• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Navaratna ring wearing position

Status
Not open for further replies.
I found asexual people in an ashram. Of course I did not think of this meaning then as they were all sworn to

celibacy. The boys and girls all sported clean shaven heads, wore yellow T shirts and blue denims.

No jewellery, no make up and no cosmetics. It was difficult to differentiate the boys from the girls.

So I thought they were asexual. Apparently they were asexual in more than in one way! :clap2:

Asexual people are those who can love but without sexual feelings and without the need for sexual/physical act.

I sort of admire them cos I guess they are one step higher than the rest of us.

They are very near to Divine Love.
 
Be happy TBS Sir! One of my family members, Sri. Ramaswamy, was a foodie.

Many of our family members used to make fun of him, when he talked about food and appreciated the taste!

:pout:

Appreciating the hands that cooked and enjoining food is a good trait

but thinking about food all day long is not a good one! :nono:
 
அறுசுவை உணவுகளை
ஒரு சுவையும் அற்றதாக
மாற்ற வல்லது இந்த
ஒற்றைச் சொல் 'வெறுப்பு'!

மதிப்பிற்குரிய ஐயா!

வெறுப்போடு உணவு பரிமாறுவதைக் கண்டுள்ளேன்! அது ஒரு சுவையா என்ன? :hungry:

அறுசுவை உணவுகளை
ஒரு சுவையும் அற்றதாக
மாற்ற வல்லது இந்த
ஒற்றைச் சொல் 'வெறுப்பு'!

காபியில் கேட்கும் 'டொக்'

லஞ்சில் கேட்கும் 'தடால்'

கண்களில் வழியும் நீர் :Cry:

காதுகளில் வரும் புகை :mad2:

இந்த 'நெகடிவ் அன்பின்' :rolleyes:

இனிய வெளிப்பாடுகளே!!! :mmph:
 
Last edited:

வெறுப்புக் காட்டும் பெண்டிரிடம் உணவு உண்ணும் கொடுமை,

ஔவை மூதாட்டியின் சொற்களில்:

1. குறள் வெண்பா

உண்ணீருண் ணீரென உபசரியார் தன்மனையில்

உண்ணாமை கோடி பெறும்.

2. கொடியது.

கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!

கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது இளமையில் வறுமை

அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்

அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்

அதனினும் கொடிது

இன்புற அவர்கையில் உண்பது தானே.
icon3.png
 
Before wearing Navaratna Ring one has to consult an astrologer who has sound
knowledge on this aspect. Otherwise it gives bad effects. One of my close friends
suffered from cancer after wearing a Navaratna Ring out of fashion and fancy without
consulting an astrologer. Only when one of our relatives explained the impact of it,
people could understand it. He explained in a detail about various facts starting from
the gems should be original and completely defectless. Unless one has experience,
it will be very difficult to find out the originality. He suggested the arrangement in
the following ways i.e. diamond, emerald, ruby, pearl, coral, cat’s eye, sapphire, topaz,
and hessonite. Though it is assumed that a Navaratna Rings brings happiness,
prosperity, etc. one has to be very sure of its originality and defect free. It is also
said that the ring would enhance the effects of planets. Only after ascertaining the
position, one should find out an auspicious day and time to wear the ring. Further,
a puja has to be performed for it before wearing. Normally any goldsmith will
know the order of its arrangement. While wearing one has to chant a Mantra
i.e. Om Bhaskaraya namaha, Chandraya namaha, Budhaya namaha, Brihaspataya namaha,
Mangalaya namaha, Shukraya namaha, Shaneeswaraya namaha, Rahuave namaha,
Ketuave namaha, Nava grahaya namaha. This mantra has to be chanted by the
person who wears it has to chant the above mantra for a mandalam atleast 108 times
a day.

Balasubramanian
Ambattur
 
I have also heard about bad luck with some gem stones..that's why I do not wear any stones and prefer time tested coloured glass crystals that are inert.
 
I have also heard about bad luck with some gem stones..that's why I do not wear any stones and prefer time tested coloured glass crystals that are inert.

images
images
images

They look as good -if not better.

They cost less and can fit in every budget.

They do not endanger the life of the wearer.

If stolen we can easily replace them

And it will be FUN to watch the face of the thief

when he tries to sell them as precious gems!!! :)
 
If we have belief, confidence, trust in ourselves why we have to go behind precious stones. Only the jewellery shops are benefitted than the users.
 
One can see quite often advertisements in Media, particularly in TV
about the specialty of Pendants like Hanuman Kavacham, etc. stating that
they would bring unlimited benefits. One may not know as to how many
people go in for that looking for immediate relief from troubles and relief
from financial sickness. Some of them say to chant the following too :

Bramha Murari Tripurantkari Bhanuh Shashih Bhumi Suto Budhashch
Gurushch Sukrah Shani Rahu Ketuwah Sarwe Graha Shanti Kara Bhavantu.

