சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி என்றும் காதலை கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்கு பெருமை சின்ன கண்ணன் நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா? நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா? உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம் சின்ன கண்ணன்....
சின்ன கண்ணன் - கவிக்குயில் - YouTube great song by IR...cheers
சின்ன கண்ணன் - கவிக்குயில் - YouTube great song by IR...cheers