• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.
'இனியேனும் நல்ல கவிதைகள் வருமோ?' என்ற ஏக்கத்தில்தான் இத்தனை பேர் 'பார்க்கிறார்கள்'!

அவர்கள் 'பார்ப்பதை'ப் 'படிப்பது' என்று நாம் எண்ணுவது மிக மிகத் தவறு என்று பெரியவர் சொல்லக் கேள்வி!! :cool:

ஒரு பானை சோற்றுக்கு

ஒரு சோறு பதம் என்ற அந்தப்

பெரியவருக்குத் தெரியாதா அல்லது

ஒரு நாள் போலவே தினமும் வந்து "பார்
த்து,"

ஏமாந்து ஏங்குபவர்களுக்குத் தெரியாதா???
:rolleyes:
 
It is not clear as to whom the post is addressed. If it is addressed to me I have this to say as reply:

It would be nice if the Garus kindly keep away from Tamil and Tamil poetry. They may concentrate on Gopuchcha yathi or whatever else is there beautiful in other languages. For heaven's sake leave Tamil alone.

Cheers.

முகம் பார்க்கும் கண்ணாடியின்

முன் நின்று பேச வேண்டிய வசனம்!!!
:blabla:
 
அறிவொளி - 88

பெயர் கெடாமல் ...
-----------------------------------

காய்கறிகளைக்

கெடாமல்
காப்பாற்ற

அம்மா அவற்றை

குளிர்சாதனப் பெட்டியில்

அழகாக வைப்பதைக்

கண்டான் அறிவொளி.

அப்பா அவனிடம்

தன் பெயர்
கெடாமல்

காப்பாற்ற
ச் சொல்ல,

மெதுவாக வைத்தான்

குளிர்சாதனப் பெட்டியில்,

ஒரு வெள்ளைத் தாளில்

அழகாக எழுதி வைத்த

தன் அப்பாவின் பெயரை!

:decision:

Thank you very much Raghy Sir! :)

I am really surprised to see this posting was done at 06.13 AM..!!.. Is it a habit to use the LapTop instead of pillow while sleeping so that postings can be done as soon as they get up... Hope you will remember..when we met in the GT.. I wanted to know how VR Madam & RajiRam Madam are able spend so much time in postings as being ladies who will have hand full of work in home... But I remember the reply given by Ramani Sir.." Don't worry .. this is the main work for these ladies and if they find time they will attend the others..".. Good reply out of self experience.."' is it not..?

TVK
 
Last edited:
30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்...

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து

தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து

வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌

Cheers!!!!

வணக்கம் திரு மனோகர்குமார்.
ஒரு கவிஞரின் கவிதையைக் கூறாக்கி அவர் தந்திடாத வேறு உருவத்தில் தருவது தவறு என்பது என் கருத்து. கவிஞரின் வீரம் மிகுந்த கவிதையின் தாக்கம் முழுதாக உறைப்பதற்கு மீண்டும் ஒருமுறை அதன் மூல வடிவத்தில் அஞ்சலிடக் கோருகிறேன்.
 
I am really surprised to see this posting was done at 06.13 AM..!!.. Is it a habit to use the LapTop instead of pillow while sleeping so that postings can be done as soon as they get up... Hope you will remember..when we met in the GT.. I wanted to know how VR Madam & RajiRam Madam are able spend so much time in postings as being ladies who will have hand full of work in home... But I remember the reply given by Ramani Sir.." Don't worry .. this is the main work for these ladies and if they find time they will attend the others..".. Good reply out of self experience.."' is it not..?
தவக் கவி அவர்களே!

சிங்காரச் சென்னையில் காலை ஐந்தரை மணிக்கே கதிரவன் எழுப்புவான்! காபி ருசித்துக் கொண்டே எழுதுவது,
என்ன ருசி தெரியுமோ? :ranger:

நான், ராம் எழுந்து வரும் வரை (6.30 am௦) கணினியுடன்; காபி கொடுத்த பின் (கையில் தான்!) மீண்டும் ஒரு மணி நேரம்

தட்டெழுத்து! நான் எப்போதும் லாக் அவுட் செய்ய மாட்டேன்; யார் மீண்டும் லாக் இன் செய்வது?! பின் குளியல்,

பணிப்பெண்ணுடன் வீட்டுப் பராமரிப்பு; பிரார்த்தனை; சிற்றுண்டி தயாரித்தல்! பத்து மணி முதல், வாரம் இரு முறை

இரண்டு மணி நேர இசை வகுப்பு; வாரம் இரு முறை ஒரு மணி நேரம் இசை வகுப்பு. பன்னிரண்டு மணிக்கு சமையல்கட்டில்

நுழைந்தால், ஒரு மணிக்கு உணவு தயார்! ( மூன்று அடுப்பு - காய்கறி, சாம்பார் / ரசம், சாதம் அல்லது Veg rice + ரைத்தா,

தயிர் சாதம் என சிம்பிள் சமையல்தான் தினமும்)
பின், ஒரு மணி நேரம் அம்மா + அக்காவுடன் அரட்டை - தினமும்!!

