• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தர்மம் மிகு சென்னை........

  • Thread starter Thread starter swathi25
  • Start date Start date


Madras Day: Here are the best events you need to attend in Chennai to celebrate its heritage




ChennaiSpecial.jpg


Madras Day
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

To borrow from the cliché, Chennai is a city, while Madras is an emotion. Celebrating the emotion behind the birth of the city, every year, old Chennaiites and new, gather to celebrate by soaking themselves in the heritage the city has to offer. From tours of heritage buildings and tracing the roots of specific communities in the city to food walks and shopping melas, in addition to music and dance performances, the air in the city during Madras Week (being celebrated from Aug 19 to Aug 26 this year) is festive and fun. As the grand old city turns 379 this year, we take a look at some events that made it to our to-do list, and should surely make it to yours.

The city, in short


If you want to take a wholesome look at what makes Madras the beautiful city that it is, make sure you check out artist Pavithra Srinivasan’s miniature sketches. The exhibition, titled Madras Miniatures by Pavithra features over 50 of the artist’s sketches, mostly in black and white, and are usually drawn on canvases under 10 inches tall. The paintings range from heritage buildings like the Central Railway Station to everyday sights like vendors on the Marina beach, and more. On till August 31, 10 am to
6 pm. At DakshinaChitra, Muttukadu.



One, two, tree



Read more at: http://www.indulgexpress.com/cultur...-attend-in-the-city-this-madras-day-9595.html
 


19 முதல் 26ம் தேதி வரை சென்னை தின கொண்டாட்டம்



சென்னை:வரும், 19ம் தேதி முதல், 26ம் தேதி வரை, சென்னை தின விழா கொண்டாட, பல்வேறு அமைப்புகள் தயாராக உள்ளன.சென்னை தினம், ஆக., 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2004ல், சிறிய அளவில் துவங்கிய இந்நிகழ்ச்சி, தற்போது, சென்னையின் பல இடங்களிலும், வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு, 19ம் தேதி முதல், 26ம் தேதி வரை, ஒரு வாரக் கொண்டாட்டத்தை நடத்த, சென்னை தின விழாக்குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து, வரலாற்று ஆசிரியர் முத்தையா, பத்திரிகையாளர் வின்சென்ட் டிசோசா, சசி நாயர் உள்ளிட்டோர், நேற்று அளித்த பேட்டி: சென்னை, மிகப் பழமையான நகரம். இதில், பல்லவ, சோழ மன்னர்களின் வரலாற்றுச் சின்னங்கள் நிறைய உள்ளன.சிறு சிறு கிராமங்களாக இருந்ததை, 1639 ஆக., 19ம் தேதி, மதராசப்பட்டணத்தை, பிரான்சிஸ் டே என்னும் ஆங்கிலேயர், குத்தகைக்கு எடுத்த பின், பெரும் பட்டணமாக மாறியது.இதன் பின், சென்னையில் பல்வேறு நிலையகளில் வளர்ச்சியடைந்து, பல மாநிலத்தவரும், இங்கு குடியேற துவங்கினர். அதனால், அந்த நாளை, சென்னை தினமாக கொண்டாடுகிறோம்.சென்னையை, வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்காக, புகைப்பட கண்காட்சி, மரபு, ஆன்மிக நடை, வரலாற்று சொற்பொழிவு, புத்தக கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. தன்னார்வலர்கள் செய்யும் நிகழ்ச்சிகளையும், www.madrasday.in என்ற இணையதளத்தில் இணைத்து, ஆலோசனை பெறலாம்.சென்னையில், இந்திய ராணுவம், மாநகராட்சி, கவர்னர் என, பல்வேறு விஷயங்கள் நாட்டிலேயே முதன் முதலில் நடந்துள்ளது. 400க்கும் அதிகமான நுாற்றாண்டு கட்டடங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை, அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றின் முக்கியத்துவம் தெரியாமல், அவற்றை சிதைக்கின்றனர். பாரம்பரிய சட்டம் இயற்றப்பட்டு, எட்டு ஆண்டுகளாகியும், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.மதராசாக இருந்ததை, பல போராட்டத்துக்கு பின், தமிழ்நாடு என பெயர் மாற்றி, பொன் விழா கண்டிருக்கிறோம். நம்மைப் பார்த்து தான், மைசூரு - கர்நாடகாவாகவும்; கல்கட்டா - கொல்கத்தாவாகவும்; பம்பாய் - மும்பையாகவும் பெயர் மாறியது. இங்குள்ள மரங்களில், 100 கிலோவுக்கும் அதிகமான எடையில், கேபிள்கள் தொங்குகின்றன. அவை காற்றிலும், மழையிலும் அறுந்து வாகன ஓட்டிகளை விபத்துக்கு உள்ளாக்குகின்றன. அதை வரைமுறைப்படுத்த வேண்டும். நடை பாதைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இது போன்ற குறைகளை களைய, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.



Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=2081186

Courtesy : Dinamalar
 


'மெட்ராஸ் டே' கொண்டாட்டங்கள் ஆரம்பம்




43463.jpg



சென்னை விவேகானந்தர் இல்லத்தில் மெட்ராஸ் வாரம் கொண்டாட்டங்கள் நேற்று துவங்கின. விவேகனந்தர் இல்லத்தில் இருந்து மெரினா வரை செல்ல டப்பில் டக்கர் பஸ் ஒன்றை அமைத்துள்ளனர்.சென்னையின் பாரம்பரியம் இந்த டப்பில் டக்கர் பஸ் என்றும் சொல்லலாம்.




120839_bus.jpg



Read more at: https://www.newstm.in/news/tamilnadu/special-article/43463-madras-day-celebration-starts.html
 
[h=1]மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.... களைக்கட்ட தொடங்கியது மெட்ராஸ் டே கொண்டாட்டங்கள்![/h]

2-93-759x506.jpg



எல்ஐசி கட்டிடம்
, ஸ்பென்சர் ஆகிய இடங்கள் காலப்போகில் மாறினாலும் சென்னை என்றுமே மாறியதில்லை.
[h=2]மெட்ராஸ் டே :[/h]சென்னை என்ற நகரம் உருவாகி 379 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2004 முதல் இந்த நாள் ‘மெட்ராஸ் டே’ என்று சென்னைவாசிகளால் கோலாகலமாகவும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டுவருகிறது.

சென்னையை வெறுமனே மனிதர்கள் வசிக்கும் பகுதி என்றால் அது யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சென்னையின் வரலாறு காலத்தால் அழிக்க முடியாத ஒன்று.

கட்டிடங்களும் அகண்ட சாலைகளும் தொழிற்சாலைகளும் நிறைந்த ஒரு திடீர் நகரம் என்றோ சொல்லிவிட முடியாது. அது பெரிய வரலாற்றுத் தொடர்ச்சிகொண்ட நகரம். சென்னையில் ஆரம்ப கால அடையாளமாக சொல்லப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டை, நேப்பியர் பாலம், எல்ஐசி கட்டிடம், ஸ்பென்சர் ஆகிய இடங்கள் காலப்போகில் மாறினாலும் சென்னை என்றுமே மாறியதில்லை.



மேலும் படிக்க: https://tamil.indianexpress.com/tamilnadu/madras-week-celebrations-from-august-19/
 


Madras Day: Chennai Celebrate Its 379th Birthday, Read Some Quotes Here



madras-madrasstreets.jpg



A very special tribute to the splendor, history, and culture of the city Chennai, Tamil Nadu and the day is known as the Madras Day.


The Madras Day marks the birthday of this mentioned town, Chennai, with this year being the Chennai, on the Madras Day, back then Madras will rejoice its 379[SUP]th[/SUP] birthday with full-on enthusiasm and zeal.

17th July 2018: Chennai Day – Happy birthday Chennai! SMS/ Whatsapp/Quotes/Images



We all celebrate the Madras Day on the On August 22, which is being observed in order to commemorate and memorialize the founding of Chennai (then Madras).


Read more at: http://thecheckernews.com/madras-day-chennai-celebrate/
 
[h=1]Celebrating Chennai Day- How much do you know about this warm city?[/h]
Chennai-Central.jpg


[h=2]Celebrating Chennai Day- How much do you know about this warm city?[/h]Chennai is not just a place, it's an emotion. As Chennaites across the world agree, take this fun quiz on Chennai and test your knowledge on one of India's most deep-rooted cities.


When was the name 'Madras' changed to 'Chennai'?


Read more at: http://www.suryanfm.in/quiz/madras-day-quiz-chennai/?asq_replay=27
 
about cinema halls (bioscope) Another centenary this year is one which really should have been celebrated by all connected with Kollywood, given the close kinship Tamil Nadu has with the film industry. This one celebrates the opening of the first cinema theatre in the South, the ‘Bioscope' on Popham's Broadway. It was started by a Mrs. Klug who regularly screened a number of short silent films at each show. Despite crowds that had gathered to watch “animated photographs” at venues like the Victoria Public Hall, Museum Theatre and tents on the Esplanade from 1896, Mrs. Klug's theatre with its permanent seating in a well-conceived hall was something different, but it just did not take off. In fact, it closed within a few months. But it certainly had demonstrated the possibilities of the medium.It was to be 1913, by when the silent film had developed to a smoother running display, that Madras got its next cinema theatre, the ‘Electric', owned by Warwick Major and Reginald Eyre. It was “a large corrugated iron shell with a brick façade” in what is now the Mount Road Post Office campus. The shell developed into a more ornate building that still survives but was acquired by the Post and Telegraphs Department in 1915, bringing to an end its brief cinema history. In recent years, the façade of the building and a part of its interior have been restored and serve, since 1998, as the city's Philatelic Bureau, where exhibitions are a regular feature.
Kitty corner from it to the east was what was home of Misquith & Co (the forerunner of Musee Musicals,) and in 1907 a man called Cohen opened on its first floor a hall for entertainment called the ‘Lyric'. In a challenge to the ‘Electric', he started screening silent films there in 1913. A fire in 1914 put paid to Cohen's hopes of being a successful challenger. The fire also led to the building being sold to J.F. Madan of Calcutta who at the time ran the largest cinema theatre chain in India. In 1915 he opened the ‘Elphinstone' (almost Madan's brand) Theatre there — the first with a balcony in South India — and with it the cinema theatre was to become a major feature of life in Madras.
But before the ‘Elphinstone' opened, Madras got its first Indian-owned theatre, the ‘Gaiety' – which survived till just a couple of years ago — kitty corner to the west of the ‘Electric'. Film pioneer Raghupathy Venkaiah who built it opened two more theatres in the next three years, the ‘Crown' (1916) and the ‘Globe' that became the ‘Roxy' (1917). Both buildings were also pulled down only recently. From these beginnings — and with sound — cinema theatres in Madras began to increase. But even during those boom years closer to their beginnings, few remembered Mrs. Klug's ‘Bioscope'.
 

Latest posts

Latest ads

Back
Top