• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

Thamizh Kalyanam ??

தமிழ கல்யாணம்

TamilMatrimony.Com/TamilMarriage

திருமணம் நடத்திப் பெண்களுக்குத்

திருமணப் பொட்டு வைப்பது இருக்கட்டும்!

முதலில் இந்த தமிழ் என்ற சொல்லுக்கு

யாராவது பொட்டு வையுங்களேன் ப்ளீஸ்!

I did not understand.. the last two sentences.. what is the context here???
 
சுக்குமி ளகுதி இப்பிலி! :loco:

இதை அறியாதவர்கள் இருக்க முடியாது.
எதைப் பிரிக்கக் கூடாதோ அதைப் பிரித்து

படித்துக் கடித்துக் குதறுவதைக் தவிர்க்கப்
படிக்கும் நாட்களில் தமிழ் ஆசிரியர் கூறியது.

முதல் தை வெள்ளி என்று ஆலயம் சென்றால்
முழுதாக பலியானது அன்னையின் 1000 நாமங்கள்!

அந்த சிறிய வரிகளைக் கூட படிக்க முடியாதாம்!
அதை இரண்டாகப் பிளந்தார்கள் கவலையின்றி! :smash:

பொருள் சிதைந்தால் என்ன? மண்டை உடையும்
பொருள் தெரிந்தவர்களுக்கு! அவர்களுக்கு அல்லவே!

பேச்சு போட்டி இல்லாதபோதே, ஈடு இணையற்ற
மூச்சுப் பயிற்சியுடன், இதே பேரிளம் பெண்கள்

எட்டுக் கட்டையில் துவங்கி, வெளுத்துக் கட்டுவார்கள்
எட்டு எட்டு நிமிடங்கள், மூச்சு என்ற ஒன்றை விடாமல். :blah:

தேவி மிகவும் பொறுமை சாலி தான்! சம்மதிகின்றேன்!
தேவியின் அளவுக்கு பொறுமை எனக்கு இல்லை உண்மை! :mad2:
 
பிரணவம்

பிரணவம் சொல்லாமல் எந்த ஒரு பூஜையையும்
பாராயணத்தையும் தொடங்குவது வழக்கம் அல்ல! :nono:

என் தலைக் கண்டதும், நான் வருவதற்குள் துவங்க
எண்ணியதன் பலன்... பிரணவம் மறந்தே போனது. :tsk:

பாடும் ஒரே ராகம்: வராகம் எப்போதுமே - மற்றும்
போடும் ஒரே தாளம்: வேதாளம் எப்போதுமே!!! :frusty:

இன்று மறுபடியும் என் மனதில் எதிரொலித்தது
"காக்கைக் கூட்டத்தில் குயிலுக்கு என்ன வேலை??? :confused:
 
மொழிகளால் விழி பிதுங்கும்!

லஜ்ஜா = நாணம் மிகுந்தவள்
லலிதாவின் 1000 நாமங்களிள் ஒன்று. :hail:

லஞ்ஜா என்றால் என்ன பொருள்???
லஞ்சம் என்றாலேயே மோசம் தானே!

கஜனி ஸ்டைலில் திருத்திய போதும்
"லஞ்ஜா" "லஜ்ஜா" என மாறவே மாறாது. :mmph:

ரஜினி போல போஸ் அடிப்பவர்களுக்கு
லஜ்ஜையே இல்லை என்பது உண்மை. :ohwell:

லஞ்ச் இன்டெர்வலில் கான்டீனில் காதில் விழுமாம்
"லஞ்சக் கொடுக்கு!" என்னும் தெலுங்கு வார்த்தை!

தெலுங்கு தெரியாத ஒரு கேரளா நண்பர்

"லஞ்ச் கொடுக்கு!" என்று மலையாள மொழிப் பொருளில்
லஞ்ச் வாங்கித் தரச் சொல்கின்றான் என நினைப்பாராம்.

அதன் உண்மைப் பொருள் "சன் ஆஃ ப் எ ***!" என்று
அவன் தாயின் கற்பை சந்தேகிக்கும் வார்த்தை அது.

லஜ்ஜாவை லஞ்ஜா என்று மாற்றுவதால்
பொருள் எதிர்மறை ஆகிவிடும் அல்லவா? :shocked:

லஜ்ஜா = நாணம் மிகுந்த பெண்
லஞ்ஜா = நாணம் கெட்ட பெண்!!!
 
So to all DOMINANT people out there(are the men hearing???LOL) so it might be actually genetic why some have leadership qualities or dominant!

So may be we should start screening for this gene before we marry anyone!


Scientists Find DNA Sequence Associated With Leadership Qualities

PA | Posted: 15/01/2013 16:28 GMT | Updated: 15/01/2013 16:28 GMT
pa_wire.png









A gene has been uncovered that may help to create born leaders.
The leadership gene, known as rs4950, is an inherited DNA sequence associated with people taking charge.
Scientists accept that leadership skills are also learned. But the gene may provide the vital push needed to make someone into a manager rather than a minion.
o-LEADERSHIP-570.jpg


British Prime Minister Sir Winston Churchill led the country to victory World War TwoResearchers found the gene after analysing DNA samples from around 4,000 individuals and matching them to information about jobs and relationships.
Workplace supervisory roles were used as a measurement of leadership behaviour.
The study showed that a quarter of the observed variation in leadership traits between individuals could be explained by genetics.
Lead scientist Dr Jan-Emmanuel De Neve, from University College London, said: "We have identified a genotype, called rs4950, which appears to be associated with the passing of leadership ability down through generations.
"The conventional wisdom - that leadership is a skill - remains largely true, but we show it is also, in part, a genetic trait."
The findings appear online today in the journal Leadership Quarterly.


Some of the greatest leaders in recent history include Martin Luther King, Gandhi, Nelson Mandela and Sir Winston Churchill.
But leaders do not necessarily have to be heroic or good. Adolf Hitler, Joseph Stalin and Genghis Khan were also great leaders in their own way.
The new research suggests at least the possibility that some of these historic figures were blessed with the leadership gene.
Despite the importance of the gene, acquiring a leadership position still mostly depends on developing the necessary skills, say the researchers.
"As recent as last August, Professor John Antonakis, who is known for his work on leadership, posed the question: 'is there a specific leadership gene?'
"This study allows us to answer yes - to an extent. Although leadership should still be thought of predominantly as a skill to be developed, genetics - in particular the rs4950 genotype - can also play a significant role in predicting who is more likely to occupy leadership roles."
More research was needed to understand the ways in which rs4950 interacted with other factors, such as a child learning environment, he added.
The research involved analysing genetic data from two large American health studies, the National Longitudinal Study of Adolescent Health and the Framingham Heart Study.
Scientists made comparisons between pairs of identical and non-identical twins to untangle inherited and learned traits.
Identical twins share all of the same genes, and should therefore stand an equal chance of displaying a genetic trait.
Non-identical twins only share half their genes, but normally grow up in the same family environment.
A trait that appears in both pairs of identical twins, but not in non-identical pairs, probably has a genetic origin.
The scientists wrote: "Our study takes a first step towards providing new insights into the fundamental origins of leadership emergence by studying genetic variation as a possible source of leadership role occupancy.. We estimated that about a quarter of the variation in leadership role occupancy is heritable."
They warned of a potential ethical issue raised by the research, with companies genetically testing job applicants to assess their leadership potential.
"It is unlikely that individuals will want to be screened in this way, and the potential for violation of privacy means that we should seriously consider extending current protections against genetic discrimination from health care to employment," said the researchers.
"Given that genetic factors do not explain most of the variance in leadership emergence, our main suggestion for practice is that this research may help in the identification of specific environmental factors that can help in the development of leadership skills."
 
Last edited:
[
Hey I opened think or sink..think or stink...and both r good ones...be tater one is thick or sick one pronounces when ones nose is blocked due to ccolds don't know abt kuladeivam which I think it's like all foods hv different tastes but give strength to body
csnk



QUOTE=Visalakshi Ramani;173670]I wonder why there is so much of discussions about the Kuladeivam.

Man can have only one kula deivam - whether or not he desires it to be so.

As the descendents of primates some of which evolved and became more sophisticated

than the rest of them to become human beings, the universal god for man can be

none other than the almighty super-hero Hanumanji. :hail: :hail: :hail: :hail:[/QUOTE]
 
I have read that the delinquent behavior can be traced to the genes and DNA.

If this true in all probability the rapists will have their own pattern of genes/ DNA.

A screening followed by the appropriate treatment might help.

