அண்டத்திலும் இந்தவாரென்று அறிந்திடு
பிண்டத்திலும் அதுவே பேசு.
ஒளவைக் குறள்.
கையளவு நீரை எடுத்து அதை ஆராய்ந்தால்
கடல் நீர் முழுவதும் ஆராயப் படுகின்றது.
பிண்டமான நம் உடலின் நாயகனைத் தெரிந்து கொண்டால்
அண்டத்தின் நாயகனை நம்மால் அறிந்து கொள்ள முடியும்