I am not aware of the word 'விம்பம்'!'விம்பம்' என்பதே சரியான சொல் ராஜி அவர்களே! 'பிம்பம் என்பது அதன் திரிபு!
வங்காளம், பங்க்ளா, என்பது போல!!
அதனால்தான் இரண்டையுமே பயன்படுத்தினேன்.
அகராதி இருந்தால் சரி பாருங்கள்!
உங்கள் கவிதையைப் படித்தவுடன்
என் மனத்தில் தோன்றிய கருத்து
அடியார் = யாரையும் அடிக்காதவர்.
இது எப்படி இருக்கு? :eyebrows:
பிரதி பிம்பங்கள் அத்தனையும்
பிரதி போலப் பதிந்துவிட்டால்,
பார்ப்பவர்களின் கண்களின்
பரிதாப நிலைமையைப் பற்றி
கிஞ்சித்தேனும் சிந்திதீரா? அவை :fear:
மிஞ்சிப்போனால் என்னவாகும்?
Dear Shri.VSK, (I am also VSK - V.SivaKumar)!
தங்கள் புலமை மற்றும் சிந்தனையை எண்ணி எண்ணி வியக்கிறேன். நீங்கள் ஒரு மிகச் சிறந்த கவிஞர். உங்கள் திறமையைப் பாராட்டும் இந்த நேரத்தில் அதற்கான அங்கீகாரம் உங்களுக்கு இதுவரை கிடைத்திருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன். ஆமெனில் அதன் விபரத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இல்லையெனில் விரைவில் கிடைக்க என் மனப் பூர்வமான வாழ்த்துக்கள்.
முருகனருள் முன்னிற்கும்! உண்மை சார்! கவிதை மிக நன்று... :clap2:.......................
முருகனருள் முன்னிற்கும்!
ஷண்முகம் = ஆறுமுகம், என்ற குறிப்பு அவசியம் அல்லவா?Dear VSK,
களிப்புற்றது இங்கே என்முகம்
காரணம் எந்தன் ஷண்முகம்
You have made this point very clear in your post no.36. Very true.