• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

இவர்களை என்ன செய்யலாம்???

1. 120 decibel வால்யூமில் டெலி விஷனை அலறவைத்துவிட்டு அதை விட சப்தமாக நடுவீட்டில் நின்று பேசுகிறவர்கள்

2. விடியற் காலையிலேயே அடுத்த வீட்டுக்குச் சென்று வம்பளப்பவர்கள்

3. வரண்டாவில் நம் கதவருகில் நின்று நம் skype சேட்டை நாசம் செய்பவர்கள்.

4. பூட்ஸ் காலில் மிதி வாங்கிய பிறகும் விடாமல் மாடிப் படியில் காலரி சீட்டில் அமர்ந்து, பூரண சந்தி(ர) தரிசனம் (!) தருவதோடு, வருகிறவர்கள் போகிறவர்களை வம்புக்கு இழுப்பவர்கள்.

5. பத்து மணி ஆன பிறகும் பரட்டைத் தலையோடும், விளங்காத முகத்தோடும், நைட்டியில், நாணம் இல்லாமல் அடுத்த வீட்டு ஆண்களுக்கும் முன்பு வந்து நிற்பவர்கள்

ஆறு மாதம் கதவைப் பூட்டிக்கொண்டு கவலை இல்லாமல் பயணம் செய்வதற்கு
அனாவசியமாக நாங்கள் கொடுக்கும் குடிக் கூலிகளா இவைகள்???
 
Standing instruction given to my husband!

தும்பிக்கை இல்லாத நீர்யானைகளைப்
பார்த்து விட்டு வெளியே போக நேர்ந்தால்,

தும்பிக்கையான் கோவில் அருகே நிறுத்தி
ஒரு நமஸ்காரம் செய்தபின் செல்லவும்!

பூதங்களிடம் இருந்து நம்மை
தெய்வம் தானே காக்கவேண்டும்!
 
Define 'தும்பிக்கை இல்லாத நீர்யானைகள்'.

1. People (women) whose circumference EXCEEDS their height!

2. Women who need a tape longer than the the one used by the tailor,

to go round their waist ONCE!

3. Women who walk around with a built-in dining table in their midriff.

4. Women who have NEVER seen their full sized image /photo in their lives.

(If they have, they would stop growing in leaps and bounds horizontally).

5. Women who cannot bring any pleasant thought into your mind, when you think about them.

6. Women who will SLAM the door if any woman comes out of her house

but will stand like a kOvil maadu (Jersey Cow???) if a man comes out of his house.

If I can think up of some more specifications, I will add them to this list :)
 
Dear Sir,
Namaste! I want it to get posted in five columns and twenty rows
- just as it is in my blog. Can you help me please?


721.महाकोशीmahA kOs’eeॐ महाकोश्यै नमः।Om mahA kOs’yai namah
722.महावर्ताmahAvarthAॐ महावर्तायै नमः।Om mahAvarthAyai namah
723.
बुद्धिः सदसदात्मिका

budhDhi sadhasadhAthmikA

ॐ बुद्धिसदसदात्मिकायै नमः।

Om budhDhi sadhasadhAtmikAyai namah
724.
महाग्रहहरा

mahA grahaharA

ॐ महाग्रहहरायै नमः।

Om mahAgrahaharAyai namah
725.
सौम्या

soumyA

ॐ सौम्यायै नमः।

Om soumyAyai namah
726.
विशोका

vis’OkA

ॐ विशोकायै नमः।

Om vis’OkAyai namah
727.
शोकनाशिनी

s’OkanAs’inee

ॐ शोकनाशिन्यै नमः।

Om s’Oka nAs’inyai namah
728.
सात्त्विकी

sAthvikee

ॐ सात्त्विक्यै नमः।

Om sAthvikyai namah
729.
sत्त्वसंस्था

Sathva samsThA

ॐ सत्त्वसंस्थायै नमः।

Om sathva samsThAyai namah
730.
राजसी

rAjasee

ॐ राजस्यै नमः।

Om rAjasyai namah
731.
रजोवृता

rajOvruthA

ॐ रजोवृतायै नमः।

Om rajOvruthAyai namah
732.
तामसी

thAmasee

ॐ तामस्यै नमः।

Om thAmasyai namah
733.
तमोयुक्ता

thamOyukthA

ॐ तमोयुक्तायै नमः।

Om thamOyukthAyai namah
734.
गुणत्रयविभाविनी

guNa thraya vibhAvinee

ॐ गुणत्रयविभाविन्यै नमः।

Om guNa thraya vibhAvinyai namah
735.
अव्यक्ता

avyakthA

ॐ अव्यक्तायै नमः।

Om avyakthAyai namah
736.
व्यक्तरूपा

vyaktha roopA

ॐ व्यक्तरूपायै नमः।

Om vyaktha roopAyai namah
737.
वेदविद्या

vEdhavidhyA

ॐ वेदविद्यायै नमः।

Om vEdhavidhyAyai namah
738.
शाम्भवी

s’Ambhavee

ॐ शाम्भव्यै नमः।

Om s’Ambhavyai namah
739.
शङ्कराकल्पिनी कल्पा

s’ankarA kalpinee kalpA

ॐ शङ्कराकल्पिनी कल्पायै नमः।

Om s’ankara kalpinee kalpAyai namah
740.
मनः सङ्कल्प सन्ततिः

manah sankalpa santhathee

ॐ मनःसङ्कल्पसन्ततये नमः।

Om manah sankalpa santhathayE namah
 
Last edited:
You can just cut and paste from your blog like this.
721.महाकोशीmahA kOs’eeॐ महाकोश्यै नमः।Om mahA kOs’yai namah
722.महावर्ताmahAvarthAॐ महावर्तायै नमः।Om mahAvarthAyai namah
723.बुद्धिः सदसदात्मिकाbudhDhi sadhasadhAthmikAॐ बुद्धिसदसदात्मिकायै नमः।Om budhDhi sadhasadhAtmikAyai namah
724.महाग्रहहराmahA grahaharAॐ महाग्रहहरायै नमः।Om mahAgrahaharAyai namah
725.सौम्याsoumyAॐ सौम्यायै नमः।Om soumyAyai namah
726.विशोकाvis’OkAॐ विशोकायै नमः।Om vis’OkAyai namah
727.शोकनाशिनीs’OkanAs’ineeॐ शोकनाशिन्यै नमः।Om s’Oka nAs’inyai namah
728.सात्त्विकीsAthvikeeॐ सात्त्विक्यै नमः।Om sAthvikyai namah
729.sत्त्वसंस्थाSathva samsThAॐ सत्त्वसंस्थायै नमः।Om sathva samsThAyai namah
730.राजसीrAjaseeॐ राजस्यै नमः।Om rAjasyai namah
731.रजोवृताrajOvruthAॐ रजोवृतायै नमः।Om rajOvruthAyai namah
732.तामसीthAmaseeॐ तामस्यै नमः।Om thAmasyai namah
733.तमोयुक्ताthamOyukthAॐ तमोयुक्तायै नमः।Om thamOyukthAyai namah
734.गुणत्रयविभाविनीguNa thraya vibhAvineeॐ गुणत्रयविभाविन्यै नमः।Om guNa thraya vibhAvinyai namah
735.अव्यक्ताavyakthAॐ अव्यक्तायै नमः।Om avyakthAyai namah
736.व्यक्तरूपाvyaktha roopAॐ व्यक्तरूपायै नमः।Om vyaktha roopAyai namah
737.वेदविद्याvEdhavidhyAॐ वेदविद्यायै नमः।Om vEdhavidhyAyai namah
738.शाम्भवीs’Ambhaveeॐ शाम्भव्यै नमः।Om s’Ambhavyai namah
739.शङ्कराकल्पिनी कल्पाs’ankarA kalpinee kalpAॐ शङ्कराकल्पिनी कल्पायै नमः।Om s’ankara kalpinee kalpAyai namah
740.मनः सङ्कल्प सन्ततिःmanah sankalpa santhatheeॐ मनःसङ्कल्पसन्ततये नमः।Om manah sankalpa
 
இது எப்படி இருக்கு???

