Raji Ram
Active member
சாதாரண இரும்பு துரு ஏறும்! 'காதல்' என்னும் 'இரும்பு', எரி நீரில் இட்டாலும் மாறாது என்பது என் வாதம்......
எரி நீரில் இட்ட தங்கத்தின் குணம் குன்றாதை போல் காதலும் அதன் தன்மையில் குன்றுவதில்லை என பொருள்...
இரும்பை எரி நீரில் இட்டால் அது துரு பிடித்து விடும் !!! அது வலிமையான உலோகமனதாக இருந்தாலும் கூட.....
வெண்மை நிறம் சாயம் இழந்தால் அதற்கு மஞ்சள் தன்மை என்று பெயர் . அவ்வாறு சாயம் வெளுக்காத ஒரு உணர்வு காதல்....!!!!
சரி... தங்கத்தை ஒப்புக்கொண்டாலும், வெண்மை எப்படி வெளுக்கும், நண்பரே?
வெண்மை சாயம் 'இழந்தால்' மஞ்சள் என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு!! :thumb:
நான் நினைத்தேன், சாயம் ஏறினால்தான் மஞ்சள் ஆகும் என்று!
நிறங்கள் பற்றிய உங்கள் அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது!! :high5: