• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

Hi,I am vaisanava das living in the East Coast of Malaysia.I spend my time reading the Srimad Bhagavatam and tutoring students.I hope through this site I will be able to keep in touch with my society as this part of the world see the scarcity of Indians.

Dear Sir,

If you can read Tamil this site on NArAyaNeeyam whose link is given below will be quite useful to you!

You are most welcome to interact with me in any of the threads I post in.
I do not usually visit the other threads due to lack of free time. As you know

Srimad NArAyaNeeyam is a condensed version of BhAgavata mahA purAnam. https://sreemannarayaneeyam.wordpress.com/
 
Hundreds of people filled the street he lived in - to condole his death.

His funeral was attended by nearly one hundred people who went to the crematorium along with his body.

Fifty people accompanied his two sons who went to collect his asthi.

Who was this well loved /well respected / popular man???:confused:

Was he a political leader? :nono:

was he the head of an institution? :nono:

Was he the owner of an industry? :nono:

He was just a retired Head master who had built rapport with everyone he came into contact and MAINTAINED it throughout his life.

He was my father's youngest brother who passed away in Pollachi
on 27 -04-2012 - after a prolonged illness.

I learned a valuable lesson from his life!

It is not who we are/ what we are/ where we are that decides our popularity but what we do and how we live that makes us well loved and well remembered!


Strangely he parted from his wife on their 57th wedding day after spending 56 long years with his loving and caring wife!
 
Another passing thought!

Is it NOT surprising that a person who tolerates....

...a home nurse is unable to put up with one's own sister??? :hand:

...an ayah is unable to put up with one's own mother??? :hand:

...a servant is unable to put up with one's own father or brother???:hand:

...a cook mami is unable to put up with one's own mami or aunt???

What is the world coming to???:confused:
 
Since I will be returning to India for a period of 19 weeks, the demand for story telling session is ever increasing.
My grand kids never get tired of listening to a selected few stories over and over again!
My little Juju gave me the reason for this when she said,
"Patti! Listening to your story is like watching a movie while eating popcorn." :popcorn:
And yet my face their movie screen and my story was their imaginary pop corn!
I consider THIS as the best compliment I have received so for - my style of narration and facial expressions! :)
 
ஒரே அச்சில் வார்த்தவர்களில் ஒருவர் அழகராகவும் ஒருவர் குரூபியாகவும்

இருக்க முடியாது என்பது என் எண்ணம்; தங்கள் எண்ணம் மாறுபடலாம்!! :)

ஒரே அச்சில் வார்த்தவர்க
ள்: Courtesy - Google images

identical-twins%20%2812%29%5B2%5D.jpg
 
reply to post number 21254
world of conundrum

Thank you for teaching me A new word! :yo:

I wonder whether the answer to this conundrum riddle

is 'strife'.... on the part of everyone involved in his 'life'!

Also they have to strive in order to live!

co·nun·drum
kəˈnəndrəm/
noun
[COLOR=#878787 !important][/COLOR]

  • a confusing and difficult problem or question.
    [COLOR=#878787 !important]"one of the most difficult conundrums for the experts"[/COLOR]
    [TABLE="class: vk_tbl vk_gy"]
    [TR]
    [TD="class: lr_dct_nyms_ttl"]synonyms:[/TD]
    [TD]problem, difficult question, difficulty, quandary, dilemma; informalposer
    "the conundrums facing policy-makers"
    [/TD]
    [/TR]
    [/TABLE]
    • a question asked for amusement, typically one with a pun in its answer; a riddle.
      [TABLE="class: vk_tbl vk_gy"]
      [TR]
      [TD="class: lr_dct_nyms_ttl"]synonyms:[/TD]
      [TD]riddle, puzzle, word game; informalbrainteaser
      "Rod enjoyed conundrums and crosswords"
      [/TD]
      [/TR]
      [/TABLE]




 
Last edited:
The man who thinks without doing is as much a fool,

as the man who does without thinking. :loco:


Experience is the best of all school masters.

Only the school fees are very high! :wacko:
 
[FONT=&quot]தொட்டாச்சிணுங்கியும் கொட்டாப்புளியும்.

நாம் காணும் மனிதர்கள் இருவகை.
ஆம், இரண்டும் என்றும் எதிர்மறை!

சுட்டு விரல் படும் முன்பே சுருண்டுவிடும்
தொட்டாச் சிணுங்கி அதில் ஒன்று, மற்றது

கொட்டியால் அடித்தாலும் பதறாமல்
கெட்டியாக இருக்கும் கொட்டாப் புளி.

தொட்டாச் சிணுங்கி சாதித்தது என்று
எட்டும் அறிவுக்கு ஏதும் புலப்படவில்லை. :Cry:

கொட்டாப்புளி விடாக்கண்டன் போ[/FONT]
[FONT=&quot]ல்[/FONT][FONT=&quot]
கொடாக் கண்டனையும் சமாளிக்கும்! [/FONT]
:whistle:
 
"அவர் செத்துப் பிழைத்தார்" என்று பலமுறை
பலர் சொல்லக் கேட்டு இருக்கின்றேன் நான் !

அதன் உண்மைப் பொருள் விளங்கியது
அதனை எண்ணிப் பார்க்கும்போது இன்று!

நித்தம் நித்தம் சாகின்றார்கள் சிலர்
தத்தம் துயர் நிறைந்த வாழ்க்கையில்!

மொத்தமாக விடுதலை பெறுகின்றார்
தத்தம் உடலைத் துறந்தவுடனேயே .

வாழும் போது நன்கு 'வாழாதவர்களாகவும்'
வாழ்க்கை முடிந்தபின் 'வாழ்பவர்களாகவும்'

மாறுவது எப்படி என்று அறிந்தவர் கூறுவீர்!
மாறாத இந்தக் கேள்விக்கான விடையினை! :noidea:
 
செத்துப் பிழைத்தவர்!!

உடலில் உயிர் இருந்தும், தம் தேவைகளுக்கு,
உதவி நாடுவது, மிக மிகக் கொடுமைதானே?

ஓடியாடி உழைத்து பின், நாடி நரம்புகள் தளர்ந்து,
ஓய்வு படுக்கையில் நாள் முழுதும் எனும்போது,

மனதில் விரக்தி வந்து, தானும் வருந்தி, உற்றார்
மனதில் வெறுப்பு வந்து விடுமோ என்று பயந்து,

இந்த 'வெஜிடபிள்' வாழ்க்கை முடிந்திட வேண்டி,
இந்த உலகைத் துறந்து விடுதலை பெறும்போது,

பெருமூச்சுடன் உற்றார் உறவினர் சொல்லுவது,
'பெரியவர் செத்துப் பிழைத்தார்'!
து நிஜம்தானே?

நேசிப்பவரை விட்டுச் செல்லுவதால் இறக்கிறார்.
ஆசிகளை ஆத்மாவாக வழங்கிப் பிழைக்கிறார்!

:rip: ..... :angel: ,,, :thumb:
 
நடந்தால் நாடெல்லாம் நட்பு.
படுத்தால் பாயும் தலையணையும்.

குறிப்பு


இரண்டாவது வரி = பாய் + தலையணை அல்ல!

தலையணையும் நம் மீது பாயும் என்று பொருள்!
 
"நோய் ஒரு நொடிப் பொழுது கூட இல்லாமல் போகட்டும் !"
என்றும் வாழ்த்துவதாகக் கூட இருக்கலாமே!
 
Poetry is nothing but painted prose!
Prose is nothing but plain poetry!!
(anon = me)

Beautiful quotes from ......

As idle as a painted ship
Upon painted water.

Water water everywhere
Nor any drop to drink.

A sadder and wiser man,
He rose the morrow morn.

The innumerable multitude of wrongs
By man on man inflicted.

The dwarf sees farther than the giant,
when he has the giant's shoulder to mount on.

(Samuel Taylor Coleridge)
 
"வயதான மாமிகள் ஃபோரமில் வந்து விட்டனர்!"
என்று கூறிய பெண்ணுக்கு நான் அளித்த பதில்! :moony:

"பிறக்கும்போதே எவரும் முதியவராகப்
பிறப்பதில்லை இந்தப் பரந்த உலகினில்!


பிறந்தபின் மாறா இளைமையுடன்
திகழ்வதும் எங்கும் நிகழ்வதில்லை!

முதுமையை ஒளவை கோரிப் பெற்ற
புதுமையை எவரும் நிகழ்த்துவதில்லை!

வயதாகி விட்டாதால் தான் உலகுக்கு
பயமின்றி உண்மை பேச முடிகின்றது!

இளமையாக இருப்பவர்கள் எல்லோரும்
வளமை கொழிப்பதாக நினைப்பு வேண்டாம்! :nono:

"தற்காத்துத் தற்கொண்டாற்பேணி தகை சான்ற
சொற்காத்துச் சோர்வில்லாள் பெண்" என்பர்.

தங்கள் இல்லங்களில் கடமைகள் ஏதும்
தங்காமல் முடித்த பிறகே அப்பெண்கள்

உலகைச் சீரமைக்கும் பணிகள் செய்ய
உள்ளே நுழைந்துள்ளார்கள் உணர்வீர்.

அழகுப் போட்டியில் வயதைப் பார்ப்பர்.
அறிவு பரிமாற்றத்தில் அல்லவே
அல்ல! :moony:


 

Latest posts

Latest ads

Back
Top