N
nachi naga
Guest
( translated into Tamil by Mohan Manikkam )
ஒன்றைப்போன்று நடித்தல் ஒருபோதும் கலாச்சாரம் ஆகாது. நீங்கள் ராஜ உடைகளை அணிந்து அந்த பாத்திரத்தைப் போன்று நடிக்கலாம். ஆனால், இந்த நடிப்பினால் நீங்கள் ஒரு ராஜா ஆக முடியுமா? புலித்தோல் போர்த்திய ஒரு கழுதை புலியாக மாறாது. இவ்வாறு நடித்தல் கோழைத்தனத்தின் ஒரு அறிகுறி. அது ஒருவரது முன்னேற்றத்தை ஊக்குவிக்காது. உண்மையில் நடிக்கும் சுபாவம் உங்களை பயப்படும் நிலைமைக்கு படிப்படியாகக் கீழிறக்கி விடும். நீங்கள் உங்களை மேல்நோக்கி உயர்த்தப் பாடுபட வேண்டும். நீங்கள் கடவுளின் பக்தர்கள் என்று பெருமைப்பட வேண்டும். உங்கள் முன்னோர்களைக் குறித்தும் பெருமைப் பட வேண்டும். நீங்கள் மற்றவர்களைப் பார்த்து ஒன்றைச் செய்வதோ, அவர்களைப் பார்த்து அவர்களின் மனோபாவங்களை பின்பற்றக் கூடாது.
வித்யா வாகினி 14
பாசத்தால்,உங்கள் நாள்களை ஆரம்பியுங்கள் ,வாழுங்கள் ,முடியுங்கள் .பாகவணை அடையும் வழி இடு தான்.-சாய் பாபா