Raji Ram
Active member
தமிழருக்குப் பெருமை!
முதுகலைப் பட்டம் வரை இந்தியாவில்;
முனைவர் பட்டம் அமெரிக்க நாட்டினில்!
பண்பு மிக்க இந்தியப் பெண் ஒருத்தியை
அன்பு மனைவியாக ஏற்று, அதன் பின்பு,
சிறுநீரகக் கோளாறு தீர்க்கும் வழியைப்
பெரு முயற்சியால் உருவாக்கி, வென்று,
தமிழருக்குப் பெருமை சேர்த்த அவரை,
தமிழர் மனதாரப் பாராட்டி மகிழ்வோம்!
KIBOW - Buzz of BIO Voting | 2014
