• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Nostalgia.

Status
Not open for further replies.
Dear Vaagmi Sir,

That is a good change! How about 'உளம் உவந்து'?

Can we suggest to M K?? :D

That is a good one. But when I did my earlier post I was in a hurry as there was a call from the Big Boss of the Home and missed a very important aspect.

Since திறம்வியந்து has for the first letter தி a வல்லினம், the next combination of words also should start with a வல்லினம் to make it sound pleasing, natural and attractive. உ therefore in the உளம் உவந்து and ம in the மனம் மகிழ்ந்து will fail to meet the requirement of pleasant musical expression of underlying mood. We will have to coin something else.

I have made it sound complicated though the idea is simple. Language being a linear mode of expression of ideas I have to make do with the available words and syntactic rules to convey. Hope you understand. Thanks.
 
I too thought of கரம் and சிரம் as the first word, but I am unable to get the second word rhyming with வியந்து!
 
Ha Ha

All this talk of porutkutram is only for some poets meet in old chola kings court.

In modern tamizh poetry , one does not consider such things.

Anything that rhymes is good enough.

Your poetry is good enough for this forum.

Keep it up.

If it rhymes it is good enough.

Of course Nakeerans of this forum will find fault with you.Lol
 
Last edited:
Your poetry is good enough for this forum.

Keep it up. .....................

Of course Nakeerans of this forum will find fault with you.Lol
Aiyyyooooooo Krish Sir! You totally missed the point under discussion. :becky:

See..... Vaagmi Sir and I are trying to find better replacement for two words (which Vaagmi Sir thinks as porutkutram)

in 'Thamizhth thAy vAzhththu', composed by Sri. Sundaram pillai. It is not me!

BTW, why did you say earlier that my write-ups are 'kadikkaRa Thamizh'??
dejection.png
 
[h=1]The topic Thamizhth thAy vAzhththu was already discussed in this Forum.[/h][h=1]I would like to reproduce the same here for more information.[/h][h=1]தமிழ்த் தாய் வாழ்த்தை மாற்றுக![/h][h=1]தமிழ் நாட்டில் இப்பொழுது பயன்படுத்தப்படும் தமிழ்த் தாய் வாழ்த்து உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்குப் பொருத்தமானதல்ல. ஏற்கனவே இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் இதைப் பயபடுத்தாமல் வேறு பாடல்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இது காலப் போக்கில் தமிழர்களிடையே ஒற்றுமைக் குறைவை ஏற்படுத்தும். ஆகவே தமிழ் நாடு அரசு உடனடியாகத் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றவேண்டும். இந்தப் பாடல் பரதக் கண்டம் பற்றிப் பாடுகிறது. ஆனால் இன்றோ தமிழர்கள் உலகம் முழுதும் வாழ்கிறார்கள்

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழில் ஒழுகும்” என்று துவங்கும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடல் பல வகைகளிலும் குறையுடையது. முதலாவது அது உருக்குலைந்த பாடல். பாரத நாட்டின் மாபெரும் செல்வமான சம்ஸ்கிருதத்தைப் பழித்துக் கூறிய வரியை வெட்டிவிட்டுப் பாடுகிறோம். இது எப்படி இருக்கிறதென்றால் கோவிலில் வைக்க அழகான சிலையைச் செய்துவிட்டு அதன் மூக்கை மட்டும் உடைத்துவிட்டுப் பூஜைக்கு வைத்தது போல இருக்கிறது. மேலும் சம்ஸ்கிருத வெறுப்பில் பிறந்த பாடல்.

சுந்தரனார் சம்ஸ்கிருதம் பற்றிக் கூறிய வரியை அறிஞர் உலகம் ஏற்காததால்தான் அந்த வரியை வெட்டிவிட்டு சிதைந்த பாடலை தமிழ் வாழ்த்தாக்கி இருக்கிறார்கள். சுந்தரம் பிள்ளையோவெனில் அந்த வாழ்த்திலும் சரி, அவரது மனோன்மணீய நாடகத்திலும் சரி பக்கத்துக்கு பக்கம், வரிக்கு வரி சம்ஸ்கிருதச் சொற்களைக் கையாண்டிருக்கிறார். சுருங்கச் சொன்னால் சொன்னது ஒன்று, செய்தது வேறு.

பாரதியார் எழுதிய “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி” பாடல் அற்புதமான பாடல். அந்தக் கவிஞனுக்கு உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகி வாக்கினிலும் ஒளி உண்டானதால் அவன் வேண்டியபடியே பராசக்தி அவனுக்கு மந்திரம் போல் சொல்லின்பம் கொடுத்துவிட்டாள்.

பாரதி பெரிய கவியானாலும் தமிழ் வாழ்த்து என்று பார்க்கையில் கவியோகி சுத்தானந்த பாரதியின் பாடல் இன்னும் அற்புதமாக அமைந்துவிட்டது. அதில் தமிழ் அன்னையை அலங்கரிக்கும் ஐம்பெரும் காப்பியங்கள், மற்றும் திருக்குறள், நால்வர், சேக்கிழார், ஆழ்வார் பாடல்கள் ஆகிய அனைத்தும் போற்றப்படுகின்றன.

