• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஓ அமெரிக்கா ...

hi p j sir,


Most of us did not have the Guts to Love a Girl( may be exceptions are there)

we are typical ammanchi type...just MAMAA BOYS....mother's is veda vaakkku...we had guts....like raghy sir succeeded too...

but the domestic fear and middle class conditions ....makes us difficult to move forward...

tbs sir

Frankly speaking most of us who missed the experience "Love" in this birth , should get a chance in their next birth atleast.
 
Thank you P J Sir! You must be knowing that not all 'foreign' girls are white skinned!!

All the three children of my sister in law who are very very fair in complexion, could not select anyone from Indian origin!

But I have noticed that those who go to the same university in the U S of A from reputed institutions from India, get married

irrespective of born and brought up in the North / South India.

one male youngster i know, gave up trying to mate indian origin girls, in new york city. almost all of them, in the very first visit, started probing about family background, education and such - much like ponn paarkkal here.

then after the very first date, started talking marriage. which put him off.

he is the type, who takes his time in getting to know a girl, and not one he found such. most of them were not even fun to begin with,
and probably were under pressure to find a nyc mate, earning 6 figures, by their parents/peers.

suffice to say, he married a white girl.

the parents had no objection.
 
nemo-snow-bloomberg-ubj-top.jpg


பெரும் பனிப் பொழிவு!

நாங்கள் பாஸ்டனில் தங்கிய 2011 ஆம் ஆண்டு,
எங்கள் பகுதியில் அக்டோபரில் பனிப் பொழிவு!

அதன் பின் ஆண்டு முடியும் வரை வரவில்லை
அந்த வருடத்திய பனிப் பொழிவு; வினோதமே!

சென்ற ஆண்டும் பனிப் பொழிவு அதிகமில்லை.
இந்த ஆண்டு இரண்டாம் மாத்த்திலே அதிசயம்!

மூன்றடி பனிப் பொழிவு வந்து அசத்திவிட்டது,
என்றும் இராத வரலாறு காணாத அதிசயமாக்!

:smow: . . . :smow:
 

Dear Kunjuppu Sir,

You missed one point! I meant the boys and girls brought up in the U S of A and not those who go for studies from India!

My nephew born and brought up in the U S of A could not find a single Tambram girl - he chatted with four or five prospective

matches - who was willing to relocate! Each one wanted him to relocate and he refused. He had to select a Jewish girl!

I read your posts for the subtle messages they carry. For example, the underlined portion is a message to the protagonists of "love marriage" theories who were rather very harsh on Tabra boys classifying them as "ammanji boys", dismissing the mothers of such boys as "domineering house-wrecker old type Tabra mother in law", Tabra girls' parents willing to do "anything" (almost hinted at devious scheming) to get their daughters married off to green-card holders/ USA citizens etc.

You have the knack of putting the message across without them being able to take your msgs as personally directed against them.
 
I read your posts for the subtle messages they carry. For example, the underlined portion is a message to the protagonists of "love marriage" theories who were rather very harsh on Tabra boys classifying them as "ammanji boys", dismissing the mothers of such boys as "domineering house-wrecker old type Tabra mother in law", Tabra girls' parents willing to do "anything" (almost hinted at devious scheming) to get their daughters married off to green-card holders/ USA citizens etc.

You have the knack of putting the message across without them being able to take your msgs as personally directed against them.

Dear Zebra,

I understand that Smt. RR's nephew, born and brought up in USA could not get any tabra girl who was born and brought up in USA but none of the tabra girls was willing to relocate even within USA itself but wanted RR's nephew to relocate himself to the girl's place. This the boy refused to do and married a jewish girl at last.

If my above understanding is correct, does it not go to buttress all the allegations against Tabra girls and their parents, even if they have become US citizens?
 

Dear Sangom Sir,

I told only about the four or five prospective matches for my nephew. This is not a generalization.

