• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!


[FONT=&quot]malarum ninaivugaL....

# 3. குட்டிப் பாப்பா!
[/FONT]


[FONT=&quot]"பா" வர்கத்திலேயே அதிக வார்த்தைகள் பேசினாள்!
பாப்பா, pee, poop, இவை எல்லோரும் சொல்லுவது.

"pow! pow!" என்றால் "தூக்கி! தூக்கி!" பண்ண வேண்டுமாம்!
"poi! poi!" என்றால் "உம்மாச்சி கும்பிட வேண்டுமாம்".

சரியான பக்திமான் தான்! சாமி அலமாரியில் திரிசமன்!
முதல் நாள் கற்பூர ஆரத்தி எடுக்கும் போது சொன்னது,

"வாவ்! பாட்டி இஸ் ஸோ கூல்!" இது எப்படி இருக்கு?
அடுத்த நாள் ஆரத்தித் தட்டையே பற்ற வைக்க முயன்றாள்!

கற்பூரத்தையும் பற்ற வைத்து இருத்தால் பிரச்சனை தான்!
கற்பூரம் வைத்ததை நன்கு கவனிக்காததும் நல்லதற்கே!

அடுத்த வீட்டு அக்காமார்களையும் ஆன்டிகளையும்
அடிக்கடி அழைத்தாள் ஜன்னல்கள் வழியாக விளையாட!

தாத்தாவின் நண்பர்களுக்கு நம்பர் அல்லாட் செய்தாள்.
தாத்தா2, தாத்தா3, தாத்தா4 என்று. தாத்தா என்றால் இவர்.

விளையாட ரொம்பவும் பிடித்தது சப்பல் ஸ்டாண்ட் தான்!
தொடும் போதெல்லாம் கையை அலம்பி விடுவார்களே!

தஞ்சாவூர் பொம்மை போல மேலே எழும்பி வரும் air doll !
முதல் நாள் பயந்து விட்டாள்! அது அவளை விடவும் உயரம்.

அடுத்த நாள் அதைக் கீழே தள்ளி அதன் முதுகில் ஏறி சவாரி!
Horsey! Horsey! என்று அதன் காதுகளைப் பிடித்துக் கொண்டு குதியாட்டம்!


[/FONT]
 
அப்பா தினமும் கோவிலுக்குப் போகச் சொல்கின்றார் என்று :whoo:
வேறு மதப் பெண்ணை காதல் கல்யாணம் செய்துகொண்டான்!:hug:

அங்கோ நாளைக்கு ஐந்து முறை தொழுகைக்கு
அழைப்பு வந்த வண்ணம் இருந்தது! :doh:

From the frying pan into the fire :flame:
என்ற பழமொழி நினைவுக்கு வருகின்றதா???

 
"வம்புச் சண்டைக்குப் போகக் கூடாது!

வந்த சண்டையை விடவும் கூடாது!"

என்று ஒரு மாமி கற்பித்தார்!

அந்த நிலையையும் தாண்டி

வந்த சண்டையையும் நான்

துறந்து விட்டு விடுகின்றேன்! :bolt:

மன அமைதி இப்போதெல்லாம்!

பொருளை ஏற்காவிட்டால் அது

கொடுத்தவனையே சென்று அடையும்!

அடையட்டுமே! அவன் தந்தது!

அவனுக்கு செல்லட்டுமே! :playball:

புத்தர் கற்றுத் தந்த பாடம்.

என் மருமகன் உள்ளங் கையைக்

குவித்து reflect செய்து விடுவான் :hand:

அவன் அண்ணனின் திட்டுக்களை எல்லாம்!
இன்றைய குழந்தைகள் அதி புத்திசாலிகள்! :clap2:
 
There are so many people wondering / explaining
why women gain weight!

Does any one ponder why men grow bellies?

At least a woman distributes the excess weight all over her body and becomes pleasantly plump or obese.

Man concentrates every extra pound in his belly.
With a displaced center of gravity his gait changes.

He continues to wear the same pair of trousers and uses the same belt-buckled in the same way.

All the bulge is above the belt-in varying diameters!

No wonder a man needs more personal space than a woman!

SO Who is more clumsy and unsightly.....
A woman? :decision: A man?
 
malarum ninaivugaL...

# 4. குட்டிப் பாப்பா!


சமைப்பதைப் பார்க்க மிகவும் பிடிக்கும் குழந்தைக்கு!
"circle circle " என்பாள் வட்ட தோசை சுடும் போது.

கிரைண்டரில் மாவு அரையும் போது "ஸ்பின்! ஸ்பின்!"
குழந்தைகள் எத்தனை எளிதாகக் கற்றுக் கொள்கிறார்கள்!

பூக்கார பேபிக்கு இந்த பேபியைப் பிடித்து விட்டது! தினம் தினம்
பூவைக் கொடுத்துக் கண்ணனின் பழக்காரியை நினைவூட்டினாள்!