டென்டிஸ்ட்டிடம் செல்ல ஆட்டோ!

"எத்தனை fare ?" என்று கேட்டால்

"நீங்களே சொல்லுங்கள்!" என்றான்.

Spee (skull?) breaker ரைத் தாண்ட உதவத்

தனியாகக் காசு தரவேண்டுமாம்!

ஒரு கண்ணை அடித்தபடி அவன் ;)

சிரித்துக் கொண்டே கூற

இரு கண்களையும் சிமிட்டி

நான்," இது போதுமா?" என்றேன்! :)
 
இது எப்படி இருக்கு???

physiotherapy பெண் சொன்னாள்,

'உங்கள் ஊரிலிருந்து
உங்களைப் போலவே ஒருவர்
கால்வலி என்று வந்திருந்தார்!
ஆனால் அது நீங்கள் இல்லை"

"நான் தான் இரண்டு மாதங்களுக்கு
முன்பு கால் வலி என்று வந்தேன்"

நம்பவில்லை அந்தக் குட்டிப் பெண்.

கோணை வகிட்டை நேர் வகிடாக்கி
யோகா செய்து உடல் ட்ரிம் ஆனால்
ஆளே மாறிவிடுவோமோ???

ஒரு மச்சத்தை மட்டும் ஒட்டவைத்து
இரட்டை வேடங்களை வேறு படுத்தும்
திரைப்படங்கள் நினைவுக்கு வந்தன! :)
 
இது போதுமா???

ஐம்பது ரூபாயைக் கொடுத்துவிட்டு பாக்கி கேட்டால்
பாதியைத் திருப்பித் தருகின்றான் ஆட்டோ டிரைவர்!

போகும் போது நாற்பது ரூபாய்!!!
வரும் போது வெறும் இருபத்தி ஐந்தா???

"போதுமா பணம்?" என்று கேட்டால்
அதிகம் எடுத்துக் கொண்டு விட்டோமோ என்று
அவசரமாக இடத்தைக் காலி பண்ணுகிறான்.

இது எப்படி இருக்கு???
 
அவருக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
அவர் அவள் அக்காள் கணவனின் ஒன்றுவிட்ட(?) மாமா.

அட்டைபோல ஒட்டிக் கொண்டு அவள் வீட்டுக்கு வந்தார்
அக்கா, அத்திம்பேருடன் நான்கு நாட்கள் தங்குவதற்கு!

விருந்தும், மருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள்.
இவரோடு மூன்று மணிநேரம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது.

ஒரு சின்ன சாம்பிள் இதோ!

"ஏனம்மா நீ காத்தாலே எத்தனை மணிக்கு எழுந்திருப்பே?"

"ஆறு மணிக்கு மாமா !"

"நான் இருக்கற வரைக்கும் நாலு மணிக்கே எழுந்து
எனக்கு மட்டும் காபி போட்டுக் கொடுத்துடு சரியா?"

"சரி மாமா!"

"நல்ல ஸ்ட்ராங்காகவே போட்டுடு!'

"சரி மாமா"

"பாலும் நிறைய ஊத்திடு"

"சரி மாமா"

"சக்கரையும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கட்டும்."

"சரி மாமா"

"எனக்கு இந்த தம்ப்ளர், கப் இதெல்லாம் சரிப்படாது.

ஒரு லோட்டாவிலேயே நிறையக் கலந்துடு!"

