• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தமிழில் விளையாடுவோம்!

Status
Not open for further replies.
எத்தனை அழகாக் கட்டத்தில் கொடுத்திருக்கேன்! :)

கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுங்கோ, ஸார்! :decision:

 
.... . சிரிக்க வைக்கும் ஒவ்வொரு வரித் தலைப்புகளும்!

வலம் - இடம் மட்டும் தேடினால் வரும் வேடிக்கை வா
க்கியங்கள்:

1) நான் ஈ; நான் அவன் இல்லை!
2) டாக்டர் சிவா ஜித்தன்!

3) இவன் கலாபக் காதலன்!
4) குசேலன் படிக்காதவன்!

5) தெனாலிராமன் வல்லவன்! 6) திமிரு ருத்ரதாண்டவம்!

7) காவலன் காதல் சடுகுடு! 8) அஞ்சலி பத்தாம்பசலி!

9) நீலமலைத் திருடன் நீதி! 10) நாடோடிகள் நண்பர்கள்!

 
hi

recently i saw a board in chennai....please translate in english...இராசி தூவல் நிலையம்....
 
.... recently i saw a board in chennai....please translate in english...இராசி தூவல் நிலையம்....
'தூவல்' has 'pen' as one of the meanings. Did the shop sell pens?

Or was it a astrological center which sprinkles grahams in a Raasi chart? Clue please. :)
 
வேடிக்கை வாக்கியங்கள் ஒவ்வொரு வரியிலும்! :spy:

[TABLE="class: gmail-cms_table_grid, width: 624"]
[TR]
[TD="align: center"]தி[/TD]
[TD="align: center"]ரு[/TD]
[TD="align: center"]ப்[/TD]
[TD="align: center"]பா[/TD]
[TD="align: center"]ச்[/TD]
[TD="align: center"]சி[/TD]
[TD="align: center"]த்[/TD]
[TD="align: center"]தி[/TD]
[TD="align: center"]ஸ்[/TD]
[TD="align: center"][/TD]
[/TR]
[TR]
[TD="align: center"]ன்[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ண்[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ன்[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ந்[/TD]
[TD="align: center"]தி[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ன்[/TD]
[/TR]
[TR]
[TD="align: center"]தி[/TD]
[TD="align: center"]த்[/TD]
[TD="align: center"]தி[/TD]
[TD="align: center"]க்[/TD]
[TD="align: center"]கு[/TD]
[TD="align: center"]தே[/TD]
[TD="align: center"]ன்[/TD]
[TD="align: center"]நி[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]வு[/TD]
[/TR]
[TR]
[TD="align: center"]மே[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ல்[/TD]
[TD="align: center"]செ[/TD]
[TD="align: center"]ந்[/TD]
[TD="align: center"]தூ[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ப்[/TD]
[TD="align: center"]பூ[/TD]
[TD="align: center"]வே[/TD]
[/TR]
[TR]
[TD="align: center"]மை[/TD]
[TD="align: center"]டா[/TD]
[TD="align: center"]ட்[/TD]
[TD="align: center"]நா[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ன்[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]கா[/TD]
[/TR]
[TR]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]டி[/TD]
[TD="align: center"]க்[/TD]
[TD="align: center"]கா[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ன்[/TD]
[TD="align: center"]மா[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[/TR]
[TR]
[TD="align: center"]கொ[/TD]
[TD="align: center"]ஞ்[/TD]
[TD="align: center"]சு[/TD]
[TD="align: center"]ம்[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ங்[/TD]
[TD="align: center"]கை[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]லி[/TD]
[/TR]
[TR]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ர்[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]வு[/TD]
[TD="align: center"]மா[/TD]
[TD="align: center"]யா[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ஜா[/TD]
[TD="align: center"]ர்[/TD]
[/TR]
[TR]
[TD="align: center"]வே[/TD]
[TD="align: center"]ட்[/TD]
[TD="align: center"]டை[/TD]
[TD="align: center"]க்[/TD]
[TD="align: center"]கா[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ன்[/TD]
[TD="align: center"]சா[/TD]
[TD="align: center"]ஞ்[/TD]
[TD="align: center"][/TD]
[/TR]
[TR]
[TD="align: center"]செ[/TD]
[TD="align: center"]ன்[/TD]
[TD="align: center"]னை[/TD]
[TD="align: center"]யி[/TD]
[TD="align: center"]ல்[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ரு[/TD]
[TD="align: center"]நா[/TD]
[TD="align: center"]ள்[/TD]
[TD="align: center"]தூ[/TD]
[/TR]
[/TABLE]
 
சரியான தமிழ் எங்கே?

எனது புத்தகம்; எனது சட்டை; எனது மேசை என்று உயிரில்லாப் பொருட்களையும்,

என் தந்தை, என் அன்னை, என் அண்ணன் என்று உயிருள்ளோரையும் குறிப்பிட வேண்டும்.

பலர், எனது தந்தை, எனது அன்னை, எனது மகன் என்றெல்லாம் எழுதுகின்றனர்!


ஒருவரின் தமையன் என்பவர் அவருக்கு மூத்தவர்; தம்பி என்பவர் இளையவர்.


ஆனால், சித்தியை, '
எனது தந்தையின் தமயனின் மனைவி' என்று எழுதினால் .........

என் மனதில் எழுந்த கேள்வி: சரியான தமிழ் எங்கே? :Cry:
 
வேடிக்கை வாக்கியங்கள், ஒவ்வொரு வரியிலும்! (Post # 34)

1. திருப்பாச்சி சித்தி, ஒஸ்தி. 2. என் அண்ணன் எந்திரன்.

3. தித்திக்குதே தேன் நிலவு. 4. செல்லமே! செந்தூரப் பூவே!

5. நாட்டாமை நாயகன், காவலன். 6. படிக்காதவன் எஜமான்

7. கொஞ்சும் சலங்கை ஒலி. 8. ஓர் இரவு மாயாபஜார்.

9. வேட்டைக்காரன் அஞ்சான். 10. சென்னையில் ஒரு நாள், தூள்!
 
வேடிக்கை வாக்கியங்கள், ஒவ்வொரு வரியிலும்!

[TABLE="class: gmail-cms_table_gmail-cms_table_grid, width: 624"]
[TR]
[TD="align: center"]வா[/TD]
[TD="align: center"]ஞ்[/TD]
[TD="align: center"]சி[/TD]
[TD="align: center"]நா[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ன்[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ல்[/TD]
[TD="align: center"][/TD]
[/TR]
[TR]
[TD="align: center"]தே[/TD]
[TD="align: center"]சா[/TD]
[TD="align: center"]ஞ்
[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ட்[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ளை[/TD]
[/TR]
[TR]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ஹா[/TD]
[TD="align: center"]போ[/TD]
[TD="align: center"]ஸ்[/TD]
[TD="align: center"]லீ[/TD]
[TD="align: center"]போ
[/TD]
[TD="align: center"]ர்[/TD]
[TD="align: center"]பா[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[/TR]
[TR]
[TD="align: center"]தி[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]த்[/TD]
[TD="align: center"]தா[/TD]
[TD="align: center"]ம்[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]லி[/TD]
[/TR]
[TR]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ம்[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ன் [/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]கா[/TD]
[TD="align: center"]க்[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[/TR]
[TR]
[TD="align: center"]கா[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ன்[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]கா[/TD]
[TD="align: center"]க்[/TD]
[TD="align: center"]டி[/TD]
[TD="align: center"][/TD]
[/TR]
[TR]
[TD="align: center"]மா[/TD]
[TD="align: center"]சு
[/TD]
[TD="align: center"]ச்[/TD]
[TD="align: center"]தா[/TD]
[TD="align: center"]ந்[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]மி[/TD]
[TD="align: center"]சு[/TD]
[TD="align: center"]ட்[/TD]
[TD="align: center"][/TD]
[/TR]
[TR]
[TD="align: center"]கா[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ன்[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]கா[/TD]
[TD="align: center"]க்[/TD]
[TD="align: center"]டை[/TD]
[TD="align: center"]ட்[/TD]
[TD="align: center"]வே[/TD]
[/TR]
[TR]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ந்
[/TD]
[TD="align: center"]தி[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ன்[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]கா[/TD]
[TD="align: center"]க்[/TD]
[TD="align: center"]லை[/TD]
[TD="align: center"]வே[/TD]
[/TR]
[TR]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]ன்[/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"][/TD]
[TD="align: center"]லா[/TD]
[TD="align: center"]ல்[/TD]
[TD="align: center"]பொ[/TD]
[/TR]
[/TABLE]
 
Post # 37..... பதில் வரவேயில்லையே!! :nod:

இதோ அந்த வேடிக்கை வாக்கியங்கள்:

1. வாஞ்சிநாதன் வல்லவன். 2. அஞ்சாதே அரசகட்டளை.

3. ஆஹா! போஸ் மலபார் போலீஸ். 4. பகவதி பத்தாம்பசலி.

5. கடம்பன் பணக்காரன். 6. காதலன் படிக்காதவன்.

7. மாசு! லட்சுமி வந்தாச்சு! 8. காவலன் வேட்டைக்காரன்.

9. எந்திரன் வேலைக்காரன். 10. சரவணன் பொல்லாதவன்.
 
