• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

Relaxation is good, but it is only a beginning; it just prepares the ground for meditation. But meditation is a totally different affair. You have to become aware of your mind stuff. Whatever goes on in your mind you have to become a watcher, and the watcher has to be so deep-rooted that slowly, slowly your mind disappears and only the watcher remains. Then all possibilities of tension, anxiety, anguish, disappear and you will not find even the conflict.
 
Relaxation is good, but it is only a beginning; it just prepares the ground for meditation. But meditation is a totally different affair. You have to become aware of your mind stuff. Whatever goes on in your mind you have to become a watcher, and the watcher has to be so deep-rooted that slowly, slowly your mind disappears and only the watcher remains. Then all possibilities of tension, anxiety, anguish, disappear and you will not find even the conflict.

The conflict between the MIND and the Buddhi!!!:fencing:
 
Free Smileys, Free Emoticons, Free Smiley Emoticons, Page 1 is a storehouse of more complex and more interesting smilies.

You may Thank Mr. TVK for giving this link to all of us.

Laie_23.gif
.....
2uge4p4.gif
.....
treeswing.gif
choir.gif
 
அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி
அரும்பசி எவர்க்கும் ஆற்றி
மனத்துளே பேதா பேதம் வஞ்சம், பொய், களவு, சூது
சினத்தையும் தவிர்ப்பாயாகில்
செய்தவம் வேரொன்றுண்டோ?
உனக்கிது உறுதியான உபதேசம் ஆகும்தானே!:violin::llama:
 
[h=1]மழலையின் புன்னகை[/h]
[h=2]வானில் நிலவும் நட்சத்திரமும் அழகு
புவியில் அதிகாலை சூரியனும், அன்னையின் அன்பும்
தந்தையின் அரவணைப்பும்,
சகோதர சகோதரியின் சிறு சிறு சண்டையும்
நண்பர்களின் நட்பும் அழகு
அதை விட அழகு மழலையின் புன்னகை தான்
எந்த ஒரு நிலையிலும் நம்மை
சிறியவர்களாக மாற்றும் .........[/h]

 
எழுந்திரு..!
விடியும் என்ற
எண்ணத்தில் உறங்க
செல்லும் நீ,
முடியும் என்ற
எண்ணத்தோடு
எழுந்திரு..!
அனைத்தையும்
சாதிக்கலாம்..!
காலை வணக்கங்கள்..!

நரசிம்ஹன்.
:violin:


 
நண்பேண்டா..!

ன்னால்
முடியும் போது
உன்னை சுற்றி வரும்
பல நண்பர்களை விட
உன்னால்
முடியாத போதும்
உன்னையே பற்றி பிடிக்கும்
ஒரு நண்பனே
நன்பேண்டா உனக்கு..!
: மத்தவனுவ எல்லாம் சுயநலவாதிகள் தான்...:welcome:
 
இருக்கும் வரை

ன் விரல் நகம்
போல நான்...!
நீ வெட்டி எறிந்தாலும்
உன் மீது நான்
வைத்துள்ள "அன்பு"
வளர்ந்து கொண்டே தான்
இருக்கும்...
என் மூச்சு
இருக்கும் வரை...! :hug::cheer2:
 
டாக்டர் & சர்தார்ஜி

டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!
சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத்தடவுறது?

:second:
 
பாட்டி & பாய்
பாட்டி : டேய்! உங்க மிஸ் வர்றாங்க...
ஓடி போய் ஒளிஞ்சிகோ...டா

பாய் : ஐயோ பாட்டி.. நீ போய் ஒளிஞ்சிகோ...
நீ செத்துடேனு சொல்லி தான்
ஒரு வாரம் லீவ்
போட்டு வீட்ல இருக்கேன்...
நீ போய் ஒளிஞ்சுக்கோ?
பாட்டி : !!?? அடே நாசமா போரவனே.:music:
 
அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி
அரும்பசி எவர்க்கும் ஆற்றி
மனத்துளே பேதா பேதம் வஞ்சம், பொய், களவு, சூது
சினத்தையும் தவிர்ப்பாயாகில்
செய்தவம் வேரொன்றுண்டோ?
உனக்கிது உறுதியான உபதேசம் ஆகும்தானே!:violin::llama:

:violin:= aRuvai

:llama: = immature.

உனக்கிது உறுதியான உபதேசம் ஆகும்தானே
? :nono:
 
Mr.Bean காமெடி
Mr.BEAN: 10th standard புக்
ஒன்னு தாங்க.

SHOP KEEPER: 10th standard
புக் இல்ல சார்.

Mr.BEAN: இல்லன்னா 5th standard
புக் 2 தாங்க.....

SHOP KEEPER: டேய்! நீ இன்னும்
போகலையா? :decision::argue:
 
மழலையின் புன்னகை


வானில் நிலவும் நட்சத்திரமும் அழகு
புவியில் அதிகாலை சூரியனும், அன்னையின் அன்பும்
தந்தையின் அரவணைப்பும்,
சகோதர சகோதரியின் சிறு சிறு சண்டையும்
நண்பர்களின் நட்பும் அழகு
அதை விட அழகு மழலையின் புன்னகை தான்
எந்த ஒரு நிலையிலும் நம்மை
சிறியவர்களாக மாற்றும் .........





[h=1]குழந்தையும், ஞானியும்[/h]


குழவியும், ஞானியும் மனத்துக்கினியவர்;
குழப்பமில்லாத தெளிந்த மனத்தினர்!
ஏதும் அறியாக் குழந்தையும் இனியது;
எல்லாம் அறிந்த ஞானியும் இனியவர்.

நான், எனது என்ற எண்ணங்கள்
இல்லை இவர்கள் மனங்களிலே;
நன்மைகள் பல, வாழ்வில் தரும்
நல்ல குணம் ஒன்று, இதுவன்றோ ?

கோபம் வந்தால் ஒரே நொடியில்
மறந்து சிரிக்கும் குழந்தையே;
கோபமே என்றும் கொள்ளார்
சிறந்த ஒரு மெய் ஞானியே.

யாரைக் கண்டு உலகம் மகிழுமோ,
அது தான் ஒரு சிறு குழந்தை!
யாரைக் கண்டு உலகம் மதிக்குமோ,
அவர் தான் மெய் தத்துவ ஞானி!

செல்லும் இடங்களில் எல்லாம்
இன்பம் பரப்பும் சிறு குழந்தை;
செல்லும் இடங்களில் எல்லாம்
அன்பைப் பரப்புவார் ஒரு ஞானி.

மனதை அடக்கி மாதவம் செய்து,
ஞானி ஆவது மிகவும் கடினம்;
மன இருள் அகற்றி கள்ளமில்லாக்
குழந்தை போல ஆவது மிகவும் எளிது!

வஞ்சனையும் சூதும் இன்றியே,
வையகம் வாழ்ந்து மகிழ்ந்திட;
நாம் பிஞ்சுக் குழந்தைகள் போல,
நம் நெஞ்சினை மாற்றிடுவோம்.

பஞ்சம் இல்லாத அன்பை நம்
நெஞ்சில் விதைத்து, விளைத்து,
கனிவு கொண்டு மகிழ்ந்தவாறே,
இனிதே வாழ்ந்திடுவோம் நாம் !

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
எழுந்திரு..!
விடியும் என்ற
எண்ணத்தில் உறங்க
செல்லும் நீ,
முடியும் என்ற
எண்ணத்தோடு
எழுந்திரு..!
அனைத்தையும்
சாதிக்கலாம்..!
காலை வணக்கங்கள்..!

நரசிம்ஹன்.
:violin:



முடியாது என்ற சொல் நம்முடைய
அகராதியிலேயே இருக்கக் கூடாது!
 
நண்பேண்டா..!

ன்னால்
முடியும் போது
உன்னை சுற்றி வரும்
பல நண்பர்களை விட
உன்னால்
முடியாத போதும்
உன்னையே பற்றி பிடிக்கும்
ஒரு நண்பனே
நன்பேண்டா உனக்கு..!
: மத்தவனுவ எல்லாம் சுயநலவாதிகள் தான்...:welcome:

:roll:
 
இருக்கும் வரை

ன்விரல்நகம்
போலநான்...!
நீவெட்டிஎறிந்தாலும்
உன்மீதுநான்
வைத்துள்ள "அன்பு"
வளர்ந்துகொண்டேதான்
இருக்கும்...
என்மூச்சு
இருக்கும்வரை...! :hug::cheer2:

நகத்தையும் அளவோடு தான் வெட்ட வேண்டும்.
அல்லது ரத்தமும் வரும்!
வலியில் பிராணன் போய்விடும் !!

எதிலும் அளவோடு இருப்பது நல்லது.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
:nono:
 
கிளி


தன்
எதிர்காலம்
என்னவென்று தெரியாமல்
அடுத்தவர்கள்
எதிர்காலத்தைப்பற்றி
சொல்லி கொண்டிருந்தது
கூண்டுக்குள்
அடைப்பட்ட
கிளி! :frusty::frusty:
 
Last edited:
டாக்டர் & சர்தார்ஜி

டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!
சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத்தடவுறது?

:second:

யார் ரொம்பப் பாவம்??? :tsk:


கொசுவா???:third:

சர்தார்ஜியா???:second:

நானா???:first:
 
பாட்டி & பாய்
பாட்டி : டேய்! உங்க மிஸ் வர்றாங்க...
ஓடி போய் ஒளிஞ்சிகோ...டா

பாய் : ஐயோ பாட்டி.. நீ போய் ஒளிஞ்சிகோ...
நீ செத்துடேனு சொல்லி தான்
ஒரு வாரம் லீவ்
போட்டு வீட்ல இருக்கேன்...
நீ போய் ஒளிஞ்சுக்கோ?
பாட்டி : !!?? அடே நாசமா போரவனே.:music:

நல்லதொரு குடும்பம்...???

பல்கலைக் கழகம் !!! :thumb:

இது போன்ற குடும்பம்...???

புழுகுணிக் கூட்டம்!!!
:lie:
 
கிளி


தன்
எதிர்காலம்
என்னவென்று தெரியாமல்
அடுத்தவர்கள்
எதிர்காலத்தைப்பற்றி
சொல்லி கொண்டிருந்தது
கூண்டுக்குள்
அடைப்பட்ட
கிளி! :frusty::frusty:

நிச்சயமாகக் குழம்பில் தான் ஆக மாறாது! :nono:


வேளாவேளைக்கு பொரி கடலை கிடைக்கும். :popcorn:


இது போதாதா ஒரு சிறகில்லாத கிளிக்கு??? :)
 

Latest ads

Back
Top