கதை சொல்லும் பாட்டியின் குறும்பு!
பாட்டி கதையில் கெட்டி & படு சுட்டி.:first:
பாட்டி கணக்கில் மட்டும் ரொம்ப வீக்(?) :nono:
கதை சொல்லும் போது அவள்
"பஞ்ச பாண்டவர்கள்
கட்டில் கால் போல
மூன்று பேர்கள்!"
என்று சொல்லி,
கையில் இரண்டு விரல்களைக் காட்டி,
தரையில் 1 என்று எழுதி
அதையும் அழித்து விடுவாளாம்!
பஞ்சபாண்டவர்கள் உண்மையில்
ஐவரா? நால்வரா? மூவரா?
இருவரா? ஒருவரா? பூஜ்யமா ?
இந்தக் கேள்வி மனதை விட்டு மறையாதாம்.
எப்படி லூட்டிப் பாட்டியின்
naughty கூட்டல் கணக்கு? :thumb:
பாட்டி கதையில் கெட்டி & படு சுட்டி.:first:
பாட்டி கணக்கில் மட்டும் ரொம்ப வீக்(?) :nono:
கதை சொல்லும் போது அவள்
"பஞ்ச பாண்டவர்கள்
கட்டில் கால் போல
மூன்று பேர்கள்!"
என்று சொல்லி,
கையில் இரண்டு விரல்களைக் காட்டி,
தரையில் 1 என்று எழுதி
அதையும் அழித்து விடுவாளாம்!
பஞ்சபாண்டவர்கள் உண்மையில்
ஐவரா? நால்வரா? மூவரா?
இருவரா? ஒருவரா? பூஜ்யமா ?
இந்தக் கேள்வி மனதை விட்டு மறையாதாம்.
எப்படி லூட்டிப் பாட்டியின்
naughty கூட்டல் கணக்கு? :thumb: