Wisdom is to know when to let go!
எழுபது, எண்பது வயதில் கஷ்டப்பட்டு ஆடுவதை
அதைவிட அதிகக் கஷ்டப்பட்டு பார்க்க வேண்டும்!
இவர்களே ஆடிக் கொண்டிருந்தால் இவர்கள் மாணவியர்
இளசு, மெலிசு, லேசுகளுக்கு வாய்ப்புக்கு கிடைக்குமா?
~ 60, ~ 45, ~30, ~15 என்று நான்கு தலைமுறைகள்
ஆறாத ஆவலுடன் காத்திருப்பது தெரியவில்லையா?