.கவிதை நன்று. நன்றி. சிறு வயதில் என்னை எண்ணை தேய்த்குளிக்கச் சொல்லி என் அம்மா " மல்லாடி" நின்றாள். இன்று ஒரு " வாயாடி"ப் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தேன். இன்னும் பத்து ஆண்டுகளில் உங்கள் " பல்லா"டிப் போய்விடும், பிறகு உங்கள் " சொல்லாடி" விடும் என்றாள். இதற்கு மேல் எழுதினால் ஏதோ பொருளற்ற எதுகை மோனை உடைய திராவிட முன்னேற்றக் கழகப் பேச்சாளரின் பேச்சைக் கேட்டது போல உப்பு சப்பில்லாமல் போய்விடும். மதுரை வடக்கு மாசி வீதி --மேல மாசி வீதி சந்திப்பில் கேட்ட் நூற்றுக் கணக்கான கூட்டங்கள் நினைவுக்கு வந்து விடும்.