If you condemn yourself, day and night as petty and weak, you can never accomplish anything. If you think that you are luckless and low, thereby you become luckless and low. Instead, when you cultivate the awareness that you are a spark of God, that you have as your reality Divinity Itself, you can become really Divine, and you can have command over all powers. “As you feel, so you become” (Yad bhaavam, thad bhavathi). It is how you feel that matters most. That is the basis for all that you are. This is a must for every one of you! Have faith in the Atma, the Divine Self, that you really are!
-Vidya Vahini, Ch 14 .
I am in you, with you, above you, around you, guarding and guiding you as the eyelid protects the eye. - Baba
நீங்கள் உங்களை இரவும் பகலும் சின்னவர், பலவீனமானவர் என்று கண்டனம்
செய்தீர்களானால், எதையும் எப்போதும் சாதிக்க முடியாது. நீங்கள் உங்களை
அதிர்ஷ்டமற்றவர், கீழானவர் என எண்ணினால், அதன்படியே நீங்கள்
அதிர்ஷ்டமற்றவர், கீழானவர் ஆவீர்கள். அதற்குப்பதில், நீங்கள் கடவுளின்
ஒரு சிறு பொறி, உங்கள் உண்மைத்தன்மை தெய்வீகமே என்ற விழிப்புணர்வைக் கொண்டிருந்தீர்கள் என்றால், நீங்கள் உண்மையிலேயே தெய்வமாக மாறுவீர்கள்.
அதனால் நீங்கள் எல்லா சக்திகளையும் அடக்கி ஆள முடியும். “நீங்கள் எப்படி
உணருகிரீர்களோ, அவ்வாறே ஆகிறீர்கள்” (யத் பாவம், தத் பவதி).
எல்லாவற்றையும் விட அதி முக்கியம் நீங்கள் எப்படி உணருகிறீர்கள்
என்பதுதான். அதுவே நீங்கள் எப்படி எல்லாம் இருக்கமுடியும் என்பதற்கு
அடிப்படை. இது உங்கள் ஒவ்வொருவருக்கும் மிக அத்தியாவசியம்! “நீங்கள்
உண்மையில் தெய்வீகமாகிய சுயமான ஆத்மாவே” என்பதில் நம்பிக்கை
கொண்டிருங்கள்.