அரை மணி நேரம் சிறு தூக்கம். மாலை காபிக்குப் பின், நான்கு நாட்கள் ஒரு சங்கீத வகுப்பு, இரண்டு நாட்கள் இரு

வகுப்புக்கள். ஆறு மணிக்குள் முடிந்துவிடும் இத்தனை வேலைகளும். இரவு உணவு தயாரிக்க எட்டு மணிக்குத்தான்

அடுப்படி விஜயம். அதற்கு இடையில் துணி மடித்தல், இஸ்திரி, கடைக்குச் செல்லுதல், கோவிலுக்குச் செல்லுதல் (மாதம்

இரு முறை) இன்ன பிற வேலைகள். ஒன்பது மணிக்கு, நல்ல நிகழ்ச்சி இருந்தால் தொலைக்காட்சி; இல்லையெனில்

கணினி!
தொலைக்காட்சி பார்க்கும்போது, ஹாலில் எட்டுப் போடுதல்!
போதுமா?

வீட்டு வேலைகளில் பங்கு ஏற்காதவர்கள் ராமும், ரமணி சாரும்! இனி ரமணி சாரின் பேச்சை நம்பாதீர்கள்! :nono:

குறிப்பு: குட்டிகள் இரண்டு பாட்டுக்கு வரும்! :wave:

சொல்ல மறந்தேன்! அம்மாவுடன் பேசும்போதும், சில சமயம் தட்டெழுதுவேனே! :typing:
 
I am really surprised to see this posting was done at 06.13 AM..!!.. Is it a habit to use the LapTop instead of pillow while sleeping so that postings can be done as soon as they get up... Hope you will remember..when we met in the GT.. I wanted to know how VR Madam & RajiRam Madam are able spend so much time in postings as being ladies who will have hand full of work in home... But I remember the reply given by Ramani Sir.." Don't worry .. this is the main work for these ladies and if they find time they will attend the others..".. Good reply out of self experience.."' is it not..?
TVK

Sir! For you kind attention...

It is TRUE but the order has been reversed by my dear husband! :rolleyes:

I will do the household chores and then attend to the others

like reading /writing / composing/ rough copying/ fair copying /
typing in English / transliterating to Tamil.....etc. :bump2:

AND I do not have a servant since I have NO TIME

to spend in waiting in vain for her royal and dubious arrival!

I do not chit chat/ watch TV/ take naps/ read useless magazines. :bolt:

Satisfied with the reply or if you have any more doubts.. just shoot

I mean the questions and NOT POOR ME!

If you prepare the list of pampered and spoiled" husbands

my husband might figure in it at the top or at least the top ten!!!

My father once said that I have three sons and not two...

the first being my very very dependent husband.

I make his name popular. Instead of thanking me he is going green :gossip:
 
அறிவொளி - 89

எப்படித்தான்....
-------------------------------

'என் கணவர் என்னிடம்

ஏன் நாள் முழுதும்

பாராமுகம் காட்டுகிறார்?'

என்று புலம்பிய அவள்,

'நான் எப்படித்தான்

மாறவேண்டுமோ?'

என்று தன் தம்பி

அறிவொளியைக் கேட்க,

அவன் சொன்னான்,

'செல்போனாக' என்று!

:cell:
 
அறிவொளி - 89

எப்படித்தான்....
-------------------------------

'என் கணவர் என்னிடம்

ஏன் நாள் முழுதும்

பாராமுகம் காட்டுகிறார்?'

என்று புலம்பிய அவள்,

'நான் எப்படித்தான்

மாறவேண்டுமோ?'

என்று தன் தம்பி

அறிவொளியைக் கேட்க,

அவன் சொன்னான்,

'செல்போனாக' என்று!

:cell:

என்னிடம் கேட்டிருந்தால் கூறுவேன்

சின்னத் திரை ஸ்க்ரீன் ஆகவோ அல்லது

சின்ன எழுத்து செய்தித் தாளாகவோ என்று!!!
 
...... சின்னத் திரை ஸ்க்ரீன் ஆகவோ அல்லது

சின்ன எழுத்து செய்தித் தாளாகவோ என்று!!!
அறிவொளியின்

அக்காவின் கணவர்,

வேலையிலிருந்து

ஜாலியாக ஓய்வு

பெறாது, தனது

செல்போனும் கையுமாக

நில்லாமல் ஓடும்,

பொல்லாத வியாபாரி! :roll:

வணக்கம் திரு மனோகர்குமார்.
ஒரு கவிஞரின் கவிதையைக் கூறாக்கி அவர் தந்திடாத வேறு உருவத்தில் தருவது தவறு என்பது என் கருத்து. கவிஞரின் வீரம் மிகுந்த கவிதையின் தாக்கம் முழுதாக உறைப்பதற்கு மீண்டும் ஒருமுறை அதன் மூல வடிவத்தில் அஞ்சலிடக் கோருகிறேன்
.

