# 130. சுமை அவனுடையது.
எதை, எப்போது, எவ்வாறு செய்ய வேண்டும்
என்று அவனுக்குத் தெரியும்.
எல்லாவற்றையும் முற்றிலுமாக அவனிடம் விட்டு விடுங்கள்.
சுமை அவனுடையது.
உங்களுக்குக் இனிக் கவலை ஏதும் இல்லை.
உங்கள் கவலைகள் எல்லாம் அவனுக்காகவே.
சரணாகதி அப்படிப்பட்டது.
எதை, எப்போது, எவ்வாறு செய்ய வேண்டும்
என்று அவனுக்குத் தெரியும்.
எல்லாவற்றையும் முற்றிலுமாக அவனிடம் விட்டு விடுங்கள்.
சுமை அவனுடையது.
உங்களுக்குக் இனிக் கவலை ஏதும் இல்லை.
உங்கள் கவலைகள் எல்லாம் அவனுக்காகவே.
சரணாகதி அப்படிப்பட்டது.