I hope you understand the point. :)
 
I read your posts for the subtle messages they carry. ........
You have the knack of putting the message across without them being able to take your msgs as personally directed against them.
Dear Sir,

Thank you very much.

தங்கள் ஊக்கம் எந்தன் ஆக்கம்!
:)
 

விஞ்ஞான முன்னேற்றம்!


மிருகங்களின் பெயர்களை, குரல்களை, நம்
அருமையான தாத்தா பாட்டியிடம் அறிந்து,

பெருமையாய் அதைத் திருப்பிச் சொல்லி,
பெற்றோர்களை மகிழ்வித்தோம் அந்நாள்!

அன்பும் அரவணைப்பும் நிறைவாய் வந்திட,
அன்பு காட்டுவதை இளமையில் கற்றோம்!

விஞ்ஞான முன்னேற்றம் தந்தது பல்வேறு
விளையாட்டுக் கருவிகளைக் குழந்தைக்கு!

ஒரு I pad ஐக் கையில் வைத்துக்கொண்டு,
திருப்புகிறது தனக்கு வேண்டிய பக்கத்தை;

அதிலிருந்து கற்கிறது பல விஷயங்களை!
எதிர்பார்ப்பதில்லை கற்பிக்க எவரையும்!

சின்னச் சின்ன துண்டுகளை அடுக்குவதால்
வண்ண வண்ண puzzle களைப் போடாமல்,

எத்தனையோ வித puzzle களை, I pad இல்
எத்தனை வேகமாகப் போடுகிறது குழந்தை!

அறிவை வளர்த்த சாதனங்கள் உள்ளன; நல்-
லுறவை வளர்த்த சாதனங்கள் உள்ளனவோ?

கணினியும் இன்ன பிற கருவிகளையும் நாடி,
இனிய மனித் உறவுகளை மறந்துவிடுவாரோ?


:noidea: . . . :confused:
 

வீர மங்கை
விருது!

மிருக வெறி கொண்டு விஷமிகள் தாக்கி,
அரிய உயிரை இழந்த ஒரு மங்கை! தான்

வாழ வேண்டிய காரணமே, தனது இனிய
வாழ்வைக் கருக வைத்த கொடியவர்கள்,

தம் கொடுஞ் செயலுக்கு உரிய தண்டனை
நம் சட்டத்தால் பெறுவதைக் காணத்தான்

என்று, உயிர் பிரியும் வரை போராடினாள்!
என்ன துணிச்சல் இந்தப் பெண்ணுக்கு! தன்

மன பலத்தால் உலக நாடுகளைப் பெண்கள்
இனம் பற்றிக் கரிசனை கொள்ள வைத்தாள்!

'வீர மங்கை விருது' இவளுக்கு அளித்து, தன்
ஈர மனதைப் பறை சாற்றியது அமெரிக்கா!


:thumb:
 
மனித நேயம் எங்கே?

தொடர் ஓட்டப் பந்தயம் முடிவில்
இடர் வந்ததது குண்டு வெடிப்பால்!

அமைதியான Boston நகரவாசிகள்,
அமைதியை இழந்து மிரண்டனர்!

உன்னதமான நிகழ்வுக்கு, ஏன்தான்
இன்னல் வர வைக்கின்றார் சிலர்?

உயிர்கள் மாய்ந்தால் அதிலென்ன
உயர்வு கிடைக்கும் என நினைப்பு?

மக்களிடையே பீதியைப் பரப்புவது,
எக்காரணத்தாலும் நடக்கக் கூடாது!

வல்லரசான அமெரிக்க நாட்டினிலே
அல்லல் வராதிருக்க வேண்டுவோம்!

:pray:
 

நிஜமோ, பொய்யோ?

திடீரெனப் பரவியது போல வருகிறது, இந்த
வெடிகுண்டுக் கலாச்சாரம், சமீப காலத்தில்!

