Raji Ram
Active member
நண்பரே! கோபம் கொள்ளாதீர்! :nono:I know you are in Chennai. What is wrong with Chennai Tamizh? It is just a dialect. Will you object to Madhurai, Kanyakumari and Kovai Tamizh too? I know those dialects are different too...
ஒவ்வொரு மாவட்டத் தமிழும் ஒவ்வொரு விதம் என்று அறிவேன். செந்தமிழை வளர்ப்போம்
என்ற நல்ல எண்ணம் எனக்கு! கணினி, மடிக் கணினி, தொலைபேசி, அலை பேசி, பேருந்து,
சிற்றுந்து, தானி (ஆட்டோ), குழுமம், தேநீர், முதியோர் காப்பகம், அடுமனை (பேக்கரி) போன்ற
சொற்களை அனைவரும் புரிந்துகொள்கிறார்களே; இது நல்ல மாற்றம்தானே! :thumb:
'தமிழ் இனி மெல்லச் சாகும்' என்ற பயத்தை இல்லாமல் செய்ய முயலுவோம்!