• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

This is my 'weak" construction of a word square forming a sentence - My colleague Ash K sees a chicken in his dinner plate. so here goes my word square

A S H
S E E
H E N
 
Here is a random attempt with Tamil letters.
I am sure if we sit focused we can make
many more interesting palindromes
both in Tamil and in English! :)

பு தி து
தி ற வு
து வு ளு
 
Why Chennai Senthamizh words are appearing! :juggle:

BTW, these are called 'word squares'.
icon3.png
 
Well, if the doctor was not viewing through the peep hole

then he must have the mirror above his line of vision

i.e. on his forehead. So the mirror must be up and not down.

Have I confused you enough or have you confused me enough

or have we confused everyone here well enough??? :becky:
 
Palindromes date back at least to 79 AD, as a palindrome was found as a graffito at Herculaneum, a city buried by ash in that year. This palindrome, called the Sator Square, consists of an sentence written in Latin: "Sator Arepo Tenet Opera Rotas" ("The sower Arepo holds works wheels").

It is remarkable for the fact that the first letters of each word form the first word, the second letters form the second word, and so forth. Hence, it can be arranged into a word square that reads in four different ways: horizontally or vertically from either top left to bottom right or bottom right to top left.

220px-Sator_Square_at_Opp%C3%A8de.jpg


Palindrome - Wikipedia, the free encyclopedia
 
கல் எதற்கு?

நாயைக் கண்டால்
கல்லைக் காணோம்!

கல்லைக் கண்டால்
நாயைக் காணோம்!

ஒரு கல்லை வீசி எறிந்தால்,
ஒரு காக்கை பறந்து போகும்!

பத்துக் காக்கைகள் பறந்து போக,
எத்தனை கற்களை வீசவேண்டும்?

கல்லே வீசாமல் இருந்தாலும் கூட
காக்கைகள் பறந்து போய் விடலாம்!

ஆகாயத் தோட்டிக்கு உணவு தென்பட்டால்
அதை நாடி ஓடிச் சென்றுவிடுமே! கல் எதற்கு? :)
 
யாப்பு என்றவுடன் நினைவுக்கு வருகிறது ஆப்பு! :smash:

உத்தி என்றவுடன் நினைவுக்கு வருகிறது சுத்தி!! :smash:

தவறு என்னுடையதா? அல்லது ஒரே போல ஒலிக்கும் :ear:

தமிழ்ச் சொற்களுடையதா? சரியாகத் தெரியவில்லை!!! :noidea:
 
Once saw a dog going into violent convulsions on the road.
I really got frightned since the two living things I fear are dogs and snakes.
Later my brother explained that it got frightened at the sight of my walking stick
and I got properly frightened by its uncontrollable convulsions!
Mutual frightening session???
 
நாயைக் கண்டால்
கல்லைக் காணோம்!

கல்லைக் கண்டால்
நாயைக் காணோம்!.......
இந்தப் பழமொழியை நாம் நகைச்சுவைக்காக அல்லவா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்!

ஓர் அரண்மனை வாயிலில் நாயைக் கட்டி வைக்க வேண்டும் என்று மன்னன் விரும்பினான்.

அது கொஞ்சம் சிரமம் என்பதால். அதற்கு மாறாக நாயை
த் தத்ரூபமாக கல்லில் செதுக்கி, அதை

அரண்மணை வாயிலில் அமைத்தனர். அதனை சற்றுத் தொலைவில் இருந்து கண்ட பொது

ஜனம் ஒருவர், அதை உயிரோடு இருக்கும் நாய்தான் என்று எண்ணினார். சில நாட்கள் கழித்து

அதனை
ப் பார்த்த அவர், ஒரு நாய் எவ்வாறு ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் என்ற சந்தேகத்தில்

அருகே சென்று பார்த்தார். அப்போதுதான் அது நாய் அல்ல கற்சிலை என்பது விளங்கிற்று.

அப்போது அந்த நிகழ்வைக் குறிக்கும் விதத்தில் 'கல்லாகக் கண்டபின் அங்கு நாய் இல்லை.
நாயாக
க் காணும்போது அங்கு கல் தெரியவில்லை', என்று கூறினர். :decision:
 
Last edited:
[TABLE="align: center"]
[TR]
[TD="width: 457"]மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே
[/TD]
[TD="width: 8"][/TD]
[/TR]
[TR]
[TD="colspan: 2"] (திருமந்திரம் : -2290) [/TD]
[TD][/TD]
[/TR]
[/TABLE]

இக்கருத்தையொட்டியே நாயைக்கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழி எழுந்தது. எளிய இனிய எடுத்துக்காட்டுகளால் அமைந்துள்ள இத்தகு கவிதைகள் திருமந்திரத்தில் நிறைவாக இடம் பெற்றுள்ளன.

Saivam - Tamil Virtual University
 
ஐயர் வரும் வரை அமாவசை காத்திருக்குமா?

ஐயர் அமாவாசைக்கு வரும் வரை நாம் அல்லவோ

காத்திருக்கிறோம் - விழி பூத்திருக்கிறோம்???
 

Latest ads

Back
Top