"சரி மாமா"

லோட்டாக் காப்பியையும் சுவைத்துக் குடித்துவிட்டு

லூட்டிகள் என்ன என்ன செய்யப்போகின்றாரோ??

விருந்துக்கு வந்த இடத்திலேயே இத்தனை எதிர்பார்க்கும் ஒருவர்

தன் வீட்டில் என்ன என்ன செய்ய மாட்டார்???

பசங்கள் பயந்து ஓடுவதிலும்,

மருமகள்கள் வெட்டிக்கொண்டு போவதிலும்

என்ன அதிசயம்???
 
இது எப்படி இருக்கு??

சிங்கக் க்ளப்பில் இருந்த போது
ஒரு நண்பி சொல்வாள்,

"நான் டென்டல்;
அவர் மென்டல்!" என்று.

அவள் ஒரு பிசியான dentist! :)
அவள் கணவன் ஒரு psychiatrist!!
 
#2,059
இது எப்படி இருக்கு??

அன்னையையும், பெண்ணையும் பார்த்து,

"அக்கா, தங்கை போல் இருக்கிறீர்கள்!"

என்று சொல்லிப் பாருங்கள்!

உச்சி குளிர்ந்து முகம் தாமரை மலராகும்.

இது இரு வகைப் படும்...

1. அம்மா மிகவும் இளமையாகத் தோன்றும் போது!

2. பெண் பிஞ்சிலேயே பழுத்து கிழம் போலத் தோன்றும் போது!
 
இது எப்படி இருக்கு??

நல்ல பெயர்ப் பொருத்தம் இருவருக்கும்!
அவன் பெயர் பழனி! அவள் வள்ளி!
காலனியைத் தூய்மைப் படுத்துபவர்.

வீட்டுக்கு வெளியில் இருப்பவை
அத்தனையும் அவர்கள் சொத்து.

கவலை இல்லாமல் கைவண்டியில்
தள்ளிச் சென்று காசாக்கிவிடுவர்.

இந்திர காந்தி ஹேர் ஸ்டைல் அம்மணிக்கு
நடுவில் வெள்ளி மயிரில் அகன்ற சாலை,
இருபுறமும் கருப்பு பார்டர் போல் முடி!

சரக் சரக் என்று நடப்பது பெரிய V.I.P போல!
ஐயா வெடி வைத்தால்,"புகைகிறது" ரகம்!

அவர்கள் ரகசியம் பேசிக் கொள்வது
எங்கள் காலனி முழுவதும் கேட்கும்!!
 
Today's new link

A to Z Gemstones
A blog of 150 articles on precious and semi precious gemstones

A to Z Gemstones
Women have always wished to decorate themselves to enhance their beauty.
Precious and noble metals are used in making ornaments for men and women.
Their beauty becomes more when precious and semi precious gems are studded.
Even those who can not afford platinum or gold or silver and the costly gemstones
manage to decorate themselves with colorful beads and sparkling crystals and minerals.
This blog explores the precious and semi precious gemstones obtained from the crystals.

 
Does Absence make the hearts grow fonder?
Apparently it does!
I got greeting and good wishes from people from whom I least expected them
I have got seven likes during my absence - may be because I did not post anything new!
The journey was full of challenges and suspenses.
But with Lord VinAyakA's help we made it successfully.
Posting will be resumed ASAP!
Till then "Bye for now!"
 
I would label the impossible combination of the words

"Thaazhvillai" got changed to "ThEvalai" and
later became "paravaa illai".

The Hindi equivalent is "paravaa nahee" showing
how much alike we are in India.

In Telugu it is "paravaa lEthaNdi!"

Strangely the usage is always NEGATIVE giving a POSITIVE meaning.

There are terms like paravaa undu, paravaa hai or parava undhaNdi!!!
 
இது எப்படி இருக்கு?

அவர் pun செய்வதில் மிகவும் வல்லவர்.

சிரிக்காமல் சொல்லுவதால் நமக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டுவரும்.

