• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

Last year on the Tamil new year day the thread Think It over! was launched.

It discussed everything under the Sun and above it too.

People were welcomed with open arms to participate in it.

Compete freedom was given to the posters and

I used to reply to their comments to the best of my ability.

It was fondly called as Aviyal by one of my friends. :)

While most people enjoyed posting in and reading it,

its monstrous growth with an average of ~ 27 replies per day

became an eye sore for some others.

The thread was closely unceremoniously because of

the unrest caused by a handful of members.

They managed to get the thread closed.

But to this day it remains in the top of the chart of the hottest treads.

Happy birthday my dear brain child! :baby:

Moral of the incident...

Even meticulous planning and its execution can only

DISTURB the existing arrangements and NOT DESTROY them!
 
That thread has a little younger brother now

who is taking things forward from

where his elder brother left them abruptly.

Yes! Think or Sink is the little brother.

But he is world wise unlike his all trusting elder brother.

He treads with measured steps carefully

and with the aim of catching up with his elder brother soon.

Good Luck little fellow!!!

May this new year Vijayam

bring Vijayam to you too!
 
Last edited:
Mam, On this new year day, we wish Jayam to the younger brother! 'Think or sink'. Going thro the posts 1276 & 1277 I only rember the proverb 'kaitha maram kalladi padum' Those who are against such good threads, let themthink twice in future. Wishing the younger brother All the best.
 
dear Mr. V. Balasubramani,

My aim was also to make people think lucidly and with a purpose.

Most people think or day dream, wasting time with no productive work done.

This little fellow is the little brother of my brainchild the big brother.

So he is the maNippayal now. :)

Efforts were made to dislodge him too

but I have become wiser at least after the events.

Thank you sir for your good wishes! :pray2:

Have a great year ahead and I hope to have

more interactions with you in the future! :welcome:

I was trying to promote constructive thinking

and the power of thinking was employed for

destruction or at least for general disturbance. :tsk:
 
If the sizes of the bodies are comparable,
man will marry anything or anyone.
We read about the centaur (half horse-half man),
and minotaur (half bull-half man ) etc
in mythology and fairy tales.
 
I have heard that tipsy men and :spit:

giggling girls get married at night :laugh:

only to divorce the next morning. :bolt:

Yes it seems to be possible in Las Vegas!!! :rolleyes:

The city is alive only at night and so also the people.

You won't recognize the place if you see it during the day.

So also the people who become perfect strangers -

after a glorious night spent together!
 
Davecat-and-doll.jpg



This man thought having a wife who wouldn’t spend all his money, talk back to him or ever leave him was the way to go. That’s why Davecat married his blow up doll in 2000. “She provides me with a lot of things that I can’t get out of an organic partner, like… quiet,” he said. Davecat and the doll were featured in TLC’s show ‘My Strange Addiction.’

I thought that one day Robots may replace wives since women are expected to be doing chores all the time, Now the next option is that pretty dolls may replace ugly wives!!!
 
பெருமானும், பெருமாளும்!

சிவன் எப்போதுமே பெருமான்;

முருகன் எப்போதுமே பெருமான்;

விநாயகன் எப்போதுமே பெருமான்;

விஷ்ணு மட்டும் எப்போதும் பெருமாள்.


காரணம் என்னவாக இருக்கும்???

"அவன் அவள்" இதை இதில் பொருத்தி பார்ப்போம்.

அவன் எப்போதும் ஆண்பால்! :hat:

அவள் எப்போதுமே பெண்பால்! :music:

நினைத்தால் மனத்தை மயக்கும்

மோஹினியாக மாறும் விஷ்ணுவைப் :drama:

பெருமாள் என்று கூறாமல் நம்மால்

பெருமான் என்று எப்படிக் கூற முடியும் ??? :rolleyes:
 
வேண்டுமா??? வேண்டாமா???

இவைகள் மட்டும் தான்
கேள்வி கேட்கும் முறை அல்ல!

இன்னொன்றும் உள்ளது!

என்ன பதில் சொல்ல வேண்டும்
என்றும் நமக்குக் கோடிட்டுக் காட்டும்!

"வேண்டாம் தானே உனக்கு?"

வேண்டும் என்று எப்படி சொல்வோம்?
வேண்டாம் என்ற பதிலை எதிர்பார்க்கும்போது!
 
கொம்பா? தும்பா?? :decision:

தும்பை விட்டு வாலைப் பிடிக்கும்
தம்பிகள் நிறைந்த ஒரு இடத்தில்
கொம்பைப் பிடித்து மாட்டை அடக்கும்
அன்பர்களும் அவசியம் தேவையே!!! :clap2:
 
வேரும், நீரும்!

நல்ல விதைகளை இட்டு
நன்கு நீர் பாய்ச்சினால்

நல்ல பயிர் விளையாமல்
நம்மை மோசம் செய்யுமோ??? :nono:

வேரைப் பாதுகாத்தாலே போதும்.
வேண்டியது போல விளைந்திடும்!!! :thumb:
 
தமிழ் கலாச்சாரம்???

முல்லைப் பெரியார் அணைப் பிரச்சனையா???
மலையாள தேசத்தினரை அடித்து நொறுக்குங்கள்!!! :smash:

கல்லூரி மாணவிகளின் கருநாகப் பின்னல்களைக்

கவலைப் படாமல் கட் பண்ணி வீசி எறியுங்கள்!!! :heh:

இலங்கையுடன் ராஜரீகப் பிரச்சனையா ???

இருக்கவே இருக்கிறார்கள் புத்த பிட்சுக்கள்!!!

நையப் புடைத்து அவர்களைத் திருப்பி அனுப்பினால் :whip:

நயமாகத் தீர்ந்துவிடதோ பிரச்சனைகள் எல்லாம்???

ராம்சேனாவா வானர சேனாவா என ஐயப்படவைக்கும்
ரௌடியிசம் எப்போது புகுந்தது தமிழ் கலாசாரத்தில்???:scared:
 
காக்கும் கடல்கள்!!!

முல்லைப் பெரியார் அணையால்

மலையாளிகளுடன் அடிதடி! :boxing:

காவேரி நீர்ப் பிரச்சனையால்

கர்நாடகாவில் கசமுசா! :argue:

ஈழத் தமிழர் பிரச்சனையால்
இலங்கையுடன் தகராறு! :fencing:

நல்லவேளை ஒரு பக்கத்தில்

வெள்ளக் கடல் இருக்கிறது.

அங்கும் ஒரு மாநிலம்
இருந்து இருந்தால்??? :scared:
 
'போணி' ஆகாதவர்கள்
என்ன செய்வார்கள்???

"போ நீ!" என்று வேகமாக
ஓட்டுவார்கள் ஈ!!!:mad:
 

Latest ads

Back
Top