P.J.
0
Battery Full!!
Facebook - ஒரு லேட் நைட்லே மனைவியோட மொபைல்லே 'பீப்' சத்தம் கேக்குது.
கணவன் எழுந்து, அந்த மொபைலைப் பாத்துட்டு, கோபமா மனைவிகிட்ட..
" யார் இது ..இந்த நேரத்திலே உன்னை பியூட்டிஃபுல் ( beautiful ) ன்னு சொல்றது...? " ன்னு கேக்கறான் .
மனைவி 'அட...! யாருடா அது....!! நம்மளையும் யாரோ அழகுன்னு சொல்ல்றாங்களே..' ன்னு ரொம்ப ஆச்சர்யமாய் (!!!!) எந்திரிச்சு
மொபைலைப் பாத்துட்டு....
அவரை விடக் கோபமாய்க் கத்தினாங்க ...
"அட லூஸுப் புருஷா ..
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
மொதல்ல உன் கண்ணாடியை எடுத்து மாட்டிட்டுப் பாரு... அது பியூட்டிஃபுல் ( beautiful ) இல்லே... பேட்டரிஃபுல் ( battery full) .
Source:Maalaimalar Tamiz