இதோ பாடலை நீங்களே படித்துப் பாருங்கள். எவ்வளவு பொருள் பொதிந்த பாடல். யாராவது ஒருவர் இதற்கு கவர்ச்சிகரமான இசை அமைத்துவிட்டால் மற்ற பாடல்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இது மேடை ஏறும். முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் துணிகர உத்தரவுகளுக்குப் பெயர்போனவர். அவர் நினைத்தால் இதை ஓரிரவில் செய்யலாம். அதுவே நமது வேண்டுகோளும் கூட.


காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !


நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்று
ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !
-சுத்தானந்த பாரதியார்[/h][h=1]Thread link: https://www.tamilbrahmins.com/showthread.php?t=9360[/h][h=1][/h]
 


ஒரு காலத்துல பேப்பர் படிச்சா உலக விஷயங்கள் தெரியும்.இப்போ கூகிள்,whatsApp என்று பல தகவல்கள் நம்மை தேடி வருகின்றன.


இதை சாப்பிடாதீங்க ,அதை குடிக்காதீங்க ,இதுல அதை கலக்குறான்,அதுல இதை கலக்குறாரான்னு சொல்லி நம்ம வயித்த கலக்குறாங்க.


அரிசி சோறு சாப்பிட்டா சக்கரை ஏறும்னு சொல்லி சப்பாத்தி சாப்பிட சொன்னாங்க.


அப்புறம் அரிசியும் கோதுமையும் ஒண்ணுதான் , பழம் காய்கறி நிறைய சாப்பிடுங்க ன்னு சொன்னாங்க.


சரின்னு காய்கறி சாப்பிட ஆரம்பிச்சா பூச்சி மருந்து தெளிக்கறாங்க ஆர்கானிக் காய் சாப்பிடுங்கன்னு கூவினாங்க.போய் பாத்தா ஆனை விலை ,குதிரை விலை.இருந்தாலும் ஆரோக்கியம் பெரிசுன்னு கேட்ட காச கொடுத்தோம்.


இப்ப என்னடான்னா ஆர்கானிக் எல்லாம் டுபாக்கூர் ,வாடின, வதங்கிய காய் தான் ஓர்கானிக்ன்னு ஏமாத்துறாங்கன்னு துப்பு சொல்றாங்க.



என்னடா இது அக்கப்போருன்னு வெறும் பச்ச தண்ணி குடிக்கலாம்னா "ஆபத்து R .O டெக்னாலஜி ல சுத்தம் பண்ணின தண்ணி குடிங்கன்னு ஹேமமாலினி சொன்னாங்க.சரி நல்ல நல்ல புடவை கட்டிக்கிட்டு வந்து சொல்ராங்கலேன்னு ஒரு மெஷினே வாங்கி மாட்டினோம்.உடனே அதல சத்து இல்ல ,எலும்பெல்லாம் உடைஞ்சு போகும்னு இன்னொரு குரூப் பயம் காட்டுது.


மனசு நொந்து போய் உட்காந்தா வந்தது இன்னொரு குரூப்."மாடில தோட்டம் போடு,உனக்கு தேவையான காய்களை நீயே வளர்த்து சாப்பிடு,நாட்டு கோழி வளர்த்தா முட்டையும் சிக்கனும் கிடைக்கும்,தண்ணிய கொதிக்க வச்ச்சு செப்பு அண்டாவுல ஊத்தி குடி ,ஒரு நோயும் வராது" ன்னுச்சு


அடப்பாவிகளா முப்பது வருசத்துக்கு முன்னாடி இப்படி தானடா வாழ்ந்தோம், பட்டணத்துக்கு வா பவிஷா வாழலாம் ன்னு சொல்லி வர வைச்சுட்டு இப்ப திருப்பி அதையே சொல்றீங்களேடா?


முன்ன மாதிரி பேப்பர் மட்டும் படிச்சுட்டு இந்த facebook ,வாட்ஸுப் எல்லாம் மூட்ட கட்டிட்டு பழைய கருப்பு கலர் போன் ஒண்ணா வாங்கி வச்சு நிம்மதியா தூங்குங்க.
என்ன நான் சொல்றது சரிதானே? ������

உண்மையான வாசகம்

Source: WhatsApp.....
 
"கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத்து உதித்தெழுந்தே ஒன்று பலவாயிடினும்"

With due respect and deference - to those in the know, a claim that the Thamizh language gave birth to Telegu, Kannadam and Malayalam might be as unconvincing as a claim that the English language gave birth to the French, German and Italian languages. (Or a claim that the Roman Catholic Church gave birth to the Syrian Orthodox Church, the Greek Orthodox Church and the Russian Orthodox Church.)

S Narayanaswamy Iyer
 
Aiyyyooooooo Krish Sir! You totally missed the point under discussion. :becky:

See..... Vaagmi Sir and I are trying to find better replacement for two words (which Vaagmi Sir thinks as porutkutram)

in 'Thamizhth thAy vAzhththu', composed by Sri. Sundaram pillai. It is not me!

BTW, why did you say earlier that my write-ups are 'kadikkaRa Thamizh'??
dejection.png

Would "manam thiranthu" fit in? :)
 
Would "manam thiranthu" fit in? :)
'thiRam viyandhu' has 'thi' and so the replaced word has to start with vallina ezhuththu. ('ma' is mellinam)

OMG! It gives me an idea! How about 'Dhinam uvandhu'?
icon3.png


Are you there Vaagmi Sir?

BTW,
in Wiki, the translation for 'thiRam viyandhu' is 'awestruck'!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top