Raji Ram
Active member
Here is the clipping uploaded in youtube. The said joke is at 13 mts.Rajanikanth's mother told robo : Andha tv yai podu.
Robo: pulled the tv and thrown on the floor.........
Endhiran 2010 clip0 - YouTube
Here is the clipping uploaded in youtube. The said joke is at 13 mts.Rajanikanth's mother told robo : Andha tv yai podu.
Robo: pulled the tv and thrown on the floor.........
அறிவொளியைப் பற்றி அம்மாவுக்குத் தெரியாதா என்ன! ஒரு முறைதான் ஏமாறுவாள்!Nalla veali amma arivoliyidam cake vangikkondu vaa endru solloavillai, .......
என்னை வம்பில் மாட்டிவிடவா? :behindsofa:....... Arivolikku oru mugam kodutthal enna?
ஏற்கனவே சில கலாட்டாக் கடிகளை எழுதிய பின்தான், 'அறிவொளி' தோன்றினான் 19 வது பக்கத்தில்!Is it possible to get Arivoli 1 to 95.. at a stretch? ........
அறிவொளி - 95
சோதனை!
------------
எந்தப் பொருளை
வாங்கினாலும்,
அது நன்கு
வேலை செய்கிறதா
என்று சரியாகச்
சோதனை செய்து
வாங்க வேண்டும்
என்று அம்மா
சொல்லித் தர,
அறிவொளி
தீப்பெட்டி வாங்கி
எடுத்து வந்தான்,
எல்லாக் குச்சிகளும்
எரிகின்றனவா என்று
சோதனை செய்த பின்!
:eyebrows:
கடிகள் எல்லாம் நாம் கேட்பதும் படிப்பதும் தானே!இந்த 'கடியய்' மூன்று வருஷத்திற்கு முன்பே ஒரு வார இதழலில் படித்துவிட்டேன்...
ஓஹோ! 'அறிவொளி' பெண்ணாகவும் இருக்கலாமோ? :decision:
இத்தனை நாட்கள் எனக்கு ஏன் தோன்றவே இல்லை?