• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Ramayana is Real, Say Experts

Status
Not open for further replies.
Does Krishna also come under Ravan category, as he was also liked by lot of females?

Its simple:

In Treta Yuga..Ravan was King.

In Dwapara Yuga..Krishna was King.

In Kali Yuga...Singh is King!

attachment.php
 
Attachments

  • singh_is_king01.webp
    singh_is_king01.webp
    123.4 KB · Views: 291
Last edited:
One can write any version of "..."ayana as his/her pov. But these will be just orphans with limited lifespan, as they do not have any pramana to stand on. They can be called 'misguided delight' though strong words are available to describe such (per)versions. Just picking one sarga from Valmiki Ramayana, one can create his own version, which obviously will spark and vanish.

Ravana was punished for a series of sins committed, and abduction is the last one. He stoutly refused to follow the advice of his wife, brothers, ministers and the helpline offered by rama and his emissary to return and surrender.

Times are changing and it seems as though the society is slowly, but surely waking up to "alternate points of view". Recently, a Malayalam book titled Ravana has been released and I am told it sketches the pov of Ravana, the defeated party. Similarly, there were books giving povs of Bhima (the No.1 man who was overshadowed by the womaniser Arjuna because krishna preferred him) about Mahabharata happenings; that book is titled "reNDAM UzhaM" and is an award winner. A number of years ago another Tamil book titled Kumbhakarnan came which gave Kumbhakarna's pov of Ramayana.
 
Ravana was punished for a series of sins committed, and abduction is the last one. He stoutly refused to follow the advice of his wife, brothers, ministers and the helpline offered by rama and his emissary to return and surrender.

Krishna who abducted Rukmini (who was to wed Shisupala), sister of Rukmi, and Devavrata who abducted Amba, Ambika & Ambalika (from the Svayamvara) should also be standing in line to receive punishment from the next avatar !
 
Abducting a 'Lover' / girls before their wedding was permissible.

But, abducting a married woman was an offense.

Anyway, Bishma got punished by Amba in her next birth!
 
Krishna is different as he is a poornavataram. Rukmini wanted to be abducted by him to escape forced marriage and sent a DM through a brahmin (why?). Ambika and ambalika married kaurava-pandiya princes and lived happily. Amba the unfortunate one was rejected by both, and fulfilled her vow and mission and contributed to the defeat and death of bhishma. All reconciled.

Issue is if one wants to write a new version of these episodes from his pov, he may find publishers and a review in the hindu, but nothing more will happen.

Krishna who abducted Rukmini (who was to wed Shisupala), sister of Rukmi, and Devavrata who abducted Amba, Ambika & Ambalika (from the Svayamvara) should also be standing in line to receive punishment from the next avatar !
 
One can write any version of "..."ayana as his/her pov. But these will be just orphans with limited lifespan, as they do not have any pramana to stand on. They can be called 'misguided delight' though strong words are available to describe such (per)versions. Just picking one sarga from Valmiki Ramayana, one can create his own version, which obviously will spark and vanish.

Ravana was punished for a series of sins committed, and abduction is the last one. He stoutly refused to follow the advice of his wife, brothers, ministers and the helpline offered by rama and his emissary to return and surrender.

The extant ramayana came into existence at a time when people's gullibility was very high as compared to the present. Secondly, it is the generally accepted view of scholars (not brahmin pundits) that what was most probably an account of a heroic battle between the (aryan) aama and the non-aryan (but brahmanic) ravana in which the former defeats the latter, became, by methodical additions (of six more kandas), alterations and interpolations, the story of a divine avatar of vishnu. With the whole gamut of the hindu priesthood to back this fable and to spread it, naturally, this official adhyatma ramayana has become something very important but not yet (even after more than 15 centuries) quite like Mao's red book in China!

Already another equally fake book (bhagavatam) is inching away in popularity, authoritativeness and public adoration, and rama/ramayana is seen lagging behind in popularity. Hence, there is every possibility that in another 40 or 50 years the new gen "...ayana"s will be as widely read and appreciated as the old versions!
 
Krishna is different as he is a poornavataram. Rukmini wanted to be abducted by him to escape forced marriage and sent a DM through a brahmin (why?). Ambika and ambalika married kaurava-pandiya princes and lived happily. Amba the unfortunate one was rejected by both, and fulfilled her vow and mission and contributed to the defeat and death of bhishma. All reconciled.

Issue is if one wants to write a new version of these episodes from his pov, he may find publishers and a review in the hindu, but nothing more will happen.

I think, Amba wanted to marry Shalva, and Bhishma had scant regard for her feelings!

I also remember reading a separate story in which Shalva, dishonoured by the humiliation at the hands of Bhishma, undergoes severe penances and challenges Krishna and uses illusionary tactics in a magical chariot that flies ! (i dont remember if this was the exact name).
 
