I am glad that MY athimber does NOT enter this thread!! :becky:
Precisely that is why they have appeared here also.Wow! Those two kids are adorable, holding the 'item' they love the most, in ONam sadhyA!!
Who can finish all these yummies?? :noidea:
Source: http://www.india.com/festivals-events/onam-sadhya-items-that-make-the-traditional-recipe-of-kerala-festival-a-hit-2445898/
And, here is the REAL 'koduththu vaiththavan'!!Neither YOU nor ME RaJi! This is for people who have been "Given-and-kept" aka "KOduththu vaiththavargaL" :hungry:
சரியான எதிர்ப்பதம் இதுவா ? அல்லவா ?
எங்கள் பள்ளி ஆண்டு விழாவிற்கு, நானும் என் குட்டித் தங்கையும் சேர்ந்து பாட,
எங்கள் தமிழ் ஆசிரியரின் மனைவி (!!) ஒரு வரவேற்புப் பாடல் எழுதித் தந்தார்.
மெட்டு: குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம. ( https://youtu.be/LYi-XTtXkNg )
''வந்தனம்! இங்குள்ள நல்லோர்க்குத் தந்தனம்!
வந்தனம்! இதயம் கனிகின்ற வந்தனம்!'' ray:
இதை வீட்டில் வந்து நாங்கள் பாடினோம் - எதிர்ப் பதங்களுடன்!! :boink:
''வந்தனமில்லை! இங்கில்லாத கெட்டோர்க்குத் தந்தனமில்லை! :nono:
வந்தனமில்லை! இதயம் கனியாத வந்தனமில்லை!''
அம்மாவின் கிண்டல்: ''அப்போ, இங்கிருக்கும் கெட்டோர்க்குத் தந்தனம்??''
மீதிப் பாடல் இதோ:
''ஆனைமலை எனும் அழகு நகருள்ளீர் அனைவரும் வந்துள்ளீர், வந்தனம்!
தேனைமானுமோர் மீனவன் தமிழ் ருசித்திட வந்துள்ளீர், வந்தனம்!''
இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும், பசுமையாக நினைவுள்ளது, இப் பாடல்!! :clock: