10. வரம் தர வேணும் ஜகன்நாதா
HomeC. Sree Hari07. வரம் தர வேணும் ஜகன்நாதா
Audio link to listen to this song:
ராகம் : ரீதிகௌள – தாளம் : ஆதி
22வது மேளகர்த்தா கரஹரப்ரியாவில் ஜன்யம்
ஆரோ: ஸ க2 ரி2 க2 ம1 நி2 த2 ம1 நி2 நி2 ஸ்
அவரோ: ஸ் நி2 த2 ம1 க2 ம1 ப ம1 க2 ரி2ஸ
பல்லவி :
; வரம் தர வேணும் | ; ஜகன் நா | தா ||
; வஸுதேவ ஸுத | ; கமலா | காந்தா ||
அனுபல்லவி :
; நிரந்தமாய் உந்தன் | ; பத கம | லங்களை ||
; உறுதியாய் நம்பிடும்| ; ஹரி தாஸ | னைக் காத்து ||
சரணம் :
; அற்ப வாழ்வுதனை | ; சாஸ்வதம் | என்றெண்ணி ||
; அற்பர்களுடன் கூடி | ; அறிவும் இ | ழந்தேனே ||
; சொற்பொழிவால் உன்னைப் | ; போற்றித் | துதிக்கவே ||
; செப்பரும் மறைகளில் | ; சிறந்து வி | ளங்குவோனே ||
**************************************************************************
07. varam thara vENum
rAgam : reethigowLa – thALam : Adhi
janaka rAgam : karaharapriyA ( 22nd mELakarthA)
S G2 R2 G2 M1 N2 D2 M1 N2 N2 S – S N2 D2 M1 G2 M1 P M1 G2 R2 S
pallavi :
; varam thara vENum | ; jagan nA | ThA ||
; vasudhEva sutha | ; kamalA | kAnthA ||
anupallavi :
; nirantharamAi undhan | ; padha kama | langaLai ||
; uRuthiyAi nambidum | ; haridhAsa | naik kAththu ||
charaNam :
; aRpa vAzhvuthanai | ; sAsvatham | endreNNi ||
; aRpargaLudan koodi | ; aRivum | izhandhEnE ||
; choRpozhivAl unnaip | ; pOtRrith | thudhikkavE ||
; chepparum maRaigaLil | ; siRandhu vi | LanguvOnE ||

Google Drive: Sign-in
Access Google Drive with a Google account (for personal use) or Google Workspace account (for business use).
drive.google.com