Balasubramanian
Ambattur
 
காபியில் கேட்கும் 'டொக்'

லஞ்சில் கேட்கும் 'தடால்'

கண்களில் வழியும் நீர் :Cry:

காதுகளில் வரும் புகை :mad2:

இந்த 'நெகடிவ் அன்பின்' :rolleyes:

இனிய வெளிப்பாடுகளே!!! :mmph:
அதைவிட நம்மையே ஏமாற்றும் அலங்கார சொற்கள் உண்டு: "நீங்க சாப்பிட்டு வந்திருப்பேளே" இதை நகைச்சுவை என்பதா அல்லது பகைச்சுவை என்பதா?
வடமாக்களுக்கு இது வெறும் சுவை; பிரஹச்சர்ணம் க்கு பகைச்சுவை; அஷ்டசஹஸ்ரம்க்கு நகைச்சுவை; வாத்திமார்களுக்கு தெரியாத சுவை. எல்லோருக்குமே வேண்டாத சுவை!

Last edited:
இன்னும் இரண்டு சுவைகளைச் சேர்த்தால்
இன்னொரு அறுசுவை ஆகிவிடும் இதுவும்! :)

அதைவிட நம்மையே ஏமாற்றும் அலங்கார சொற்கள் உண்டு: "நீங்க சாப்பிட்டு வந்திருப்பேளே" இதை நகைச்சுவை என்பதா அல்லது பகைச்சுவை என்பதா?
வடமாக்களுக்கு இது வெறும் சுவை; பிரஹச்சர்ணம் க்கு பகைச்சுவை; அஷ்டசஹஸ்ரம்க்கு நகைச்சுவை; வாத்திமார்களுக்கு தெரியாத சுவை. எல்லோருக்குமே வேண்டாத சுவை!

காபியில் கேட்கும் 'டொக்'

லஞ்சில் கேட்கும் 'தடால்'

கண்களில் வழியும் நீர் :cry:

காதுகளில் வரும் புகை :mad2:

இந்த 'நெகடிவ் அன்பின்' :rolleyes:

இனிய வெளிப்பாடுகளே!!! :mmph:

பக்கத்து வீட்டு கணவன் மனைவி...

பளீறென கேட்டத்து ஒரு நாள் அறை சத்தம்...

பதறினேன் 'அய்யோ' கணவன் அடிக்கிறானே என...

பாங்காய் ஒரு நாள் வினவினேன் ..நண்பரே..

பாசமிகு மனைவியய் அடிக்கலாமா..என...

பளீர் சிரிப்புடன் பதிலாய் சொன்னார்...நண்பரே

அடி வாங்கியது மனைவி அல்ல என் கன்னமே...

அமைதியாய் வந்தாள் அருகினிலே...

அறை ஒன்று விட்டாள் ஆவேசமாய்...

அயய்யோ என்ன தவறு செய்தேன்...

அறை வாங்கிய கணவனாய் நான் கேட்க...

அறைந்தேனா உங்களயா....? எதற்க்கு..?

ஆஹா...உங்கள் கன்னத்தில் அமர்ந்த கொசுவை அல்லவா..

அறைந்து கொன்றேன் என்றாள் என் 'அன்புடயாள்'...

அமைதியாய் கேட்டேனே நண்பரின் 'அறை' கதையய்...

அன்பு மனைவி அறைந்தது 'கொசுவையா..? கணவனையா..?

அலசிப் பார்த்தேன் விடை தெரியவில்லை...எனக்கு

உங்களுக்கு....??

Tvk

கொன்றது கொசுவை!
கொல்ல விரும்பியது
அன்புக் கணவனை!:rolleyes:

ஒரு நாள்தானா?
சரியாகக் கேட்டீரோ? :fish:
 
... கொல்ல விரும்பியது அன்புக் கணவனை!
ஒரு புத்தகத்தில் 'கொலையும் செய்வாள் பத்தினி!' என்று படித்த அவள்,

ஒரு பத்தினியாக விரும்பினாளோ என்னவோ! யாரறிவார் பராபரமே! :noidea:
 
கொசுவுக்கு நன்றி யார் சொன்னார்கள்? இல்லை, கொசு நன்றி சொல்லிவிட்டு நடந்து சென்றதா? மகாத்மா காந்தி இன்னொரு கன்னத்தையும் காண்பி என்று சொல்லிச்சென்றாரே?
 
கொசு became chutney!
கொசு Can't talk anymore.
Husband can't thank
கொசு OR his wife.
Wife would thank
கொசு for giving an excuse to slap her dear husband.
I STILL doubt if there was a really a
கொசு!!! :suspicious:

கொசுவுக்கு நன்றி யார் சொன்னார்கள்? இல்லை, கொசு நன்றி சொல்லிவிட்டு நடந்து சென்றதா? மகாத்மா காந்தி இன்னொரு கன்னத்தையும் காண்பி என்று சொல்லிச்சென்றாரே?
 
ஒரு விஷயம் மட்டும் எனக்கு நன்றாகப்
புரிகிறது, இந்த நூலிலிருந்து!
icon3.png
 
தக்கிளி எங்கே?
ராட்டை எங்கே??
நூல்கண்டு எங்கே???

ஒரு விஷயம் மட்டும் எனக்கு நன்றாகப்
புரிகிறது, இந்த நூலிலிருந்து!
icon3.png
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top