Abducting a 'Lover' / girls before their wedding was permissible.

But, abducting a married woman was an offense.

Anyway, Bishma got punished by Amba in her next birth!

Taking into account your judgement, is it permissible if a married woman leaving husband and joining another?
 
ஸ்ரீமான் Sangom,
ஆரிய - த்ராவிட இன பாகுபாடும், ப்ராஹ்மணர்- அப்ராஹ்மணர் என்ற பேதமும், இராமன் மற்றும் கண்ணன் விஷயத்திலும், மற்றும் பொதுவாகவும், தமிழ் இலக்கியத்தில் காணக் கிடைக்கவில்லை. சங்க காலம் தொட்டு, ஆழ்வார்களின் பக்தி இலக்கியங்களிலும், சிலப்பதிகாரம் முதலிய சங்க மருவிய கால இலக்கியங்களிலும், இராமனை திருமாலின் அவதாரமாகவே போற்றியிருக்கிறார்கள்.
திருகுருகூர் சடகோபன் என்னும் நம்மாழ்வார், ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையில் முதல் ஆசார்யர் ஆவார். இவர் ஆழ்வார் கோஷ்டியிலும் முதன்மை வஹிக்கிரார்.
மற்ற ஆழ்வார்கள் இவரது அங்கம் என்று கொள்வது மரபு.
இந்த தனித்த பெருமை நம்மாழ்வருக்கே உரியது. வேளாளர் குலத்துதித்த இச்செம்மலை, பின் வந்த ப்ராஹ்மண குலத்தில் வந்த நாதமுனிகள் தொடங்கி, யாமுனாசார்யர் முதலிய எல்லோரும் பெரும் உகப்போடு ஆசார்யராக கொண்டாடுகிறார்கள். அனைத்து பெருமாள் கோவில்களிலும் சடகோபத்தை சிரத்தில் சேர்த்து, சாற்றப்படுகிறது. இந்த வழக்கம் உடையவரால் தொடங்கப்பட்டது. பெருமாள் புறப்பாட்டின் பொழுது, பச்சை தமிழ் முன் செல்ல (ஆழ்வார்களின் திவ்ய ப்ரபந்த கோஷ்டி) அதன் பின் பெருமாள் செல்ல, வேத கோஷ்டி எம்பெருமான் பின்னே செல்கிறது. இது இன்றும் பல திவ்ய தேசங்களில் காணக்கிடைக்கிறது.
இதோ நம்மாழ்வார், இராமபிரான் வைகுந்த பதத்தை அயோத்தியில் வாழும் அனைத்து உயிர் இனங்களுக்கும் அளித்ததை கூறுகிறார்:

திருவாய்மொழி
கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பறோ ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்றின்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே
 
மன்னர் குலத்துதித்த குலசேகராழ்வர், தனது பெருமாள்
திருமொழியில், இராமனுக்கு தாலாட்டு பாடுகிறார்
பரதனுக்கு நாட்டை அளித்து காடு சென்றதை நினைவு கூர்ந்து
திருக்கண்ணபுரத்து எம்பெருமானை, அர்ச்சாவதாரத்தில் காண்கிறார்.
பெருமாள் திருமொழி:
பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே
சீராளும் வரை மார்பா திருக்கண்ணபுரத்தரசே
தாரளும் நீண்முடி என் தாசரதி தாலேலோ

மேலும் கள்ளர் குலத்துதித்த திருமங்கையாழ்வார்:
திருகுருந்தாண்டகம்:
முன்பொலா இராவாணன் தன் முதுமதிள் இலங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கடியிணை பணிய நின்றார்க்கு
என்பெலாம் உருகியுக்கிட்டு என்னுடை நெஞ்சமென்னும்
அன்பினால் ஞான நீர்கொண்டு ஆட்டுவன் அடியனேனே
 
கிழே - ராவணன் சீதையை கவர்ந்து சென்ற பொழுது, கிஷ்கிந்தையில்
சீதை தன் ஆபரணங்களை ஒரு துணியில் கட்டி குரங்குகள் மத்தியில்
வீசுகிறாள். இந்த சம்பவம் சங்க இலக்கியத்தில்:

புறனானூறு

கடுந்தெறல் இராமனுடன் புணர்சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முக பெருங்கிணை இழைப்பொலிந்தாங்கு

இந்த சம்பவம் வால்மீகியாலும் ஆரண்ய காண்டத்தில் குறிக்கபட்டிருக்கிறது:
ह्रियमाणा तु वैदेही कंचित् नाथम् अपश्यती |
ददर्श गिरि शृंगस्थान् पंच वानर पुंगवान् || ३-५४-१
तेषाम् मध्ये विशालाक्षी कौशेयम् कनक प्रभम् |
उत्तरीयम् वरारोहा शुभानि आभरणानि च || ३-५४-२
मुमोच यदि रामाय शंसेयुः इति भामिनी |
 
மேலும் சிலப்பதிகாரத்தில், இளங்கோ அடிகள், ஈர் அடியால் மூவுலகளந்த திருமாலே இராமனாக அவதரித்தான் என்றும் கூறுகிறார்.