Dear Mr.Saidevo Sir,

I am sorry if the posting has hurt you. I am an ardent fan of Kannadasan and i will consider it Sacrilegious to touch , alter, remodel, reformat any of the poem of the great poet. Last week end during our normal discussion on various poets , my friend remarked that he had received over mail a poem of Kannadasan on Shri.karunanidhi, and promised to forward the same. I received the same from him in the format i have posted it here. Since i read this for the first time i do not know in which format he had written that. Changing, or doing cut paste might alter some tamil fonts of the poem and i did not take the risk, but posted it as received for the TB members to enjoy. Nothing beyond that.

I sincerely appreciate your concern for alteration of the great poet's poems. Will certainly post the original if i get a chance to read the same in any book of his.

Cheers!!
 
namaste shrI Manokarkumar.

It seems that you are right and I am wrong. I am glad you understood my concern. When I checked many links I found that KaNNadAsan's poem was given in the same form you have provided! If this is true, our pudukkavithai writers would be happy about the form. Sorry if I ran away with an idea.

PS: It is great that we can search google copy-pasting a part of the Unicode Tamizh text display!
 
Last edited:
................. When I checked many links I found that KaNNadAsan's poem was given in the same form you have provided! .........
This 'kavithai' is in circulation by e-mail, since May 2012.
I got it from two different sources! :ranger:
 
Sir! For you kind attention...

It is TRUE but the order has been reversed by my dear husband! :rolleyes:

I will do the household chores and then attend to the others

like reading /writing / composing/ rough copying/ fair copying /
typing in English / transliterating to Tamil.....etc. :bump2:

AND I do not have a servant since I have NO TIME

to spend in waiting in vain for her royal and dubious arrival!

I do not chit chat/ watch TV/ take naps/ read useless magazines. :bolt:

Satisfied with the reply or if you have any more doubts.. just shoot

I mean the questions and NOT POOR ME!

If you prepare the list of pampered and spoiled" husbands

my husband might figure in it at the top or at least the top ten!!!

My father once said that I have three sons and not two...

the first being my very very dependent husband.

I make his name popular. Instead of thanking me he is going green :gossip:

""If you prepare the list of pampered and spoiled" husbands

my husband might figure in it at the top or at least the top ten!!!""

Ha.Ha..!! This is a common grouse for every house wife.. !! .....

TVK
 
Sowbagyavathy Raji Ram, Greetings.

I refer to your message in post # 412. My sister-in-laws husband is on call all the time. My sister-in-law said to my wife ...... " I have to call my husband on his cell phone to talk to him! he is always on his cell phone!"....

Cheers!
 
Hello VR ,MAM, RR MAM,Wow appadi ,your regular scheduled work it just remained me AAVAI SHANMUKAI,Mami Kamalhasan.(many house hold this type only:happy:)
 
Hello VR ,MAM, RR MAM,Wow appadi ,your regular scheduled work it just remained me AAVAI SHANMUKAI,Mami Kamalhasan.(many house hold this type only:happy:)

Most important thing is our MADAMs don't have additional burden of taking care of children..right from waking them to bed time stories.. as our Madams have crossed that situation... But still I do not concur someone getting addiction to Web..right from 6.30 AM..

TVK
 
......... My sister-in-laws husband is on call all the time. My sister-in-law said to my wife ...... " I have to call my husband on his cell phone to talk to him! he is always on his cell phone!"....
Thank you Raghy Sir!
So my dear ArivoLi has given the correct advice to his sister! :gossip:
 
இங்கு வருகை தரும் எல்லோருக்கும் தமிழ் படிக்க வரும் என்பதால், தமிழில்!

நோயாளி: டாக்டர்! எனக்கு

டாக்டர்: (செல் போனில்) ஹலோ! சொல்லுங்க சத்யன் .. :blah:

போனை வைத்ததும், மீண்டும் நோயாளி: டாக்டர்! எனக்கு

டாக்டர்: (செல் போனில்) ஹலோ! சொல்லுங்க ராகவன் சார் ..
:blah:

போனை வைத்ததும், மீண்டும் நோயாளி: டாக்டர்! எனக்கு

டாக்டர்: (செல் போனில்) ஹலோ! சொல்லுங்க சாந்தி மேடம் ..
:blah:

நோயாளி எழுந்து போக எத்தனிக்க,

டாக்டர், செல் போனைக் கையால் மூடிக்கொண்டு : நீங்க இன்னும் உடம்புக்கு என்னன்னே சொல்லலையே சார்?

நோயாளி: நான் வெளியே போய், செல் போனில் கூப்பிடறேன்!
icon3.png
 
.......... But still I do not concur someone getting addiction to Web..right from 6.30 AM..
ஏதோ! வயசு காலத்திலே பிசியா இருந்தால், உங்களுக்கு ஏன் சார் பொறாமை? :lol:
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top