல் கவிதை பாடுவருக்கு...என்ன..
கவிஞ்னன் என்று பெயர்..?

Tvk

 
......... கவிஞனாய் இல்லாமல் கவிதை பாடுவருக்கு...என்ன..
கவிஞன் என்று பெயர்..?
Tvk
TVK என்று தட்டெழுதினால் வருவது 'தவக்'!

எனவே நீங்கள் தவக்கவி!! :thumb:
 
இதோ இன்னும் சில கவிஞர்கள்!! ஏற்கனவே படிக்காதவர்களுக்காக!

ஈசு கவி = ஈயடிச்சான் காப்பி அடிப்பவர் கூ3சு கவி = வாத்து மடையர்

கே
சு கவி = கவிதையில் வாதாடும் வக்கீல்

கே3
சு கவி = Gay பற்றி எழுதுபவர்

க்ராசு கவி = எல்லோரையும் எதிர்ப்பவர்

க்3ராசு கவி = எழுதித் தள்ளுபவர் (Gross = 144 )


க்3ரீசு கவி = வழ வழாக் கவிஞர்


க்ரேசு கவி = Crazyயாக எழுதுபவர்


க்3ரேசு கவி = ஒயிலாக எழுதுபவர்
க்ரோசு கவி = கவிதையில் கூவுபவர் (crow)

க்3ரோசு கவி = கவிதையை வளர்ப்பவர் (Grow )

க்ரைசு கவி = கவிதையில் அழுபவர்

சாசு கவி = கவிதையால் சாகடிப்பவர்

ச்சீசு கவி = படித்ததும்
ச்சீ என்று ஓட வைப்பவர்

சூசு கவி = தேர்ந்தெடுத்து எழுதுபவர்

சேசு கவி = கவிதையால் துரத்துபவர்
ஸைசு கவி = சரியான அளவில் எழுதுபவர்

சம்சு கவி = நட்புடன் எழுதுபவர் (Chums)


ஸ்ரேசு கவி = ஸ்ரேஷ்டமாக எழுதுபவர்
டாசு கவி = டாஸ்மாக் கடையில் அமர்ந்து எழுதுபவர்

டாசு கவி = எடுத்தெறிந்து எழுதுபவர் (toss)

டூசு கவி = கவிதையால் 'டூ' விடுபவர்

டே3சு கவி = நாட்கணக்கில் எழுதுபவர்

டை3சு கவி = சூதாடிக் கொண்டே எழுதுபவர்

ட்ரைசு கவி = முயன்றும் கவிதை எழுத முடியாதவர்

ட்3ரைசு கவி = வறண்ட கவிதைகள் எழுதுபவர்

டோ3சு கவி = கவிதையால் டோஸ் விடுபவர்

ட்3ரௌசு கவி = கவிதையால் தூங்க வைப்பவர்


ட்3ரம்சு கவி = கவிதைகளை முழங்குபவர்

தா3சு கவி = Ghost கவிஞர் (வேறொருவரின் தாசன்)

தம்சு கவி = தம் அடித்தபடியே எழுதுபவர்

தீம்சு கவி = ஒரே பொருள் பற்றி எழுதுபவர்

பாசு கவி = கவிதையில் பாஸாகி விடுவார்

பா3ம்சு கவி = கவிதையால் வெடி வைப்பவர்

பூசு கவி = பூசி மெழுகி எழுதுபவர்

பூ3சு கவி = முழு லோடில் எழுதுபவர்

பீசு கவி = துண்டு துண்டாக எழுதுபவர்

பேசு கவி = உரைநடையைக் கவிதை என்பவர்

பே3சு கவி = அடித்தளம் அமைத்து எழுதுபவர்

மௌசு கவி = கவிதை எழுதி மவுசு பெறுபவர்

யேசு கவி = ஏசுநாதர் பற்றியே எழுதுபவர்

ரம்சு கவி = ரம் அடித்தாலே எழுதுவார்

 
tvk என்று தட்டெழுதினால் வருவது 'தவக்'!

எனவே நீங்கள் தவக்கவி!! :thumb:


ஐய்யோ... !! எனக்கு இந்த ஆட்டம் வேணவே வேண்டாம்..!!

Tvk
 
........ எனக்கு இந்த ஆட்டம் வேணவே வேண்டாம்..!!
தவக்கவி = தவம் செய்து பெற்ற கவி! அது பாராட்டு அல்லவோ? :clap2:

என்னமோ தவக்களை என்று சொன்னதுபோல, பயந்து ஓடுகின்றீரே நண்பரே! :bolt:
 
தவக்கவி = தவம் செய்து பெற்ற கவி! அது பாராட்டு அல்லவோ? :clap2:

என்னமோ தவக்களை என்று சொன்னதுபோல, பயந்து ஓடுகின்றீரே நண்பரே! :bolt:



முதல் தவறு 'கவி' என்றது....


இரண்டாவது 'தவம் செய்து பெற்றது'....


அம்மாடி ...அடுத்தது என்னவருமோ....


ஆளை விடுங்க்கப்பா சாமி...

Tvk



 

இனிய மாலை வேளை!


தன் பெயரைத் தலைகீழாக்கி, புதுமையான இணையதளப் பெயர் கொண்ட நண்பர் வருகை தந்தார், நேற்று மாலை!

பல பொதுவான நண்பர்கள் இருப்பது அறிந்து மகிழ்ச்சி! உலகம் எவ்வளவு சிறியது எனப் புரிய வைத்தது! :grouphug:

 
Dear Dr. Narayani,

You missed some interesting posts of this forum, I guess!!

He is one of the respected members of our Tambram forum - Sri. Naina_marbus!! :D

P.S: Please find out his real name by reversing the id name. :spy:
 
Wow Mam ,it sound so :cool: . Yes I remember that VR Mam ,had reffered as profesor sir ,right .any way mam ,chennai meet (sangamam) keep growing nicely .hope yield good relationship.:D
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top