• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

I was right when I made a wild guess. :)

Yes! The hat trick explains the band of stars!!! :drama:

D.D in the G.D by The G - the G of D !!! :popcorn:

Foot notes for the future use...

1). D.D is the diamond diadem

2). G.D is the General Discussions

3). G of D is the giver of diadems.

4). G can be a God or someone with a god's name!!! :rolleyes:

"ராஜாதி ராஜ மகா ...." :sing:
 
I thought that The Sun, The Moon and The Stars can be seen

by everyone from anywhere on the earth's surface

at the appropriate time!!!
297.gif
 
jiah-9-040613-630-jpg_082119.jpg


When even a lifeless smile becomes impossible to give!!! :tsk:

Wonder how everybody misses the early warning signals!!! :dizzy:

Actress Jiah Khan who committed suicide on the night on June 3rd at her residence. :rip:
 
Last edited:
Learn from the child who is learning to walk!!!

It falls down THUD but does not stop there.

It gets up every time it falls down

and moves on with faltering steps until

it has mastered the art of walking. :clap2:

That should be the spirit. :high5:

Falling down is not a crime :nono:

but giving up all hopes is!!!

Refusing to try again is!!!

Ending one's own life is!!!
 
முன்பெல்லாம் இடைவெளி

இரண்டு end களுக்கும் இடையே

கர்சீப் ஆக இருந்தது .........பிறகு :bolt:

துண்டு ஆக மாறியது! இப்போதோ :shocked:

வேஷ்டியாகி விட்டது!!!:faint:
 

பட்ஜெட்டில் 'துண்டு'தானே முன்பு விழும்?

கர்சீப்?? :becky:
 
கணமும், குணமும்!

ஜாதகம் பார்த்தார்கள்... மகா நக்ஷத்திரமாம்! :thumb:

எந்தப் பொருத்தமும் பார்க்க வேண்டாமாம்! :nono:

தேவ கணம் ஆம்! வேறு என்ன வேண்டும்? :angel:

ஜாம் ஜாம் என்று திருமணம் முடிந்தது!!! :happy:

அதற்குப் பிறகு தான் சொல்லின் பொருள் விளங்கியது!!!

அது என்ன???

மேலே படியுங்கள் புரியும்!
 
சொல்லும்... பொருளும்...

மகா நக்ஷத்திரம் = மகா மோசமான நக்ஷத்திரம்(!) :frusty:

எந்தப் பொருத்தமும் பார்க்க வேண்டாம் = யாரோடும் சேரவே மாட்டான்!

(வெட்டியாகப் பொருத்தம் பார்த்து டைம் வேஸ்ட் பண்ணுவானேன்???) :rolleyes:
தேவ கணம் = பார்ப்பதற்கு தேவன் ...குணத்தில் அசுரன்!!! :scared:

(பெயரில் குணத்துக்கு மாறன கணம் இருக்கக் கூடாது என்று யார் சொன்னது

குணத்தில் இல்லாதது கணத்தில் ஆவது இருந்து தொலைக்கட்டுமே)
 
பொன் வைக்கும் இடத்தில்.....

பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கலாம்! :decision:

O2 சிலிண்டரை எடுத்துவிட்டு அந்த இடத்தில் :fear:

ஆம்புலன்ஸ் இல் பெட்டிகளை அடுக்கலாமோ??? :nono:

O2 + paramedic வேண்டாம் என்றால் அதற்கு வீணாக

ஆம்புலன்ஸ் எதற்கு? வெறும் வேன் போதாதோ???
297.gif
 
பொன் முட்டை இடும் வாத்து!!!!

அரசல் புரசலாக இருந்து வந்தது
அக்கப் போர் ஆனது எதற்காக???

அன்றே எழுதினேன் அதைப் பற்றி.
இன்று அது 100% உண்மையானது!!!

அவள் படிப்பு முடியக் காத்திருந்தாள்;
அவன் ஜோலிக்காகக் காத்திருந்தான்;

அவனுக்கு அல்ல அவளுக்கு......
கிடைத்துவிட்டது நல்ல வேலை
எடுத்த எடுப்பில்லேயே சம்பளம் $$$$ :faint:

இப்போது அவள்
ஒரு பொன் முட்டை இடும் வாத்து. :mullet:

இப்போது அவள்
ஒரு பொன் முட்டை இடும் வாத்து மடைச்சி கூட. :frusty:

பிடித்தாலும் பிடித்தான் புளியங் கொம்பைப் பிடித்தான்.
மனைவிக்கு மனைவி... ......................பணத்துகுப் பணம்!!!:couch2:
 
Last edited:
DSC-0327-jpg_081403.jpg



Is it a pasted-on dress???
Is it a painted-on dress?
Is it a live-in dress??

Does she ever get in and out of it??? :noidea:
How does she get in and out of it??? :faint:

may be an Anti-rape-protection-suit??? :rolleyes:
 
Life is a game of chess....!!!

Now the girl (the goose that lays golden eggs)
cannot marry anyone in this city - while living in the colony.

Her parents will never get her married to this anti-hero...
decorating her with swarna maalaas from neck to waist!!!

She can't be THAT dumb to love a scarecrow - looking like a man
who picks waste papers from the streets to sell them!

Is some kind of terrorizing game going on??
With the invention of cell phone cameras ANYTHING is possible!!!

The koovam of words has resumed its flow-after a week!
The usual drama for liquid cash between
the immovable cow and the incorrigible calf!!!

Check has been placed to arrest the movement of the queen.
What is the next step in this game of chess???
 

Latest ads

Back
Top