Subject: தமிழ் விளையாட்டு
புலவர்1-முக்காலை கையிலெடுத்து மூவிரெண்டு போகையிலே அக்காலை ஐந்து தலை நாகம் கடித்தம்மா
புலவர்2-பத்து ரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின கால் வாங்கி தேய்






மூவிரெண்டு=ஆறு, ஐந்து தலை நாகம்=நெருஞ்சி முள், பத்து ரதன் புத்திரன்=ராமன்,மித்திரனின் =சுக்ரீவனின், சத்ருவின் = வாலி யின் பத்தினி -மனைவி=தாரை
 
”அக்காலை பொழுதினிலே முக்காலை ஊன்றி மூவிரண்டு போகையிலே ஐந்து தலை நாகமொன்று
ஆழ்ந்து கடித்ததுவே”, என்று வைத்தியரிடம் கூறினார் புலவர்.

(அக்காலை = அந்த காலை; முக்கால் = அவருக்கு இரண்டுகால் + ஒரு ஊன்றுகோல்= மூன்றுகால்;
மூவிரண்டு = 3×2=6 ஆற்றுக்கு; ஐந்து தலை நாகம் = ஐந்து முட்கள் கொண்ட நெருஞ்சி முள்;
ஆழ்ந்து கடித்ததுவே = ஆழமாக குத்தியது.)

புலவர் சொன்னதற்கு அர்த்தம்: அந்த காலை பொழுதில், கைத்தடி ஊன்றிக்கொண்டு, ஆற்றுக்கு நான்
செல்லும்போது, ஐந்து முட்களைக் கொண்ட நெருஞ்சி முள் ஒன்று குத்தி விட்டது.

வைத்தியரும் தமிழ்ப் புலமையில் இளைத்தவரல்ல. இதற்குச் சுய வைத்தியமே சரியானது.
”பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்ருவின் பத்தினியின் கால் வாங்கி தேய்!” என்றாராம்!


வைத்தியர் விளக்கம் சொன்னார்: “தசம் என்பது பத்து; பத்துரதன் என்றால் தசரதன்; தசரதனின் புத்திரன்
ராமன்; ராமனின் மித்திரன் (நண்பன்) சுக்ரீவன்; சுக்ரீவனின் சத்ரு (எதிரி) வாலி; வாலியின் பத்தினி
தாரை; தாரையின் காலை வாங்கிவிட்டால் தரை!


புலவர் தன் காலைத் தரையில் தேய்த்தார்; முள் உதிர்ந்து விழுந்தது.

Source: Rammalar's Weblog
 
If I can talk in Chennai Thamizh...which is a dialect of Thamizh just like Madhurai Tamizh... I like to take part too...
 
செந்தமிழ் இருக்கையில் சென்னைத் தமிழ் எதற்கு? :)

திரைப்படங்களில் படுத்தும் பாடு போதாதோ??
 
ஆஹா! 'அழகி' என் கணினியில் அமர்ந்த பிறகு, தமிழ் எழுதுவது எத்தனை எளிதாக இருக்கிறது! :cool:

'அழகி'யைப் பரிந்துரை செய்த நண்பருக்கு, மீண்டும் நன்றி. :)
 
செந்தமிழ் இருக்கையில் சென்னைத் தமிழ் எதற்கு? :)

திரைப்படங்களில் படுத்தும் பாடு போதாதோ??
wonderful reply. Very apt, thanks. No one can reply like this, that too in a poetic form
 
ஆஹா! 'அழகி' என் கணினியில் அமர்ந்த பிறகு, தமிழ் எழுதுவது எத்தனை எளிதாக இருக்கிறது! :cool:

'அழகி'யைப் பரிந்துரை செய்த நண்பருக்கு, மீண்டும் நன்றி. :)
thanks
ஆபத்துக்கு உதவாப்பிள்ளை
அரும்பசிக்கு உதவா அன்னம்
தாகத்தை தீராத்தண்ணீர்
கோபத்தை அடக்கா வேந்தன்
தரித்திரம் அறியாப்பெண்டிர்
பாவத்தை தீர்க்கா தீர்த்தம்
குரு மொழி கொள்ளாச் சீடன்
பயனில்லை ஏழும் தானே


you can add these seven also .
taken from viveka chintamani old tamil book
 
wonderful reply. Very apt, thanks. No one can reply like this, that too in a poetic form
நான் எப்பொழுதும் நன்றி பாராட்ட எழுதுவது:
தங்கள் ஊக்கம்; எந்தன் ஆக்கம்! :popcorn:
 
செந்தமிழ் இருக்கையில் சென்னைத் தமிழ் எதற்கு? :)

திரைப்படங்களில் படுத்தும் பாடு போதாதோ??

I know you are in Chennai. What is wrong with Chennai Tamizh? It is just a dialect. Will you object to Madhurai, Kanyakumari and Kovai Tamizh too? I know those dialects are different too...
 
International Men's Day - Nov 19 focuses on raising awareness for discrimination & male health. But for us, It's the time to recollect their contributions, sacrifices, support and progress. Such Push instills that of MEN nurturing their women to make power in Society. So the topic is ' Behind every successful woman there is a man.' Who/How has influenced you most in life?
Give a detailed account
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top