மாஸ்டர் தந்த வெள்ளி தம்பளரில் காபி தரச் சொன்னாள்!
WordPress homepage எடுத்த போதெல்லாம் "பாட்டி போட்டோ!"

தினமும் beads curtain னுடைய வலிமையைச் சோதித்தாள் !
தினமும் ஒரு புது பிராக் போட்டுக் கொண்டு கொண்டாடினாள்!

Inverter switch களை அணைத்து விட்டு வீடு இருட்டானதும்
"யே" என்று கூவி கைகளைத் தட்டி மகிழ்ச்சி அடைந்தாள்.

Dining table அருகில் மாட்டியுள்ள கண்ணாடியில் பார்த்துக் கொண்டு
தன்னைத் தானே (சிட்டுக் குருவி செய்வது போலக்) கொஞ்சினாள்!

பிடித்த விளையாட்டு பாயைச் சுற்றுவதும் விரிப்பதும்!
நடக்கும் போதெல்லாம் வீணைத் தந்திகளை மீட்டினாள்.

பள்ளி செல்லத் தயார் ஆகிவிட்டாள்! டிபன் பாக்ஸ் ரெடி!
வந்தவர்களுக்கு எல்லாம் அதை எடுத்துக் காட்டினாள்.

தினமும் தவறாமல் நிறைய விபூதி இட்டுக் கொண்டாள்!
தினமும் திருஷ்டி கழிக்க வேண்டி இருந்தது குழந்தைக்கு.


 
"அப்படி என்னதான் செய்கின்றாய் நீ?"



"அப்படி என்ன தான் செய்கின்றாய் நீ?!
சமையல் வேலை கூட முடிந்து விட்டதே!
இனி ஹாயாக சீரியல் சம்மேளனம் தானே?":couch2:

இது தினசரி டயலாக் ஒவ்வொரு வீட்டிலும்!
கேட்டுக் கேட்டுக் காது புளித்து போயிற்று!
அன்று நிஜமாகவே சீரியல் சம்மேளனம்! :ranger:
அன்று மாலை வீடுதிரும்பிய கணவன்
பயந்து வியந்து போய்க் கேட்டான்,:peep:
"என்ன ஆயிற்று இன்று நம் வீட்டுக்கு?
சுனாமி அடித்ததுபோல இருக்கின்றதே?"

"என்ன வேலை செய்கின்றேன் என்று காட்ட
எந்த வேலையையும் செய்யவில்லை இன்று!

இது போல வீடு
ஆகாமல் பார்த்துக் கொள்ளுவதே​
தினமும் நான் செய்யும் ஒரே வேலை!" என்றாள்.
இந்த நெத்தியடி எப்படி இருக்கு! :moony:
 
She defied Gravity while on air but on land she became a victim to it! :tsk:




  • NewsNewsBytes
    'Husband locked me up,need help':Airhostess told friends minutes before 'suicide'

    Minutes before allegedly jumping from the terrace of her Delhi home last week, a Lufthansa airhostess had messaged a friend saying her husband had locked her in a room, and sought help from her, police said. Anissia Batra had urged her friend to visit her and hinted at wanting to call the police, investigators claimed. Her husband, Mayank Singhvi, was arrested three days ago.
 
YOU TOO CANADA??? :shocked:




  • NewsNewsBytes
    Canada: Indian man shot dead in gun violence in Brampton

    A 27-year-old Indian man in Canada has been shot dead in his home by four assailants in Brampton city. Palwinder Singh was a truck-driver who immigrated to Canada in 2009. He was killed after gunfire erupted at his home in Donwoods Court in the area of Countryside Drive and Airport Road on Tuesday. "The victim was pronounced dead on the scene," CBC News reported.
 
What else can anyone in his position do frankly???

The three lettered word is the master lock

which will fit the key held by every male! :doh:

[FONT=&quot]
[/FONT]

[FONT=&quot]NewsAssociated Press
[h=3]Wisconsin governor downplays interaction with Russian[/h]MADISON, Wis. (AP) - Wisconsin Gov. Scott Walker downplayed his interaction with a woman accused of being a Russian operative who used sex and deception to forge connections, saying Wednesday


[/FONT]
 
Is once a spy... always a spy??? :spy:


  • NewsANI
    Does Putin's football gift to Trump have a secret device?

    Washington D.C. [U.S.A.], July 18 (ANI): If United States security experts are to be believed, the soccer ball that Russian President Vladimir Putin gave to his US counterpart Donald Trump might have a non-metallic bugging device the power source of which could last for a month or longer. Security experts say there is a simple way of putting a bugging device inside the ball and it is very difficult to detect it, reported TMZ. For those unversed, the Russian President gifted the soccer ball to President Trump during a press conference ahead of their Helsinki summit on Tuesday.
 

Latest posts

Latest ads

Back
Top