வெய்யிலில் வீட்டுக்கு வந்த நண்பரிடம் "தண்ணீர் குடிக்கறேளா?" என மனைவி கேட்க,

"நாங்க எல்லாம் தண்ணி சாப்பிடுவோம்.
தண்ணி குடிக்கமாடோம்!" என்றார்.
 
இது எப்படி இருக்கு???

அறுபதாம் கல்யாண விழாவுக்கு வந்துவிட்டு
விட்டேற்றியாகச் சுற்றியவர்கள், புது உடை கொடுத்தவுடன் போட்டி போட்டுக் கொண்டு
நமஸ்காரம் செய்தார்கள்.
 
இது எப்படி இருக்கு???

புடவையின் விலைச் சீட்டை எடுக்காமலேயே சிலர் பரிசு கொடுக்கின்றார்கள் ஏன் தெரியுமா?

அதை பார்க்காவிட்டால் அது அவ்வளவு விலை உயர்ந்து என்று சத்தியம் செய்தால் கூட நாம் நம்ப மாட்டோம்!
 
இது எப்படி இருக்கு???

பிடிக்காத கலரைப் புடவையைப்
பெண்கள் தொட மாட்டார்கள் என்று

பேர் பேராக பிடித்த கலர் கேட்டு
பட்டு புடவைகள் வாங்கித் தந்தால்

"நானூறு ரூபாய்க்கு இதே போல்
எதிர் வீட்டுக்காரி வாங்கினாள்"என்று

நம்மை உடைந்த பலூன் ஆக்கி
வெறுப்பேற்றுவார்கள்!!!
 
Lovely fetters.

Sweet is the sound of the clatter,
And the non-stop shrill chatter;

They love things to clatter,
Line the living room with litter;

The Greek and Latin they utter,
In speedy talking often stutter;

Their tiny feet are still flatter,
Creating as they run a patter;

You feel tied in love’s fetter,
And never in life felt better! :love:
 
Time for the next link???

Amazing Animal Kingdom
( A blog on amazing behavior of animals).

Most animals die through violence, hunting, diseases and accidents and not due to old age as man does!

Like human beings animals also form partnerships. In some cases they help each other mutually. In some other cases one partner is taken for a ride. In some cases one partner benefits but thankfully the other does not face any loss!

Visalakshi Ramani

 
கவிஞர்கள் பலவிதம்.....ஒவ்வொருவரும் ஒரு விதம் ! :)

1. ஆசு கவி = எல்லோருமே அறிவோம்!

2. ஊசு கவி = ஊசிப் போன கவிதை.

3. ஏசு கவி = கவிதையிலேயே கலாய்ப்பவர்.

4. ஐசு கவி = பிழைக்கத் தெரிந்தவர்.

5. ஓசு கவி = ஓசியையே தன் கவிதை ஆக்குபவர்.

6.காசு கவி = திரைப் படத்தில் காசு பண்ணத் தெரிந்தவர்.

7. கீசு கவி = கவிதை சொல்கிறேன் என்று காதை ராவுபவர்.

8. கூசு கவி = உடல் கூசும் கவிதை எழுதுபவர்.

9. கோசு கவி = கவிதையைக் 'கோசி' ஆபரேஷன் செய்பவர்.

10. டீசு கவி = கவிதையிலேயே வம்புக்கு இழுப்பவர்.

11. தீசு கவி = கவிதையிலேயே அறம் பாடுபவர்.

12. தூசு கவி = எப்போதும், எங்கும், எதைப் பற்றியும், கவி பாட வல்லவர்.

13. தேசு கவி = புகழ் வந்த கவிஞர்.

14. நாசு கவி = பாடல்களை நாசம் செய்பவர்.

15. நீசு கவி = நீசமாக பாடுபவர்.

16. நைசு கவி = எப்படியும் பிழைத்துக் கொள்ளும் ரகம்.

