Raji Ram
Active member
தமிழில் விளையாடுவோம்!
ஆங்கிலத்தில் Word Search என்று ஒரு விளையாட்டைப் பார்த்த பின், இப்படித் தோன்றியது. ''தமிழ்த் திரைப் படங்கள்
ஆயிரங்களில் இருக்க, அவற்றின் தலைப்புகளைக் கட்டங்களில் பொருத்தி, புதிய புதிர்களை ஏன் செய்யக் கூடாது?''
புதிர்க் கட்டங்களை அமைக்க ஆரம்பித்தேன். விடைகளை வரவேற்கிறேன்!