பாஸ்டன் நகரைக் கலக்கிய சம்பவத்தின் பின்,
பார்த்தேன் இன்னொரு செய்தியை டி. வி யில்!

'வெள்ளை மாளிகையில் வெடிகுண்டு, அந்தக்
கொள்ளைக் காவல் கட்டுப்பாடுகளையும் மீறி!

அதிபர் மாளிகையில் அந்தச் சமயத்திலிருந்த
அதிபர் ஒபாமாவுக்குக் காயம்!' என்ற செய்தி

ஒரு மலையாளத் தொலைக்காட்சி சானலில்
ஒரு நிமிடம் ஓடிய பின்பு மறைந்துவிட்டது!

எந்தச் செய்தியும், அது போன்று, அதன் பின்
வந்ததாகத் தெரியவில்லை! என்ன நடந்தது?


:confused: . . . :noidea:
 

வீதிக்கு வரலாமா?

'தெருவில் வாரானோ?' எனத் துவங்கும்
ஒரு பதம் இருக்கிறது பரதநாட்டியத்தில்!

ஆய கலைகள் அறுபத்து நான்கினில், ஒரு
தூய கலையாய்த் திகழ்வது இந்நாட்டியம்!

அழகிய மேடையில், நாட்டிய உடையில்,
அழைத்த கலை ரசிகர் முன்னிலையிலே

ஆட விழையாது, வீதியின் நடுவிலேயே
ஆட விழைவது, மனதை நெருடுகின்றது!

கலை பரப்பும் நோக்கம்தான் என்றாலும்,
சாலையில் ஆடுவதை ஏற்றிட முடியுமா?

என்ன செய்தாலும் சரி
யே எனும் நாட்டில்,
என்ன சொல்லி இதைப் புரிய வைப்பதாம்?


:noidea:
 

வீதிக்கு வரலாமா?

'தெருவில் வாரானோ?' எனத் துவங்கும்
ஒரு பதம் இருக்கிறது பரதநாட்டியத்தில்!

ஆய கலைகள் அறுபத்து நான்கினில், ஒரு
தூய கலையாய்த் திகழ்வது இந்நாட்டியம்!

அழகிய மேடையில், நாட்டிய உடையில்,
அழைத்த கலை ரசிகர் முன்னிலையிலே

ஆட விழையாது, வீதியின் நடுவிலேயே
ஆட விழைவது, மனதை நெருடுகின்றது!

கலை பரப்பும் நோக்கம்தான் என்றாலும்,
சாலையில் ஆடுவதை ஏற்றிட முடியுமா?

என்ன செய்தாலும் சரி
யே எனும் நாட்டில்,
என்ன சொல்லி இதைப் புரிய வைப்பதாம்?


:noidea:

Raji Madam

This dance by Jai Jagdeesh is not performed in US streets!! Somewhere in Europe.
[h=1][/h]
 
Dancing on the Roads /Streets probably originated from Koothu ,which is an informal dance structure.
Koothu (Tamil: கூத்து), and alternatively spelt as kuttu, means dance or performance in Tamil, it is a folk art originated from the early Tamil country. But more precisely Koothu refers to Therukoothu (Tamil:தெருக்கூத்து) that is street dance or street play.

Types of koothu includes Nattu Koothu, Kuravai Koothu, and Valli Koorhu, which are of about the state and culture of different peoples in Tamil country; Samaya Koothu showcasing religious topics, Porkaala Koothu, Pei Koothu, Thunangai Koothu about martial arts and war of the country. Another important art form viz, Chakyar koothu is very popular in Kerala. There is mention of this koothu in Silapathikaram.

Kavadi Attam is yet another Form of Street Dance very popular in Tamilnadu.

Bharata Natyam Once a ritualistic custom performed by the devdasis of the South Indian temples.
Karagam was yet another form of dance played only on the streets

When we appreciate these forms played in the streets why find fault with others?
 

Dear P J Sir,

BharathanAtyam is being learnt and staged by others, who are NOT dEva dAsis, for many years.

