Nice to see you in the U.S
அமெரிக்காவில் குலவை!!
சிறுவர் பிறந்த நாளுக்கு - இங்கு
அருமையான பார்ட்டி உண்டு.
சீனியர் ஆகிவிட்டாலோ கோவில்
சென்று வருவதுதானே நன்று?
நேற்று நாங்கள் சென்று வந்தது
அருகில் உள்ள துர்கா கோவில்.
கல்கத்தா காளியின் உருவம்
அற்புதமாய் ஒரு சன்னதியில்.
அர்ச்சகர் பெங்காலி; எனவே
அர்ச்சனை அவர் மொழியிலே!
சிவப்பு உடை; அடர்ந்த ஜடை;
நமக்கு அச்சம் தரும் விதம்
அடிக்கடி குலவை செய்திட,
துடித்தது இதயம் அதிர்வில்!
இப்படி ஒரு பூஜையை - நான்
எப்போதும் கண்டது இல்லை!
:hail:
good morning Raji Ram mam thank you for your fine wish. Glad to say that that my second daughter in law has conceived. That's why we came hereDear Shan Sir,
Wish you a wonderful time with your family in the U S of A.![]()
:thumb:good morning Raji Ram mam thank you for your fine wish. Glad to say that that my second daughter in law has conceived. That's why we came here
good morning Raji Ram mam thank you for your fine wish. Glad to say that that my second daughter in law has conceived. That's why we came here
hi
அமெரிக்காவில் குலவை!!
சிறுவர் பிறந்த நாளுக்கு - இங்கு
அருமையான பார்ட்டி உண்டு.
சீனியர் ஆகிவிட்டாலோ கோவில்
சென்று வருவதுதானே நன்று?
நேற்று நாங்கள் சென்று வந்தது
அருகில் உள்ள துர்கா கோவில்.
கல்கத்தா காளியின் உருவம்
அற்புதமாய் ஒரு சன்னதியில்.
அர்ச்சகர் பெங்காலி; எனவே
அர்ச்சனை அவர் மொழியிலே!
சிவப்பு உடை; அடர்ந்த ஜடை;
நமக்கு அச்சம் தரும் விதம்
அடிக்கடி குலவை செய்திட,
துடித்தது இதயம் அதிர்வில்!
இப்படி ஒரு பூஜையை - நான்
எப்போதும் கண்டது இல்லை!
:hail:
Does the priest make 'kulavai' sound there too?.... we have KALI TEMPLE here...its purely bengali temple....the priest is bengali tooo..very close to washington d c area....
Does the priest make 'kulavai' sound there too?
Last week we went to the Maha Ganapati Temple in Maricopa. AZ This is 60 miles away from our Phoenix. An interesting news about this temple is that this was constructed by the Tamils. We have Lord Subramaniam with his chummy Valli and Devayanai