But considering the number of the existing and the prospective rapists

and the expense involved, will it be possible in a country like India???
 
ஜாலக்காரன்

தம்பி பெரிய கேக் துண்டை எடுத்துக் கொண்டு

தந்தான் தன் அக்காவுக்கு ஒரு சிறிய துண்டை!

"நானாக இருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டேன்!

நான் உனக்குப் பெரிய கேக் துண்டைத் தந்திருப்பேன்!"

"இப்போதும் அதுதானே நடந்துள்ளது! எதுக்குக் கோபம்???"

தப்பாமல் பிழைத்துக் கொள்ளுவான் இந்த ஜகஜ்ஜாலக் கில்லாடி!!! :thumb:
 
ஜென்மாந்திரம்

"அக்காவைத் தொந்தரவு செய்யாதே! செய்தால் :boink:
அடுத்த ஜன்மத்தில் அவன் உன்னைப் படுத்துவாள்!" :fish:


"இதுவே அடுத்த ஜன்மம் தானே அம்மா! அவள் என்னை

இதே போலப் படுத்தினாள் போன ஜன்மத்தில் தெரியுமா!" :caked:
 
எந்த விதத்தில் நியாயம்???

விட்ட விடியற் காலை இருட்டில்
வீட்டைத் திறந்து போட்டுவிட்டு :heh:

கஷ்டப் படாமல் வெளியே சென்று
இஷ்டம் போலச் சுற்றுபவர்கள் - நாம் :roll:

கொட்டக் கொட்ட விழித்திருக்கும்போது
"கெட்டியாகத் தாள் போட்டுக் கொள்" என்று :blah:

எச்சரித்து விட்டு வெளியில் செல்லுவது
எந்த விதத்தில் நியாயம் என்று கூறுவீர் ??? :confused:
 
வல்லான் வகுத்தே ....

சென்னையில் அதிகப் பவர் கட் செய்யமுடியாது!
செல்வந்தர்களும், சீமான்களும் நிறைந்தபடியால்!! :hat:

மற்ற இடங்களில் இதுவே பதினெட்டு மணி நேரம்!!!
கற்கால மனிதர்கள் போல வாழலாம் தாரளமாக! :rolleyes:

ஆறு மணி நேரம் கிடைக்கின்றதே என்று நாங்கள்
பூரித்துக் கொள்ள வேண்டியது தான் மகிழ்ந்து! :frusty:

இது போன்ற fringe benefits அனுபவிப்பது
இருக்கும் பல லெவல்களில் நடந்து கொண்டே.

கால் மணி நேரம் நீர் வரும் மற்ற பிளாக்குகளில்;
நாள் முழுவதும் நீர் வரும் V. I. P உள்ள பிளாக்கில்!!!
"வல்லான் வகுத்தே வாய்க்கால்" 100% உண்மை தான்!!! :moony:
 
Rapes

Rapists were there earlier, rapists are there now
and rapists will be there in future also
Sarvam rapumayam






I have read that the delinquent behavior can be traced to the genes and DNA.

If this true in all probability the rapists will have their own pattern of genes/ DNA.

A screening followed by the appropriate treatment might help.

But considering the number of the existing and the prospective rapists

and the expense involved, will it be possible in a country like India???
 
வில்லுப் பாட்டு

வில்லுப் பாட்டு விளங்கியதாம்;
எல்லா நிகழ்சிகளிலும் சிறந்ததாக! :first:

குழந்தைகளின் தாயார்கள் வந்து :flock:

குழைந்தனர் அடுத்த பாடல் வேண்டி!

"அடுத்த நிகழ்ச்சி அடுத்த ஆண்டு தானே! :)

எடுத்து விடுவோம் விநாயகர் புராணத்தை!" :thumb:
 
இருந்து இருந்து கூவத்திலா குதிக்க வேண்டும்? :whoo:
வருகின்றது நினைவுக்கு வடிவேலுவின் டயலாக்!

நீச்சல் தெரிந்தவன் கூட பிழைக்க மாட்டானே! :tsk:
நெரிசல் குறைய நல்ல smelly சூயிசைட் ஸ்பாட்!!

போனவனை புரட்டிப் புரட்டிப் போடுவானேன்?
போன இடத்தில் அமைதியாக இருக்கட்டும்! :rip:

மஹாதேவன் மாதவன் ஆன மாயம் என்னவோ?
மஹாதேவனுக்கே வெளிச்சம்! யாம் அறியோம்!!!
icon3.png
 
Last edited:
சென்னையில் ஒரு சோமாச்சு!

பாலுக்கு போனார் ஒரு சோமாச்சு;
தாழ் எதுவும் கதவில் போடாமல்!

பதுங்கி இருந்த கள்ளன் மெல்ல
பயமின்றி உள்ளே நுழைந்தான்! :spy:

Whatever was NOT firmly fixed to the
floor or walls or ceiling of the house

அங்கேயே இருந்த பைகளில் நிரப்பி
அலுங்காமல் அபேஸ் செய்து விட்டான்.

வந்து பார்த்த மாமா என்ன செய்தார்???
உண்டு இல்லை என்றாக்கினார் மாமியை!!!

கதவைத் தாள் போட்டாமல் போனது அவர்!
கதையை மாற்றி அப்பாவி மனைவியிடம்,

"எருமை போல என்ன தூக்கம் உனக்கு? :mad2:
அருமையான பொருட்கள் களவு போயின!"

மாமியை ஒன்றும் செய்யாமல் போனானே! :hail:
மாமாவின் திட்டுடன் முடிந்து போயிற்றே!

தன் மீது குற்றம் இருக்கும் பொழுது வேண்டாம்
தன்னை மறந்து உறங்குபவர் மீது நிந்தனைகள். :nono:
 
1. இருந்து இருந்து கூவத்திலா குதிக்க வேண்டும்?

2. மஹாதேவன் மாதவன் ஆன மாயம் என்னவோ?
1.

இந்த இடம் தற்கொலைக்கு என்று ஆனது!
இந்த இடத்தில் இன்னொரு உயிர் போனது! :rip:


இதே இடத்தில் குதித்த அடுத்த ஒருவனும்,
அதோ கதியிலே உள்ளான் சிகிச்சையுடன்! :sick:

2.

அரியும், அரனும் ஒன்றுதான் எனினும், அப்பிழை
தெரிந்ததும் திருத்தம் அழகா
ய்
ச் செய்யப்பட்டது! :typing:

 
Guess the right names
for these nicknames!!!
1. அச்சு
2. எச்சு
3. பச்சு
4. கிச்சு
5. அப்பு
6. பப்பு
7. குப்பு
8. சுப்பு
9. அன்னு
10. சின்னு
11. பொன்னு
12. முன்னு
 
There was a king who had instructed his wife (wives???)

not to take bath when he was away and

(brace yourselves for what is going to follow)

not to change their undergarments till he came back from the wars.

He needed their body stench to switch him ON.


On second thoughts...

was he trying to scare away the prospective lovers from his wives?? :scared:... :bolt:

Surely none but this nasty majesty would love stenchy smelly girls!!! :heh:... :rolleyes:
 
பகலில் பசு மாட்டைப் பார்க்க முடியாதவன் :cool:

இருட்டில் எருமையைத் தேடினால்.....???? :tsk:
 
Guess the right names
for these nicknames!!!
1. அச்சு
2. எச்சு
3. பச்சு
4. கிச்சு
5. அப்பு
6. பப்பு
7. குப்பு
8. சுப்பு
9. அன்னு
10. சின்னு
11. பொன்னு
12. முன்னு

1. அச்சு = Arjun
2. எச்சு = Lakshmi
3. பச்சு = Bharat Subramanyan
4. கிச்சு = Krishnan
5. அப்பு = Appusaami
6. பப்பு = Padmanaabhan
7. குப்பு = Kuppusaami/Kuppulakshmi
8. சுப்பு = Subramanyam / Subbalakshmi
9. அன்னு = Ananthanarayanan
10. சின்னு = Chinnasaami / chinnappan
11. பொன்னு = Ponnurangam / Ponnammal
12. முன்னு = Munusaami /Muniyamma
13. Paachchaa = Paarthasaarathy
14. Gondu = Kothandaraman
15. Maadhu = Madhavan
16. Sethu = Sethuraman/ Sethulakshmi
17. Lingi = Sivalingam
18. Gomu = Gomathi
19. Kaamu = Kaamaakshi
20. Raamu = Raman/Ramanathan/Ramachandran/Ramaseshan/Raamamoorthy
 

Latest ads

Back
Top