Raji Ram
Active member
My father told us about his family friend, who is a lover of Carnatic music. He once told that he can make a pallavi even about the
old lady selling brinjals. I shall write in Tamil to get the full impact!
ராகம்: ஆனந்தபைரவி. தாளம்: ஆதி
முக்கால் இடம் எடுப்பு.
பல்லவி: கத்தரிக்காய் விற்கின்ற கிழ | வி காசுக்கு | ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு || ஒன்பது (கத்தரிக்காய்)
ஸ்வரம் இப்படி:
; ; ; ஸா கா ரீ கா ; ; மா பா மா ; கா , மா , | பா ; ; ; ; பா பா மா | ப ப ஸ் ஸ் ஸ் ப ப ம க ம ப ம க ரி க ம || ப ம க ரி ஸ நி. (ஸா கா ரீ கா)