P A Krishnan's ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும்
I have posted several posts about P.A.Krishnan before. Two of his novels, both in tamil and english, the tigerclaw tree and the muddy river ( புலிநகர் கொன்றை, கலங்கிய நதி) are modern tamil classics. i have reviewed his அக்ரஹாரத்தில் பெரியார்
as among a most thoughtful collection of essays on every topic around the world.
this article came in today's tamil hindu.
ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும்
Some excerpts...
.... சென்னை புறநகர்ப் பகுதியான மாதவரத்தில் சொத்து வரி ஒரு சதுர அடிக்கு ரூ. 4.30 சொத்து வரி இவ்வளவு அதிகமாக இருந்தாலும், அந்த இடங்களுக்குச் செல்வதற்குச் சாலைகள் ஏதும் கிடையாது என்று சில நண்பர்கள் சொல்கிறார்கள். நான் நேரில் சென்று பார்க்கவில்லை. சென்னை போட் கிளப் சாலையில் சொத்து வரி சதுர அடிக்கு ரூ. 4. அண்ணா நகரில் சதுர அடிக்கு ரூ. 1.25.
அண்ணா நகரில் இருக்கும் எனது சகோதரியின் வீட்டில் வேலை செய்யும் பெண் கூவத்துக்கு அருகில் இருக்கும் குடிசை ஒன்றில் வசிக்கிறார். குடிசையின் பரப்பு ஒன்பதுக்கு எட்டு சதுர அடி. கழிப்பறை வசதி கிடையாது. வாடகை ரூ.3,000. சதுர அடிக்கு வாடகை ரூ. 40-க்கும் மேல். இணையத்தில் தேடினால், அண்ணா நகரில் நடுத்தரக் குடும்பத்தினருக்கான வீடுகள் மாதம் ரூ.20,000-த்துக்கு வாடகைக்குக் கிடைக் கின்றன. 1,000 சதுர அடி. இரண்டு படுக்கை அறைகளுடன். சதுர அடிக்கு வாடகை ரூ. 20.
... மிக்க வசதி படைத்தவர்க ளுக்கு அரசும் அரசு இயந்திரங்களும் மிகுந்த முனைப்போடு உதவி செய்கின்றன. மேல் நடுத்தர வகுப்பினர்களிடம் அரசுக்குப் பரிவு இருக்கிறது. ஊடகங்கள் அவர்கள் பக்கம் இருக்கின்றன. கீழ் நடுத்தர மக்கள் சார்பிலும் ஊடகங்கள், தொழிற்சங்கங்கள் குரல் கொடுக்கத் தயாராக இருக்கின்றன.
... மற்றொரு தளத்தில், பெரிய ஆதரவு ஏதும் இல்லாமல், அரசு மிகுந்த தயக்கத்தோடு தரும் சிறிய சலுகைகளை எதிர்பார்த்துக்கொண்டு, அவற்றால் மகிழ்ச்சியைப் பெறலாம் என்ற கனவோடு வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பவர்கள் நமது நாட்டின் பெரும் பகுதியினர்.
... நமது தளத்துக்குள் உராய்வுகள் இருந்தாலும், கீழ்த் தளத்தில் உள்ளவர்கள் ஏழைகளாகவே, அதிக எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தால் நமக்கு ஆதாயம். அரசுக்கும் அதிகத் தொல்லைகள் இல்லை.
(..and a comment worth repeating..by sippy) ஏழைகள் அவர்கள் வருமானத்துக்கு உட்பட்டு குறைவான ஆசையுடன் வாழ்கிறார்கள் மத்யவர்க்கத்தினர் உயர் வர்க்கத்தினாராக பேராசைப்படுகிறார்கள் உயர்வர்க்கமோ உச்சத்துக்குப்போக ஆசைப்படுகிறார்கள். எதையும் விட்டுக்கொடுக்க வேண்டம் . எல்லோரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் சந்தோஷமாக வாழலாம் என்பதுதான் நிதர்சனம். கிருஷ்ணன் அவர்களின் ஆதார பூர்வமான கட்டுரைக்கு எனது பாராட்டுக்கள்.

Last edited: