• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

சின்னஞ்சிறு வயதினிலே Child hood Reminiscences

  • Thread starter Thread starter sankara_sharmah
  • Start date Start date
Status
Not open for further replies.
'Chit chat' திண்ணைப் பேச்சு மாதிரித்தான்!

எந்த வீட்டுத் திண்ணையில் பேசினாலும் பரவாயில்லையே!! :blah:



Raji Madam

Another TV Guy type of answer.

Some are VETTI திண்ணைப் பேச்சு;but sometime we also learn new things!!!
 

P J Sir,
என் திண்ணையில் (Ideas... thread) நான் சொன்ன 'சோகக் கதை'க்கு, நீங்கள் இட்ட 'Like' - ஐ பார்த்துவிட்டேனே!! :ranger:

Now signing off.... I never log out - just lazy to do it!! :)
 

திருவிழா என்ற சொல்லைக் கேட்டதும், நினைவில் நிழலாடுவது அம்மன் கோவில்களின் 'பூ மிதி' வழிபாடு!

சின்னக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரதம் மேற்கொண்டு, திருவிழா நாளில் தீக் கனல்கள் நிரவிய

பாதையில் ஓடுவார்கள்! இந்தப் பாதையை, 'குண்டம்' என்று
தான் குறிப்பிடுவார்கள். மண்ணைக் குழைத்து ஒரு

பாதையின் இரு மருங்கிலும் குட்டையான சுவர்கள் எழுப்புவார்கள். இந்தச் சுவர்களின் நடுவில் பெரிய பெரிய

மரத் துண்டுகளை வைத்து, அதில் தீ ஏற்றிவிட்டு, மரத் துண்டுகள் எரிந்து கனல் ஆகும் சமயம், நீண்ட தடிகளால்

அடித்து, கனல்களாலேயே பாதை அமைப்பார்கள். 'பூ மிதி' வேண்டிக்கொண்டவர்கள், மஞ்சள் நீராட்டப்பட்டு,

அம்மன் பெயரைக் கூவியபடியே, கனல் பாதை மீது ஓடுவார்கள்! விரதம் சரியாகச் செய்தால்தான், அம்மன்,

தீக் காயம் படாது காப்பாள் என்பது ஒரு நம்பிக்கை! எங்கள் ஊரில் திரௌபதி அம்மன் கோவிலிலும், மாசாணி

அம்மன் கோவிலிலும் பூ மிதி வைபவங்கள் நடக்கும். தற்போது, மாசாணி அம்மன் கோவில் மிகப் பிரசித்தி

பெற்றுவிட்டது! பொள்ளாச்சியிலிருந்து சிறப்புப் பேருந்துகள் மாசாணி அம்மன் கோவில் வரை செல்லுகின்றன.

இந்தக் கோவில், ஆனைமலை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரைக்
கி.மீ.
தூரத்தில் அமைந்திருக்கிறது.

Masani Amman Temple, Anaimalai

 
Status
Not open for further replies.
Back
Top