• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தர்மம் மிகு சென்னை........

  • Thread starter Thread starter swathi25
  • Start date Start date
[h=1]Down by the riverside

-GEETA PADMANABHAN[/h]
16mp_Boat_Club_1.jpg

The Madras Boat Club. Home of rowing in South India for almost150 years, deserves a better-cared-for river.
-------------------------------------------------------------------------------------------------


[h=2]The river may not be the pristine one of yonder days, but members of the Madras Boat Club continue to venture into it, driven by their passion for rowing[/h]Crrrrunch! The boat sounds like it has hit a rock. We are in the middle of Adyar River close to Madras Boat Club, and I wonder if the boat will come apart. There is no fear of drowning: the water is around two-feet deep, there is a lifejacket; boatmen Shaktivel and Kubendran are experts at rescue. I'm terrified I'll fall in the filthy water. I've seen enough — garbage floating, garbage dumped on the banks, effluents pouring in through giant pipes…. Will I ever feel clean?

The Madras Boat Club, home of rowing in South India for almost 150 years, deserves a better-cared-for river. “MBC rowers known for their technical skills, are the envy of rowers from other clubs,” says Captain Ravindran. “Our student rowers have done the Club proud by representing overseas universities in collegiate championships and winning medals.”


Read more at:
https://www.thehindu.com/features/metroplus/society/down-by-the-riverside/article6213812.ece
 
[h=1]சென்னையில் தயாரிக்கப்பட்ட நாணயங்கள்! (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-23)[/h]
-தமிழ் மகன்


சென்னை, எத்தனையோ முரண்சுவைகளைக் கொண்டது. நகரத்து நெரிசல் உச்சமாக இருக்கும் ஒரு சாலைக்கு வில்லேஜ் ரோடு என்று பெயர். லேக் ஏரியா, வேப்பேரி என்று ஊருக்கே ஏரிகளின் பெயரை வைத்துக்கொண்டு, வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் சுமக்கும் பகுதிகள் இவை.


அப்படி ஒரு அழகிய முரண்பாடு தங்கசாலைக்கு உண்டு. நெருக்கடியும் மழை பெய்தால் சாக்கடையும் ரோட்டோர கடைகளில் சால்னா கைவண்டிகளும், ரிக்‌ஷாக்களும் பவனிவரும் சாலைக்குப் பெயர் தங்கசாலை.


இந்திய நாணயங்களும், பிரிட்டீஷ் நாணயங்களும் சேர்ந்து புழங்கிக் கொண்டிருந்த 19-ம் நூற்றாண்டின் மக்களுக்காக இந்தியாவின் வராகன்களும், பிரிட்டிஷாரின் ஜார்ஜ் படம் போட்ட நாணயங்களும் சேர்ந்தே தயாரிக்கப்பட்டன. அதற்கான நாணயத் தயாரிப்புக் கூடம் முதலில் கோட்டையில்தான் இருந்தது. பின்னர், ஏழுகிணறு என்று அழைக்கப்பட்ட இன்றைய வள்ளலார் நகர் பகுதியில் அந்தத் தயாரிப்புக் கூடம் இயக்கப்பட்டது. இன்றும் தங்கசாலை என்றும் மின்ட் என்றும் அந்தப் பகுதி அழைக்கப்படுகிறது. அங்கே வராகன், பகோடா உள்ளிட்ட இந்திய நாணயங்கள் தயாராகின. வராகன் என்பது திருமாலின் வராக அவதாரத்தைச் சின்னமாகப் பொறித்த நாணயமாகும். நாயக்கர் ஆட்சி கால இறுதிகட்டத்தில் இருந்த அந்த நாணயத்தில் அவர்கள் பின்பற்றிய வைணவக் கடவுளான வராக அவதாரச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.


chennai%20coin02.jpg


மேலும் படிக்க: https://www.vikatan.com/news/article.php?aid=50462

Courtesy: Vikatan
 
[h=1]83 years of electric suburban rail[/h]
- Nitya Menon

17TH_TRAIN

The newly-inaugurated rail road happened to be the earliest metre gauge to be electrified in the country. / Photo Credit: STAFF
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

[h=2]Electrical trains between Beach and Tambaram began in 1931[/h]This April, the city’s suburban railways, as we know it, turns 83.

On April 2, 1931, the first electrically-operated railway service between Madras Beach and Tambaram was launched by Sir George Fredrick Stanley, the then governor of Madras.

The newly-inaugurated rail road happened to be the earliest metre gauge to be electrified in the country. It was only a month after the official inauguration that the service was opened to the public on May 11, 1931.

The plan to electrify railway lines in Madras however was not new. Sir Percy Rothera, an agent of the South Indian Railways, had foreseen the need for such a service way back in 1923.

With the city expanding, largely agricultural areas such as Saidapet, St. Thomas Mount and Tambaram were fast developing into residential quarters. It was only by 1931 that Rothera’s proposal saw the light of day.

As part of the suburban remodelling initiative of South Indian Railways, an ambitious plan was announced.


Read moe at: https://www.thehindu.com/news/cities/chennai/83-years-of-electric-suburban-rail/article5923173.ece
 
[h=1]How electric suburban railway service began[/h]-A.Srivathsan




16THTRAIN



On April 2 1931, Sir George Fredrick Stanely, then Governor of Madras, inaugurated the electric suburban railway service between Madras Beach and Tambaram. The Hindu carried an extensive report of the event, then.This major transport facility, the Governor remarked during the inauguration, would convert desolate land south of Madras into garden cities, as reported in The Hindu.

This railway line was ahead of its times. Till 1931, only a single line that was shared by passenger and goods trains served the Madras area. In order to meet the transportation needs of a growing city and provide impetus for the expansion of south Madras, electric lines were planned as early as 1923.

Explaining the reasons for this project, Sir Percy Rothera, the then agent of South Indian Railway Company, remarked that areas such as Saidapet, St. Thomas Mount and Tambaram, which were agricultural areas till 1920's, had developed into residential areas. The Railways felt that it was necessary to improve the service to the suburbs and help people move conveniently between their homes and place of work in the city. Railway lines between Beach and Chengalpattu were proposed in two phases. In the first phase, a new line between Beach and Egmore and two lines between Egmore and Tambaram were proposed. These lines were to be powered by electricity since it was found better for acceleration and considered clean. The existing line was kept for steam operation till it could be stopped. The power for running the trains was supplied from the power station at Basin Bridge. Train services were planned every 10 minutes during the morning and evening rush hour and the distance between the Beach and Tambaram was to be covered in less than one hour. The construction work began in 1926 and ended in 1931.


Read more at: https://www.thehindu.com/news/citie...ban-railway-service-began/article12060895.ece
 
[h=1]Royapuram station may soon be history[/h]
-D.Madhavan



22THSTATION

The Royapuram Railway Station is the oldest surviving station in the country. File Photo
-------------------------------------------------------------------------------------------------------------------
[h=2]Building removed from heritage list[/h]The country’s oldest surviving railway station may soon be demolished.

Southern Railway is likely to raze the old Royapuram station, built in 1856, for development work.

Earlier this week, at a meeting of the Heritage Conservation Committee, Southern Railway officials asked Chennai Metropolitan Development Authority to remove the station in north Chennai from the list of heritage buildings in the city. “Buildings that are tagged as heritage structures cannot be demolished, and no major work can take place in them. Royapuram station’s deletion from the heritage list will make it easier for it to be demolished,” said a senior CMDA official.

According to Southern Railway officials, a number of development projects have been planned on the 72-acre station premises, including two rail lines to connect stations in south Tamil Nadu with the rest of the country. Another project is the creation of a passenger terminal next to Central and Egmore stations, as well as a loco shed.
However, archaeologists and conservationists are up in arms over the proposal.


Read more at: https://www.thehindu.com/news/citie...tation-may-soon-be-history/article4838160.ece
 


The story of Rajaji Hall in Chennai


- Akila Kannadasan

09MPRAJAJI2

CHENNAI, 15/8/2014: A view of Rajaji Hall in Chennai on August 15, 2014. Photo: R_Raghu / Photo Credit: R.Raghu

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Now noted as a place where leaders are laid in state, the centuries-old Rajaji Hall has borne witness to happier times

The pillars of Rajaji Hall have seen tears — happy and sad. Previously known as Banqueting Hall (it was renamed after Independence) the building is where important political leaders are laid in state. This includes CN Annadurai, Periyar EV Ramasamy, K Kamaraj, the ashes of Indira Gandhi, MG Ramachandran, J Jayalalithaa, and now, M Karunanidhi.

Hundreds of thousands of men and women have walked the wide flight of stairs leading to the hall over the years, for one last look at their leader. It appears in the public eye on such occasions and is largely forgotten the rest of the time. What is the story behind this building?


Read more at: https://www.thehindu.com/news/cities/chennai/the-story-of-rajaji-hall-in-chennai/article24644569.ece
 


மெட்ராஸ் டே... ( மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-24)


- தமிழ் மகன்


டற்கரையை ஒட்டிய நரிமேட்டையும், கரும்புத் தோட்டத்தையும் ஒரு வெள்ளைக்காரன் 16 ஆயிரம் வராகன் கொடுத்து வாங்கிய தினம்.... இதை நாம் மெட்ராஸ் தினம் என்று கொண்டாடுவது சரியா?

வெங்கடப்ப நாயக்கரின் கன்ட்ரோலில் இருந்த இந்த கடற்கரைப் பகுதியை பிரான்ஸிஸ் டே என்ற வியாபார ஏஜென்ட், இதே ஆகஸ்ட் 22-ம் தேதிதான் வாங்கினார். பிறகு அவர்களின் பாதுகாப்புக்காகவும், நமக்கும் பாதுகாப்பாக இருப்பதாகவும் சொல்லி கோட்டை கட்டினார்கள். சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் செய்தார்கள். வரி வசூலித்தார்கள். நம்மை ஆட்சி செய்தார்கள். அடிமைப்படுத்தினார்கள். அடக்கு முறை செய்தார்கள். இந்த நாளை நாம் கொண்டாட வேண்டுமா? என்று கேட்பவர்கள் ஒரு சாரார்.

எல்லா தீமையிலும் சில நன்மைகள் உண்டு. நான்கைந்து கிராமங்களாக, ஏரிகளாக, தோப்புகளாக இருந்த பகுதியை உலக நகரங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை வெள்ளைக்காரர்களையே சாரும். கடற்கரையை ஒட்டியுள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மண்ணடி காளிகாம்பாள் கோயில் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில், திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மன் கோயில் போன்றவை சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.

madras%20old.jpg


மேலும் படிக்க: https://www.vikatan.com/news/writer/51363.html----


Courtesy: Vikatan
 


”மீனவரின் பெயர்தான் மெட்ராஸ் என்று ஆனதா?” - சென்னை பிறந்த கதை - பகுதி 1


-பார்த்திபன்



ONLINE_CHENNAI_CARD_16115.jpg



செ
ன்னை மாநகரின் பழைய பெயர் மெட்ராஸ். மதராஸ், மதராசபட்டினம், மதராபட்னம், மத்ராஸ்படான், மதராஸ்படம், மதரேஸ்பட்னம், மத்தராஸ், மதரேஸ்படான், மாத்ரிஸ்பட்னம், மதேராஸ் என்றும் இந்த நகரம் பலவாறாக அழைக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள் என இங்கு வந்து வாழ்ந்துவிட்டுப் போன பல இனத்தவரும் அவரவர் நாக்கு வசதிக்கேற்ப இந்த நகரத்தின் பெயரை வளைத்து வளைத்து அழைத்திருக்கிறார்கள்.

ஆனால் இறுதியில் மக்கள் மனதில் ஆழப்பதிந்துவிட்ட ’மெட்ராஸ்’ என்ற பெயர் எப்படி வந்தது என்பதை ஆராய்ந்து பார்த்தால் நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. பிரான்சிஸ் டே என்ற கிழக்கிந்திய கம்பெனி ஏஜென்ட் விஜயநகர அரசின் பிரதிநிதியான சந்திரகிரி மன்னரிடமிருந்து வங்கக்கடலோரம் இருந்த பொட்டல் மணல்வெளியைக் குறைந்த விலைக்கு வாங்கினார். அங்கிருந்துதான் இந்த மாநகரத்தின் கதை தொடங்கியது. அங்கிருந்துதான் மெட்ராஸ் என்ற பெயரும் தொடங்கியது என்கிறார்கள். சந்திரகிரி மன்னர் எழுதித் தந்த சாசனத்திலேயே மதராசபட்டினம் என்ற பெயர் இடம்பெற்றிருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கு வலுசேர்க்கும் வகையில் ஓர் ஆதாரம் மைலாப்பூரில் கிடைத்தது.


1927ஆம் ஆண்டு ஜூலை மாதம், மைலாப்பூரில் செயின்ட் லாசரஸ் தேவாலயம் கட்டுவதற்காக பழைய தேவாலயம் இருந்த இடத்தில் கட்டுமானப்பணி தொடங்கியது. அப்போது மண்ணுக்கு அடியிலிருந்து போர்த்துக்கீசிய எழுத்துகள் பொறித்த ஒரு கல்வெட்டு கிடைத்தது. அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.


madras_2_12516.jpg



மேலும் படிக்க :
https://www.vikatan.com/news/coverstory/109765-the-story-of-chennai-series-1.html

Courtesy: Vikatan
 
[h=1]மெரினாவில் ஓர் அரண்மனை... மெட்ராஸின் ‘கடன்கார’ மகாராஜா! - சென்னை பிறந்த கதை - பகுதி 2[/h]
-பார்த்திபன்


ChepaukPalace-old_pic_11042.jpg



மிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் பற்றி கதைகதையாகப் படித்திருக்கிறோம். கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் போன்றோரின் அரண்மனைகள் இன்றும் மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் காட்சிப்பொருளாக இருக்கின்றன. இதேபோல மெட்ராசில் ஒரு மகாராஜா வாழ்ந்தார், அவரின் அரண்மனை இன்றும் சென்னையில் இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

சென்னையில் அரண்மனையா? என ஆச்சர்யப்படுபவர்கள், அடுத்த முறை மெரினாவுக்குச் செல்லும்போது காமராஜர் சாலை சந்திப்பில் சற்றே உள்ளடங்கி இருக்கும் பழைய சிவப்பு கட்டடத்தை கொஞ்சம் கவனமாகப் பாருங்கள். அதுதான் சேப்பாக்கம் அரண்மனை. ஆற்காடு நவாப்பின் அதிகாரபூர்வ இல்லமாக இருந்த இந்த கட்டடத்தின் பின் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது.

18-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் வட ஆற்காடு, தென்னாற்காடு, திருச்சி, திருநெல்வேலி, நெல்லூர் ஆகிய பகுதிகளை கர்நாடக நவாப் ஆட்சி செய்து வந்தார். இவரது தலைநகரம் ஆற்காட்டில் இருந்ததால் இவரை ஆற்காடு நவாப் என அழைத்தனர். உலகின் பல சாம்ராஜ்ஜியங்களில் நடந்ததுபோலவே ஆற்காடு நவாப்பின் அரியாசனத்துக்காகவும் அண்ணன் தம்பிக்குள் வெட்டுக் குத்து நடந்தது. 1749-ல் வெடித்த சகோதர யுத்தத்தில் ஒரு தரப்பை பிரெஞ்சுக்காரர்களும், மற்றொரு தரப்பை ஆங்கிலேயர்களும் ஆதரித்தனர். இதில் ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேயர்கள் ஆட்டத்தில் ஜெயித்துவிட்டதால், அவர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற வாலாஜா நவாபான முகமது அலி ஆற்காடு அரியணையில் ஏறினார். சென்னையில் தற்போது உள்ள வாலாஜா சாலைக்கு அன்னார்தான் காரணம்.


மேலும் படிக்க:
https://www.vikatan.com/news/tamilnadu/110653-the-history-of-chennai-series-part-2.html


Courtesy: Vikatan
 


ஆளுநருக்கு வீடு தேடிய கதை தெரியுமா?...- சென்னை பிறந்த கதை - பகுதி 3



-பார்த்திபன்


ப்போதெல்லாம் காலை பேப்பரைத் திறந்தால் நிச்சயம் ஆளுநர் மாளிகையைப் பற்றி ஒரு செய்தியாவது கண்ணில்பட்டுவிடுகிறது. இந்தளவுக்குப் பரபரப்பாக இருக்கும் ஆளுநர் மாளிகையை யார் கட்டியது? யாருக்காக கட்டினார்கள்? எப்போது கட்டினார்கள்? இந்த கேள்விகளுக்கு விடை தேடிப் போனால் நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் எதிரில் வந்து நிற்கின்றன.


govt_house_guindy-old_pic_22029.jpg



கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் சென்னையில் கோட்டை கட்டி குடியேறிய ஆரம்ப நாள்களில், ஆளுநர் தொடங்கி கடைநிலை ஊழியர் வரை அனைவரும் கோட்டைக்குள்தான் தங்கியிருந்தார்கள். அனைவரும் கோட்டைக்குள் இருந்த மெஸ்ஸில்தான் உணவு உண்பார்கள். காலப்போக்கில் கம்பெனி ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. மூத்த ஊழியர்கள் இங்கிலாந்தில் இருந்த தங்கள் குடும்பங்களை சென்னைக்கு இடம்மாற்றினர். இளம் ஊழியர்கள் பலருக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்தன. எனவே மூத்த அந்தஸ்தில் உள்ள குடும்பஸ்தர்கள் தங்குவதற்கு தனித்தனி வீடுகள் கட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஒரே இடத்தில் உணவு அருந்தும் பழக்கம் மெல்ல மறைய ஆரம்பித்தது.

கொஞ்சம் காசு வைத்திருந்த கம்பெனி ஊழியர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நிலத்தை வாங்கி வேலி போட்டு, சிறிய தோட்டம் உருவாக்கிக்கொண்டனர். இதைப் பார்த்த மற்றவர்களும் பாரதி மாதிரி ’காணி நிலம் வேண்டும் பராசக்தி’ என்று ஆசைப்பட ஆரம்பித்து விட்டார்கள். முதல்கட்டமாக, கம்பெனி ஊழியர்கள் பொழுதுபோக்கவும், ஓய்வு நேரத்தில் விளையாடவும் ஒரு தோட்டத்தை உருவாக்குவதென முடிவானது. அதன்படி வெள்ளையர் நகரத்து மதில் சுவரையொட்டி, சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில், தற்போது சட்டக் கல்லூரி இருக்கும் இடத்தை, தோட்டமாக மாற்றி அதற்கு ’கம்பெனி தோட்டம்’ எனப் பெயரிட்டனர்.


மேலும் படிக்க: https://www.vikatan.com/news/coverstory/111091-the-history-of-chennai-series-part-3.html

Courtesy: Vikatan
 
Last edited by a moderator:

அடமானத்தில் பிறந்த ஆளுநர் மாளிகை - சென்னை பிறந்த கதை! - பகுதி -4



-பார்த்திபன்


செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே விஸ்தாரமான தோட்ட வீட்டில் தங்கிக் கொண்டிருந்த மெட்ராஸ் ஆளுநர், பிரெஞ்சுப் படைகளின் முற்றுகை காரணமாக கோட்டைக்கே திரும்பினார். பின்னர் பிரெஞ்சுப் படைகளிடம் போராடி இழந்ததை மீட்டது கிழக்கிந்திய கம்பெனி. ஆனால், அந்த ஆனந்தம் நிறைந்த தோட்ட வீட்டை அவர்களால் மீட்டெடுக்க முடியவில்லை. இதனால் அடுத்து வந்த ஆளுநர் சாண்டர்ஸ் மீண்டும் பழைய கோட்டை அலுவலக வீட்டிலேயே தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. முன்னாள் ஆளுநர்கள் எல்லாம் ரம்மியமான சூழலில் வசித்துவிட்டுப் போயிருக்கையில், தான் மட்டும் இப்படி மீண்டும் ஓங்கி உயர்ந்த கோட்டைச் சுவர்களுக்குள் அடைப்பட்டதில் அதிருப்தி அடைந்தார் ஆளுநர் சாண்டர்ஸ். எனவே, ஆளுநருக்காக வாடகை வீடு தேடும் படலம் தொடங்கியது.



guindy_govt_house_12526.jpg



அப்போதுதான் இன்று அண்ணாசாலையில் அரசு பல்நோக்கு மருத்துவமனை இருக்கும் அரசினர் தோட்டத்தில் இருந்த ஒரு வீடு கண்ணில்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்துக்கே நிதியுதவி அளிக்கும் அளவுக்கு பணவசதி படைத்த அண்டோனியோ தி மதீராஸ் என்ற செல்வச் சீமாட்டிதான் அந்த வீட்டின் உரிமையாளர். அவரிடம் இருந்து அந்த வீட்டை வாடகைக்கு எடுத்தார்கள் கிழக்கிந்திய கம்பெனியினர். பின்னர் ஒரே ஆண்டில் அதாவது 1753-ல் அந்த வீட்டை ரூ. 12,250 கொடுத்து விலைக்கு வாங்கினர். அன்றைய சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு வாங்கியதால் இது ஒரு நல்ல டீல் என்றே கம்பெனி நிர்வாகமும் கருதியது. சில ஆண்டுகள் கழித்து அருகில் இருந்த நிலங்களையும் விலைக்கு வாங்கி ஆளுநர் இல்லத்தை விஸ்தரித்தனர்.


மேலும் படிக்க https://www.vikatan.com/news/coverstory/111221-the-history-of-chennai-series-part-4.html


Courtesy: Vikatan
 


When Raj Bhavan opened its doors





20CHRAJBHAVAN



Visitors taken on a tour through the forest-like area


Day after day, thousands pass by the sprawling quarters of the Governor in Guindy. Often stuck in a jam, they gaze curiously at the raised walls and beyond. Perhaps, gauging the people’s pulse, Governor Vidyasagar Rao has allowed visitors into Raj Bhavan beginning Friday.

On a ride in a buggy, through the forest-like space, the first stop is a 3.5-acre nursery. A flock of ducks in a huge pool welcome us. Every six months, a different avian species is introduced into the pool.

About 7,000 trees border the pathway and the boundary of Raj Bhavan with the oldest being 150-year-old Neem tree; almost every tree wears a neatly printed name plate. A. Praveen Kumar, aide-de camp to Governor says, “This neem tree has a circumference of seven metres. We take a lot of care in preserving the trees on the campus. Unfortunately, about 400 trees fell during Cyclone Vardah”.

Hidden behind these trees, looms large the Durbar Hall, which has witnessed several swearing-in ceremonies. Alongside lie the plush Main Lawns where one can find deer, endangered blackbucks and many other species. Raj Bhavan is home to 500 deer, 830 blackbucks and 160 birds.

Read more at: https://www.thehindu.com/news/cities/chennai/when-raj-bhavan-opened-its-doors/article18175524.ece
 
[h=1]A visit to the Governor’s House[/h][h=2]The Raj Bhavan recently opened its doors to the public. MetroPlus is first in line for admission[/h]

04MPRAJBHAVAN




Lakhs of people have passed by the main gate of Raj Bhavan, wondering what goes on inside, and what it looks like. Now, for just ₹25, you can find out. Governor Ch Vidyasagar Rao recently welcomed the first batch of visitors to Raj Bhavan saying, “I found a wealth of Nature here. Animals roam about freely... I felt these idyllic surroundings belong to the people.” Apart from 1,000-odd deer, the space is home to foxes, civets and snakes. For the public, this weekend invitation is just the beginning. “An Avvaiyar statue will come up, with an interactive quiz display. There will be educational tours,” he said. Electric vehicles now carry visitors around, along with an official tourist guide. The Bhavan is wheel-chair friendly, with ramps leading to the Durbar Hall and to lawns.

The first look


What strikes you about the place is its vast expanse. The quiet and peace are courtesy the greenery, including century-old trees.
According to a census in November 2016, the grounds hosted 7,158 trees. Cyclone Vardah felled 440 of them. Horticulture officer S Balasubramaniam says that 50 were restored, and a thousand new saplings have been planted.

As we wind our way through the campus, we notice tagged trees — nettilingam, cannonball, copperpod, gulmohar, banyan, axlewood, tamarind and rain tree, many of them ancient — 152 species in all. The horticulture wing works with the Tamil Nadu Agricultural University for their care. The pride of the outdoor space is the nursery, to which a circular pond has been added. The greens grown here are organic. Produce from the over 200 coconut trees are sent for oil extraction. Most fruits are left on the trees, as food for the fauna. Flora of Raj Bhavan, a beautifully put-together book, is proof that the Governor’s residence takes Nature seriously.

Read more at: https://www.thehindu.com/news/citie...attraction-the-raj-bhavan/article18377871.ece
 
[h=1]மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய ’பார்ட்டி’ -சென்னை பிறந்த கதை! - பகுதி -5[/h]-பார்த்திபன்


14698848329_37a9e10bf6_b_08080.jpg



நி
யூ இயர் பார்ட்டிதான் தற்போதைய ஹாட் ட்ரெண்டிங் சப்ஜெக்ட். இன்னைக்கு மெட்ராஸ் மக்கள் பார்ட்டி கொண்டாட ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர். பக்கம் போனால் பார்ட்டியோ பார்ட்டிதான். ஆனால், கிட்டத்தட்ட 350 வருடங்களுக்குமுன் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள், மெட்ராஸில் காலடி எடுத்து வைத்தபோது, ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் எல்லாம் இல்லை. குளிர்தேசத்தில் இளம் சூடான மதுபானங்களை சுவைத்தபடி, காற்றில் தவழும் மெல்லிசைக்கு நோகாமல் டான்ஸ் ஆடி பார்ட்டி கொண்டாடிய பார்ட்டிகள், இப்படி வெயில் வறுத்தெடுக்கும் நாட்டிற்கு வந்ததும் உண்மையிலேயே நாக்கு தள்ளிப் போனார்கள்.

கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதியான பிரான்சிஸ் டே, சென்னை என்ற இந்த நிலப்பகுதியை தேர்ந்தெடுத்ததற்கு முக்கியக் காரணமே இது கடலுக்கு மிக அருகில் இருக்கிறது என்பதால்தான். கூடுதலாக, கோட்டைக்கு அருகிலேயே கூவம் நதியும் (அந்த காலத்தில் உண்மையில் நதியாகத்தான் இருந்தது) இருந்ததால் இங்கு வீசும் காற்றில் குளுமை இருந்தது. அவர்களின் வணிகத்திற்கு கடலும், வாட்டும் வெயிலுக்கு மாலையில் வீசும் சில்லென்ற கடல் காற்றும் பெரும் உதவியாக இருந்தன. ஆனாலும் அவர்களுக்கு ஒரு பெரிய குறை இருந்தது. தங்கள் நாட்டில் இருந்ததைப்போல இங்கு தினமும் இரவில் பார்ட்டி கொண்டாட முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம் ஐஸ் கட்டி கிடைக்காததுதான். இங்கிலாந்தில் இருந்து வரும் கப்பல்களில் வணிகச் சரக்குகளுடன் சேர்த்து பார்ட்டிக்கான “சரக்கையும்” ஏற்றி வந்துவிடலாம். ஆனால் அதில் போட்டு மிதக்கவிட ஐஸ் கட்டிக்கு என்ன செய்வது? அப்படியே பாளம்பாளமாக ஐஸ் கட்டிகளை கப்பலில் ஏற்றி வந்தாலும், அதை எப்படி நாள்கணக்கில் பாதுகாத்து வைப்பது? இதெல்லாம் அன்றைய “குடி”மகன்களின் தலையாய பிரச்னைகளாக இருந்தன.



மேலும் படிக்க
https://www.vikatan.com/news/coverstory/111769-the-history-of-chennai-series-part-5.html

Courtesy: Vikatan
 
[h=1]மெட்ராஸின் 'அடல்ட்ஸ் ஒன்லி' லைப்ரரி! சென்னை பிறந்த கதை! - பகுதி - 6[/h]
-பார்த்திபன்


1200px-Connemara_Public_Library_16577.jpg



லக உருண்டையில் பரவிக் கிடக்கும் நாடுகள், அவற்றைக் கட்டியாண்ட அரசர்கள், அவர்களை சுற்றிச் சுழன்ற சூழ்ச்சிகள் என விறுவிறு வரலாறு புத்தகங்களை உள்ளடக்கியவை நூலகங்கள். அந்த நூலகங்களுக்கும் சில நேரங்களில் இப்படி விறுவிறுப்பான வரலாறுகள் இருப்பதுண்டு. அதிலும் குறிப்பாக, மெட்ராஸ் என்ற பொட்டல் நிலத்தில் புத்தி வளர்க்கும் நூலகங்கள் புகுந்த கதை ரொம்பவே சுவாரஸ்யமானது.

17-ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனியினர் மெட்ராஸில் காலடி வைத்தபோது, பொழுதுபோக்கவோ, அறிவை வளர்த்துக் கொள்ளவோ பெரிதாக எந்த வசதி வாய்ப்புகளும் இல்லை. முதன்முதலில் 1661-ஆம் ஆண்டு, நமக்கு ஒரு நூலகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் மெட்ராஸில் இருந்த ஆங்கிலேயர்கள் சிலருக்குத் தோன்றியது. இதற்கான முதல் முயற்சியைக் கையில் எடுத்தார் வில்லியம் வைட்ஃபீல்ட் என்ற பாதிரியார். அப்போதைய மெட்ராஸ் ஆளுநர், முக்கியப் பிரமுகர்கள் ஆகியோரிடம் கலந்து பேசிய வில்லியம், அப்படியே கொஞ்சம் நிதி வசூலித்து... அதில் காலிகோ துணிகளை வாங்கி இங்கிலாந்து செல்லும் கப்பலில் ஏற்றி அனுப்பினார். அந்தத் துணியை விற்றுக் கிடைக்கும் பணத்தில், லண்டனிலிருந்து புத்தகங்களைத் தருவிக்க வேண்டும் என்பதுதான் அவரின் திட்டம். அதன்படி, சுமார் 28 பவுண்டுகள் விலை மதிப்புள்ள புத்தகங்கள் இங்கிலாந்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டன. அந்தப் புத்தகங்கள் கோட்டையில் மக்கள் பயன்பாட்டுக்காக அடுக்கிவைக்கப்பட்டன. இப்படித்தான் மெட்ராஸின் முதல் நூலகம் பிறந்தது.


மேலும் படிக்க: https://www.vikatan.com/news/tamilnadu/113045-the-history-of-chennai-series-part-6.html

Courtesy: Vikatan
 


மெட்ராஸை மிரட்டிய தாவூத்! - சென்னை பிறந்த கதை பகுதி -7



-பார்த்திபன்


1_13080.jpg


மு
ம்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். இதேபோல ஒரு தாவூத் அந்தக் காலத்தில் மெட்ராஸ் ஆட்சியாளர்களைப் படாதபாடு படுத்தியிருக்கிறார். வணிக நிறுவனம் என்ற பெயரில் காலடி எடுத்துவைத்து, பின்னர் ஒட்டுமொத்த இந்தியாவையே அடிமைப்படுத்திச் சூறையாடிய கிழக்கிந்திய கம்பெனியிடமே மிரட்டிமிரட்டிச் சுரண்டியவர் இந்த தாவூத்.

முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப், தனது ஆட்சிக்குட்பட்ட கர்நாடகப் பகுதிகளைக் கவனித்துக்கொள்ள நவாப் என்ற பதவியைப் புதிதாக உருவாக்கினார். அப்படி நியமிக்கப்பட்ட முதல் நவாப் ஜூல்பிகர் அலி கான். இந்த ஜூல்பிகரின் படைத் தளபதிதான் தாவூத் கான். தளபதி என்ற முறையில் நவாப்பின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்த்து அரசியல் நிலவரங்களை அறிந்துகொள்வதை வழக்கமாக வைத்திருந்தார் தாவூத் கான்.

ஒருமுறை தாவூத் கான் மெட்ராஸைச் சுற்றிப் பார்க்க வரப் போவதாக ஜூல்பிகர் அலி கான், அப்போதைய கவர்னரான தாமஸ் பிட்டுக்குக் கடிதம் எழுதினார். ஒளரங்கசீப் படையின் முக்கியத் தளபதி வருகிறார் என்றால், பின்னணியில் ஏதேனும் சதி இருக்கலாம் எனச் சந்தேகப்பட்ட பிட், ஒருபுறம் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டே, மறுபுறம் நகரின் பாதுகாப்பை அதிகரித்தார். இத்தகைய பதற்றமானச் சூழலில், 1699-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி மெட்ராஸ் வந்தார் தாவூத். அவரை உரிய முறையில் வரவேற்று திருவல்லிக்கேணியில் ஸ்டைல்மேட் என்ற தோட்ட மாளிகையில் தங்கவைத்தனர். அதனைத் தொடர்ந்து அவர் சாந்தோமிலும் ஒருவாரம் தங்கியிருந்தார். அந்த 7 நாள்களில் சாந்தோம் அவரது மனதைக் கொள்ளை அடித்துவிட்டது. எனவே, சாந்தோமை ஒரு பெரிய நகரமாக மாற்ற வேண்டும் என்று தாவூத் நினைத்தார். ஆனால், அவரது கனவை ஆங்கிலேயர்கள் பலிக்கவிடவில்லை.


மேலும் படிக்க:
https://www.vikatan.com/news/tamilnadu/113262-the-history-of-chennai-series-part-7.html

Courtesy: Vikatan
 
Last edited by a moderator:
Dear Swathi ji, did you see the dina malar paper today?
Chennai day 379 the first photo is spencers twin towers. I am so happy to see it


naithru Ji,

I think this is the article you mean and thanks for sharing this information.

உணர்வில் பிணைந்த நம்ம சென்னை

Tamil_News_large_2083542.jpg


வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு நன்றி பாராட்டும் விதமாக, ஆண்டுதோறும் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் தலைநகரமான சென்னை, தற்போது,

70.9 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாநகரம். அதன் வளர்ச்சி, பெரும் ஆச்சரியத்தையே உருவாக்கும்.பிரமாண்ட நகரமாக, சென்னை உருவெடுக்கும் என, செயின்ட் ஜார்ஜ் கோட்டையை உருவாக்கிய, ஆங்கிலேயர் கூட அறிந்திருக்க மாட்டார்கள்.கடந்த, 1639 ஆக., 22ம் தேதி,

பிரான்சிஸ் டே என்ற ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஏஜன்ட், கிழக்கு கடற்கரை பகுதியில் நிலத்தை வாங்கினார். அதுவே பின்னாளில், சென்னை என்ற நகராக உருவானது.அந்நாளே தற்போது, சென்னையின் வரலாற்றை அசைபோட, 'மெட்ராஸ் டே' என, கொண்டாடப்படுகிறது.

கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜன்டுகளான, பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன்
ஆகியோரால், குடியிருப்பிற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.இந்த பகுதியை, ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த, வெங்கடபதி சகோதரர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அவர்களது தந்தையின் பெயரால், 'சென்னப்பட்டணம்' என, அழைக்கப்பட்டது.

அந்த கோட்டையை மையமாக வைத்து, ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது.

சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள், இத்துடன் இணைந்தன.கடந்த, 1522ல் இங்கு வந்த போர்ச்சுக்கீசியர், செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து, அந்த பகுதி போர்ச்சுக்கீசியர் வசம் வந்தது.தற்போதைய சென்னைக்கு வடக்கே, புலிக்காடு என்ற பகுதியில், 1612ம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது.கடந்த, 1688ல், மெட்ராஸ் நகரசபையாக, இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை, மெட்ராஸ் பெற்றது.கிழக்கிந்திய கம்பெனியின், ராபர்ட் கிளைவ், தன் ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக, இதை பயன்படுத்தினார். பின் இது, பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த, நான்கு மாகாணங்களில் ஒன்றாக, மெட்ராஸ் இடம்பெற்றது.


Read more at: http://www.dinamalar.com/district_detail.asp?id=2083542
 
Last edited by a moderator:
Reg rip on building, should he not say rip on building? Why should he say ribbon building like tamilian aye kramam, lukkage etc. It's proper name should be pronounced as the name should be, is it not Swath ji?
 
Reg ripon building, should he not say ripon building? Why should he say ribbon building like most people say kramam, lukkage etc. It's proper name should be pronounced as the name should be, is it not Swath ji?
In Tamil we have all features and should be nearer to the originals
 
Reg rip on building, should he not say rip on building? Why should he say ribbon building like tamilian aye kramam, lukkage etc. It's proper name should be pronounced as the name should be, is it not Swath ji?


I agree

It is being pronounced as though it is RIBON building.

Of course, it is Chennai.. where you can hear mostly Madras Bashai....:-)

This Madras Bashai has the rich influence of other languages like Telugu, Urdu, Sanskrit, English, etc etc.
 
Last edited by a moderator:
Guzili bazaar

I agree

It is being pronounced as though it is RIBON building.

Of course, it is Chennai.. where you can hear mostly Madras Bashai....:-)

This Madras Bashai has the rich influence of other languages like Telugu, Urdu, Sanskrit, English, etc etc.
Oh I can't talk further and accept madras bashai
In the evening of May 30, 1985, the city of Madras heard about a fire near the Central Station. By the next morning, the fire, supposedly set off by an electrical fault, had completely gutted an 85-year old icon of the city. More than 20 fire engines, including Simon Snorkel, had battled the blaze, but the combination of paper, cloth, vinyl and plastic made sure that the building was beyond salvage. Thus ended Moore Market, the go-to place for old books, records, clothes, pet supplies, exotic meats and pretty much everything that anyone in Madras might have a fancy for.


In the closing years of the 19th century, an organized market for groceries, meats and other items was a dire need for the city's European (and westernized) residents. An earlier market, on Popham's Broadway, had been long marked down as being unsanitary, but no concrete action on an alternate had been taken. Enter Sir George Montgomerie John Moore, who had taken over as President of the Corporation of Madras in 1886. Though he had begun addressing this requirement in the early days of his term, the selection of a suitable site - which turned out to be a corner of the Peoples' Park near the Central Station - and clearing it up (there was a thriving Gujili Bajaar (okay, Guzili Bazaar), a grey market of second-hand, counterfeit and purloined goods operating there) took a while and it was only in 1898 that the foundation stone was laid.


Sir George was clear that apart from its functional requirements, the new market should aesthetically blend its architecture with its neighbours, Central Station to the east and Victoria Public Hall to the west. The architect chosen was R.E.Ellis and the market was built by A. Subramania Iyer. In 1890, the Governor of Madras, Sir Arthur Havelock opened the Moore Market for trade. Over the course of the 20th century, the Moore Market served the needs of a variety of Madras' citizenry, until other shopping options came up in the 1970s and 80s. Yet, Moore Market held on. The bookshops were a bibliophile's paradise and many other things beside. With that fire on a summer night, a part of Madras' soul was extinguished.


There are many claimants to the name today. The Allikulam (அல்லி குளம் - Lily Pond) complex tries to pass off as today's Moore Market. There is a digital version somewhere. The Railways call their office complex (built where the market stood) the "Moore Market Complex (MMC)". But the original building can be seen in this faithful replica, right in the middle of the parking complex outside the Railways' MMC. The model is quite exquisite, but the way it is neglected forces one to thinking that it might meet the same fate as its original!


 

Looking back in time


-Anusha Parthasarathy





15MPEGMOREEYEHOSPITAL1



ANUSHA PARTHASARATHY scans through the records of the Regional Institute of Opthamology and Government Ophthalmic Hospital, the second oldest eye hospital in the world


The sheltered verandahs and roofed passages that connect an entire campus of red-brick buildings echo the story behind the second oldest eye hospital in the world. Started in 1819, many pieces of the Regional Institute of Opthamology and Government Ophthalmic Hospital’s history lie in the arched corridors of Elliot’s Museum and a black plaque outside its Egmore premises; ‘Government Infirmary for gratuitous treatment of diseases of the eye’.

A board in the garden at the entrance of the hospital clearly mentions the year of founding, second only to Moorfields Eye Hospital in London (established in 1818). On the other side of the road, in the newer campus is director Dr. K. Vasantha’s office. A long wooden board with a list of the names of the hospital’s directors and superintendents hangs on the wall next to her chair.

Dr. Travers, a surgeon in London with the East India Company, was one of the reasons for the setting up of the Madras Eye Infirmary. And Dr. Robert Richardson, another surgeon, came to Madras to establish it in July 1819. It began in Royapettah, on the grounds where the Wesley Church now stands. “It was later somewhere near the Dina Thanthi office, after which it was shifted here,” says Dr. Vasantha. It was a tram shed that it occupied in Egmore from 1820 onwards. The infirmary came to its present location in 1884. In 1888, the infirmary came to be the Government Ophthalmic Hospital.

Read more at: https://www.thehindu.com/features/f...ture/Looking-back-in-time/article12560015.ece
 

Latest posts

Latest ads

Back
Top