சிலப்பதிகாரம்
– ஊர் காண் காதை
தாதை ஏவலின் மாதுடன் போகி
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வன் பயந்தோன் என்பது
நீ அரிந்திலையோ ? நெடுமொழி அன்றோ

-ஆய்ச்சியர் குரலை
மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத்
தாவிய சேவடி சேப்ப தம்பியோடு கான் போந்து
சோ அரணும் போர் முடிய தொல் இலங்கை கட்டு அவிழ்த்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே
 
ஈங்கு ப்ராஹ்மணரல்லாத கவிசக்கரவர்த்தி கம்பனை விடுத்தோம்.
ஏனெனில், கம்பன் வால்மீகியை அடியொற்றியே தன் காப்பியத்தை
அமைத்தான். ஒரிரு இடங்களில், வால்மிகியினின்றும் மாறுபட்டு
இருக்கிறான். ஆயினும், “சடகோபர் அந்தாதி” பாடினான்.
இது நம்மாழ்வருக்கு கம்பன் செய்த அஞ்சலியாகும்.
மேலும் கம்பன் திருமங்கயாழ்வாரை அடியொற்றி
குகனை தம்பி என்று பாடுவதை கீழே காணலாம்.
(இதிலேயும் ஆழ்வாரின் தமிழ் தனித்து இருக்கிறது)
பெரிய திருமொழி:
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து
மாழை மான்மட நோக்கியுன் தோழி, உம்பி யெம்பி யென் றொழிந்திலை, உந்ததோழ னீயெனக் கிங்கொழி என்ற சொற்கள் வந்தடியேன்மனத்திருந்திட,
ஆழி வண்ணநின் னடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திருவரங்கத்தம் மானே [5.8.1]
இதையே கம்பன் விபீஷண சரணாகதியில் காட்டினான்:

'குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று சூழ்வான்
மகனொடும், அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை.'

ஆழ்வார்கள் பெரும்பாலும் ப்ராஹ்மணரல்லாத குலத்தில்
பிறந்து, தமிழ் பக்தி இலக்கியத்தை வளர்த்தார்கள்.அதிலும்
நம்மாழ்வார் ஈடு இணையற்றவர்.

கிழே வால்மீகி கிஷ்கிந்தா காண்டத்தில், பாண்டிய,சோழ
 
கிழே வால்மீகி கிஷ்கிந்தா காண்டத்தில், பாண்டிய,சோழ,கேரள
தேசத்தையும், காவேரி மற்றும் தாமரபரணி நதி தீரங்களை, சுக்ரீவன்
மலை உச்சியிலிருந்து காட்டுவதாக குறிப்பிடுகிறார்.
तथा वन्गान् कलिन्गाम् च कौशिकान् च समंततः |
अन्वीक्ष्य दण्डक अरण्यम् स पर्वत नदी गुहम् || ४-४१-११
नदीम् गोदावरीम् चैव सर्वम् एव अनुपश्यत |
तथैव आन्ध्रान् च पुण्ड्रान् च चोलान् पाण्ड्यान् केरलान् || ४-४१-१२
ततः ताम् आपगाम् दिव्याम् प्रसन्न सलिलाशयान् || ४-४१-१४
तत्र द्रक्ष्यथ कावेरीम् विहृताम् अप्सरो गणैः |
ततः तेन अभ्यनुज्ञाताः प्रसन्नेन महात्मना || ४-४१-१६
ताम्रपर्णीम् ग्राह जुष्टाम् तरिष्यथ महानदीम् |
ஆதலால் ராமாயண காலத்தில், தமிழ் தேசம்- சேர, சோழ, பாண்டிய
தேசங்கள் என்ற பிரிவுடன் இருந்தமையும், சங்க இலக்கியங்களில்
ராமாயண குறிப்புகள் கிடைப்பதாலும், ப்ராஹ்மணர் அல்லாத சங்கப்
புலவர்களும், கம்பனும், ஆழ்வர்களும், இளங்கோ அடிகள் முதலிய வேற்று சமயத்தவுரும்(இளங்கோ அடிகள் சமணர் என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிவு)
இராமபிரானை அவதார புருஷனாய், காட்டியிருப்பதாலும், இராம கதையின்
உண்மை புலப்படுகிறது.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top