17. நோசு கவி = அடுத்தவர் மூக்கை அறுப்பதில் ஆர்வமாக இருப்பவர்.

மற்றவற்றை உங்களிடமிருந்து வரவேற்கிறேன்! :)
 
கவிஞர்கள் பலவிதம்.....ஒவ்வொருவரும் ஒரு விதம் ! :)

18. ஃ பீசு கவி = மொய் வைத்தால் தான் பேனாவையே திறப்பார்.

19. பூசு கவி = பூசி மொழுகுவதில் வல்லவர்.

20. பேசு கவி = இவர் பேசுவதே கவிதைகளில் தான்.

21. போசு கவி = கவிஞர் போல நன்கு போஸ் அடிக்கத் தெரிந்தவர்.

22. மாசு கவி = எப்போதும் பிறரின் குறைகளை ஹை லைட் செய்பவர்.

23. மூசு கவி = விமர்சனத்தைத் தாங்கமுடியாமல் முசு முசு என்று கண்ணீர் விட்டுக் காணாமலும் போய்விடுவார்

24. மோசு கவி = கவிஞர் ஆனாலும் மிகவும் மோசமான மனிதர்.

25. யாசு கவி = எப்போதும் எப்படிப் பணம் பண்ணலாம் என்று சிந்தித்துக் கொண்டே எழுதுபவர்.

26. யூசு கவி = உபயோகமான விஷயங்களையே எழுதுபவர்.

27. ராசு கவி = ராஜா என்ற பெயர் கொண்டவர்.

28. ரூசு கவி = எப்போதும் எல்லாவற்றுக்கும் நிரூபணம் கேட்பவர்.

29. ரேசு கவி = என்ன சொல்கிறார் என்று புரிவதற்குள் கவிதை முடிந்துவிடும்! "ஆய் போயிந்தி ஆகி விடும்!"

30. ரைசு கவி = எப்போது உணவைப் பற்றியே எழுதுபவர்.

31. ரோசு கவி = காதல் தான் இவருடைய தீம் எப்போதுமே

32. ரௌசு கவி =. கவிதையிலேயே boxing செய்பவர்.

33. லீசு கவி = பெரிய மனிதர்களுக்கு வாடகைக்கு கவிதை எழுதித் தருபவர்.

34. லாசு கவி = எழுத அமர்ந்தபின் எழுதமுடியாமல் அவதிப்படுபவர்.

35. லூசு கவி = என்ன எழுதினார் என்று யாருக்குமே தெரியாது (அவரையும் சேர்த்து)

36.லேசு கவி = எதையுமே லேசாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் அடைந்தவர்.

37. லௌசு கவி = காதலர்களைப் பற்றியே எழுதித் தன் தாபத்தை தீர்த்துக் கொள்ளுபவர்

38. வீசு கவி = சொற்களையே கற்களாக வீசுபவர்.

எப்படி இதை மட்டும் மறந்து போனேன்???

'ழ'கரம் தமிழின் சிறப்பு.

'ழ'கரம் கவியின் சிறப்புக் கூட!

39 to 44. ழாசு கவி = ழீசு கவி = ழூசு கவி = ழேசு கவி = ழைசு கவி = ழௌசு கவி.

பெங்களூரில் "தண்ணீரில் மிதக்கும் போது" (மூழ்கும்போது???) இவர் கவிதை ஊற்று மடை திறப்பதனால் இவை யாவும் ஒன்றே!
 
"mouna vratham" does not mean remaining silent orally but letting your mind run amuck in a wild rampage!

Thoughts become words when we speak them out.
Thoughts become actions when we carry them out.

These three are the three exhibitions of the same thing through the three different instruments namely Manas, Vakku, Kaayam aka Mind, Tongue and Body.

So Mouna Vratam is NOT just remaining silent orally and living in a wild spree of thoughts all the time!
 

Latest ads

Back
Top