When an art has found its place in auditoriums and temple stages (Chidhambaram) why should

it be performed in the street? I feel bad about it, what ever excuse you give.

P.S: We can not chant Rama nAmA in a church / mosque saying that God is ONE! :pray2:
 

'அது' மட்டும் தெரியாது!


மழலை மாறாச் சிறு பாலகன்;

குழலை ஒத்த தேன் குரலோன்!

அமெரிக்க நாட்டிலே இருக்கின்ற
அனைத்து மாவட்டத் தலைநகரும்

நொடியில் சொல்லுகிறான், நன்கு
படித்தோரும் வியந்து பாரட்டிட!

ஆனால், இயற்கையின் அழைப்பு
வந்தால், சொல்லத் தெரியாதாம்!

மூன்று வயதிலும், நாப்பி அணிந்து
சென்று வருகின்றான் பள்ளிக்கும்!

A.B.C.D குழந்தையின் நிலைமை இதுதான்!

:confused:
 

'அது' மட்டும் தெரியாது!


மழலை மாறாச் சிறு பாலகன்;

குழலை ஒத்த தேன் குரலோன்!

அமெரிக்க நாட்டிலே இருக்கின்ற
அனைத்து மாவட்டத் தலைநகரும்

நொடியில் சொல்லுகிறான், நன்கு
படித்தோரும் வியந்து பாரட்டிட!

ஆனால், இயற்கையின் அழைப்பு
வந்தால், சொல்லத் தெரியாதாம்!

மூன்று வயதிலும், நாப்பி அணிந்து
சென்று வருகின்றான் பள்ளிக்கும்!

A.B.C.D குழந்தையின் நிலைமை இதுதான்!

:confused:

dear raji,

the parents need to be firm on this.

for a boy, 2 1/2 years is the right time to cut off. many parents are fed on mumbo jumbo psychology (in my opinion) that removing the diapers suddenly will cause behavioural (?) problems later in life. going cold turkey, ie removing it and getting the kid to use the flush toilet is the only way.

one example: my older son, held up his #2 jobbie for 3 days, and i gave him relief with the diaper. that was the last time i gave him the diaper. after the next 3 days, i rolled my eyes, and told him to sit on the toilet, turned on the tap water in the bath tub nearby. the sound of water dropping, made him pee, and along with it, came the goods from london :)

the girls, 18 months...and they appear to have no issues, from what i have experienced in my own family, and friends.

best wishes..
 

'அது' மட்டும் தெரியாது!

!

ஆனால், இயற்கையின் அழைப்பு
வந்தால், சொல்லத் தெரியாதாம்!

மூன்று வயதிலும், நாப்பி அணிந்து
சென்று வருகின்றான் பள்ளிக்கும்!

A.B.C.D குழந்தையின் நிலைமை இதுதான்!

:confused:

Raji Madam

ஆனால், இயற்கையின் அழைப்பு
வந்தால், சொல்லத் தெரியாதாம்

This is not the case with every Children.Children give signs to their mom/dad
Unless potty Training is done, children are not taken into Schools here In US.


I really wonder how many children under the of 2 1/2 are able talk fluently in Chighara Chennai?
 

Dear Kunjuppu Sir,

Thanks for your comments! I laughed out when I read '
the goods from london' :D

I am sure most of the KLBs talk like this!
 

Dear P J Sir,

In our generation we brought up the children by training them to say when they wish to do 1 or 2 at least

when they start walking. Use of diapers was very rare then. There was a technique to make the kid sit on

our extended legs and do the job! Of course potty was available too in plastic, which we used to carry for

train journeys, in a separate bag! Till they are trained, it is the job of the mother to clean up the floor! The

kid need not talk fluently to say when he / she wants to pee or poo! :)

FYI, this ABCD kid was sent to school in India! Some schools allow diapers in play schools here.
 


Write your reply...

Latest ads

Back
Top