Raji Ram
Active member
தக்கிளியும், ராட்டையும் வேண்டாமே 'இந்த' நூலுக்கு! :nono:தக்கிளி எங்கே? ராட்டை எங்கே?? ...
யாரோ புதுக்கவிதையில் பதித்த எண்ணம், என் வரிகளாக:
தேசத் தந்தையே! உன் ராட்டையில்
நேசமுடன் நூல் பின்னுவது, சிலந்தி! :spider:
தக்கிளியும், ராட்டையும் வேண்டாமே 'இந்த' நூலுக்கு! :nono:தக்கிளி எங்கே? ராட்டை எங்கே?? ...
அதைவிட நம்மையே ஏமாற்றும் அலங்கார சொற்கள் உண்டு: "நீங்க சாப்பிட்டு வந்திருப்பேளே" இதை நகைச்சுவை என்பதா அல்லது பகைச்சுவை என்பதா?
வடமாக்களுக்கு இது வெறும் சுவை; பிரஹச்சர்ணம் க்கு பகைச்சுவை; அஷ்டசஹஸ்ரம்க்கு நகைச்சுவை; வாத்திமார்களுக்கு தெரியாத சுவை. எல்லோருக்குமே வேண்டாத சுவை!
By experience (!) I know where I will get a cup of coffee, coffee + snacks, full meal or NOTHING! :dizzy:
So, I visit people, well prepared accordingly! :thumb:
Exactly, that was my doubt; whether there was a "kosu".கொசு became chutney!
கொசு Can't talk anymore.
Husband can't thank கொசு OR his wife.
Wife would thank கொசு for giving an excuse to slap her dear husband.
I STILL doubt if there was a really a கொசு!!! :suspicious: