• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II



1318a. செருப்பால் அடித்துக் குடையும், குதிரையும் கொடுப்பது.

1318b. To insult first and then give costly gifts to make up for it.

To humiliate first and then honor next.
 


1319a. ஜென்மக் குருடனுகுக் கண் கிடைத்தாற் போல.

1319b. Like the gift of vision to one born blind.

A miraculous boon.
 


1320a. செம்பு நடமாடினால் குயவன் குடி போய் விடுவான்.


1320b. When copper vessels appear, the pot makers disappear!


Old things make way for the new!
 


1321a. சேற்றில் புதைந்த யானையைக் காகமும் கொத்தும்.

1321b. A rabbit will pull the beard of a dead lion.

Bravery in the absence of danger.
 


1322a. சேத நினைவுக்கு பூதம் சிரிக்கும்.

1322b. Wicked become happy scheming destruction.

The Wicked enjoy the vile deeds
 


1324a. சொல்வர் சொன்னால் கேட்பாருக்கு மதி இல்லையா?

1324b. Commonsense is the most uncommon commodity.

Common sense is common only in name
 


1326a. சொல்லிச் செய்வர் நல்லோர். சொல்லாமல் செய்வோர் பெரியோர்.

1326b. To help unasked is the hallmark of the noble minded people.

Unsought help is the greatest help.
 


1328a. சொர்க்கத்தே போகுங்கால் கக்கத்தே ராட்டணம் ஏன்?

1328b. Disown the earth in order to enter the heaven.

Give up trivial for the sake of convivial!
 


1329a. சொன்னால் வெட்கம் சொல்லாவிட்டால் துக்கம்.

1329b. Can neither hide nor disclose one’s troubles.

Can neither bear it nor lay it bare!
 


1330a. சோற்றுக்குக் கேடு மண்ணுக்கு பாரம்.

1330b. If a person will not work, neither should he eat.

Dining without doing work is a sin.
 



1341a. தன் ஊருக்கு யானை; அயல் ஊருக்குப் பூனை.


1341b. Lion in his hometown and a lamb in the others.

A Moose in his office and a mouse in his house! :rolleyes:
 


1343a. தன் குற்றம் இருக்கப் பிறர் குற்றம் பார்ப்பானேன்?

1343b. No one is perfect. :nono:

Do not inspect! :moony:
 


1344a. தலை கீழாக இருந்து தபசு செய்தாலும், கூடுகிற காலம் வந்து தான் கூட வேண்டும்.
1344b. Fortune favors at the fortunate hour. :clock:
Time decides the turn of events! :humble:
 


1345a. தன் நிலத்தில் குறு முயல் தந்தியிலும் வலியது.

1345b. A rabbit is stronger than an elephant in its own land.

Familiar territory is favorable.



 


1347a. தனக்கு அழகு மொட்டை பிறர்க்கு அழகு கொண்டை.

1347b. Style suits one’s comfort.

Dress for comfort. Decorate for port.
 


1348a. தன் பலம் கொண்டு அம்பலம் ஏற வேண்டும்

1348b. To be self dependent is to be successful.

Own strength never fails &

Own strength is never frail.
 


1349a. தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அடுத்த வீட்டுக்கு வைத்தது போல.

1349b. Donating at the risk of one’s own safety.

Donate the excess; not the essential.
 


1350a. தவிட்டை நம்பிப் போக சம்பா அரிசியை நாய் கொண்டு போயிற்று.

1350b. Covet all and lose all.

Desire all; Possess all! :thumb:
 



1351a. தன் ஊருக்கு அன்னம்; பிற ஊருக்குக் காகம்.


1351b. A swan in his hometown and a crow in the others

A hero in the homeland and a zero in a strange land

 

Latest posts

Latest ads

Back
Top