• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Dainty Dose of Delightful Information

Status
Not open for further replies.

291. Pigs get fat, hogs get slaughtered
To be satisfied with what we have is good. Greed speeds up our own ruin and downfall.


292. Gone to the dogs

If something has gone to the dogs, it has gone badly wrong and lost all the good things it had.

293. At a snail's pace

If something moves at a snail's pace, it moves very slowly.

294. Drink like a fish

If someone drinks like a fish, they drink far too much alcohol.

295. Snug as a bug in a rug

If we are as snug as a bug in a rug, we are feeling very comfortable indeed.

 
#45. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்.

221. சொன்னதைச் சொல்லுமாம் கிளி.

222. தன் ஊருக்கு யானை; அயல் ஊருக்குப் பூனை.

223. தன் நிலத்தில் குறு முயல் தந்தியிலும் வலியது.

224. தவிட்டை நம்பிப் போக சம்பா அரிசியை நாய் கொண்டு போயிற்று.

225. தன் ஊருக்கு அன்னம்; பிற ஊருக்குக் காகம்.

 
296. Knee-high to a grasshopper
Being knee-high to a grasshopper means to be very young in age


297. Hay is for horses

This idiom is used to teach children the difference between 'hey!' and 'hay!'

298. Leopard can't change its spots

This idiom means that people cannot change basic aspects of their character, especially negative ones.

299. Why buy the cow when you can get the milk for free
This idiom is usually used to refer to men who don't want to get married, when they can get all the benefits of marriage without getting married.

300. Stalking horse

A stalking horse is a strategy or something used to conceal your intentions. It is often used where someone put themselves forwards as a candidate to divide opponents or to hide the real candidate.
 
#46. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்.

226. தன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம்.

227. தவளை தன் வாயால் கெடும்.

228. தாய் சொல் கேளாத பிள்ளை நாய் வாயிற் சீலை.

229. திரள் எலி வளை எடாது.


230. தான்தின்னி பிள்ளை வளர்க்காள்; தவிடு தின்னி கோழி வளர்க்காள்.
 
கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.
பாம்பின் கால் பாம்பு அறியும்.
பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்.
பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.
பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.

 
#47. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்.

231. திறந்த வீட்டில் நாய் நுழைந்தது போல.

232. திருட்டு நாய்க்கு
ச் சலங்கை கட்டினாற்போல

233. துள்ளும் மான் துள்ளித் துரவில் விழுந்தது

234. துள்ளின மாடு பொதி சுமக்கும்.

235. துள்ளாத துள்ளாதே ஆட்டுக் குட்டி;
என் கையில் இருக்குது பீச்சாங்கத்தி.
 
#48. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்.

236. தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்து விட்டவனைக் கொட்டும்.

237. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை.

238. நரி வால் கொண்டு கிணற்று ஆழம் பார்க்கலாமா?

239. நரி கொழுத்தென்ன காஞ்சீரம் பழுத்தென்ன?

240. நரிக் குட்டிக்கு ஊளை பழக்க வேண்டுமா?
 
#49. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்.

241. நரி நாலு கால் திருடன், இடையன் இரண்டு கால் திருடன்.

242. நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பது.

243. நரி முன்னே நண்டு கரணம் போட்டது போல.


244. நல்லாரை நாவழியப் பேசினால் பல்லாலே பதக்குப் புழுச் சொரியும்.


245. நல்ல பாம்பு ஆடியது கண்டு நாக்குப் பூச்சி ஆடியது போல.

 
#50. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்.

246. நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

247. நாறு மீனை பூனை பார்த்ததுபோல

248. நாய்க்கு ஏன் முழுத் தேங்காய் நடு வீட்டில் உருட்டவோ?

249. நாய் கொண்டுபோன பானையை யார் கொண்டு போனால் என்ன?

250. நாய்க்குப் பருத்திக் கடையில் என்ன வேலை
 
#51. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்.

251. நாயும் சரி நாவியும் சரி உனக்கு.

252. நாய் சமுத்திரம் போனாலும் நக்கிக் குடிக்கும்.

253. நாயும் தன் நிலத்தில் மிடுக்கு.

254. நாய் பட்டபாடு தடிக்கம்பு அறியும்.

255. நாய்க்குக் கடிவாளம் போட்டது போல.

 
#52. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்.

251. நாய் சந்தைக்குப் போனது போல

252. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்.

253. நாய் சிங்கத்துக்குப் பட்டம் கட்டியது போல.

254. நாய்க்குத் தெரியுமா கொக்குப் பிடிக்க.

255. நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும்.
 
#53. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்.

261. நீர் போனால் மீன் துள்ளுமா?

262. நெய்க் குடத்தை எறும்பு மொய்த்தது போல.

263. நெய்கிறவனுக்கு ஏன் குரங்குக் குட்டி?

264. பனை வெட்டின இடத்தில் கழுதை வட்டம் போட்டது போல.

265. பன்றி பல குட்டி போட்டது போல.
 
#54. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்

266. பனையால் விழுந்தவனைப் பாம்பு கடித்தது போல.

267. பசு விழுந்தது புலிக்கு தாயம்.

268. பட்டணத்து நரியைப் பனங்காட்டு நரி எய்த்ததாம்.

269. பசுவை அடித்து செருப்பை தானம் கொடுப்பதா?


270. பரு மரத்தை அண்டிய பல்லியும் சாகாது.
 
#55. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்.

271. பசு கருப்பு என்று பாலும் கறுப்பா?

272. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?

273. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.

274. பாம்பென்றால் படையும் நடுங்கும்.

275. பால்பசுவைக் கன்றிலே தெரியும்;

பாக்கியவான் பிள்ளையை முகத்திலே தெரியும்.
 
#56. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்

276. பாய்கிற மாட்டுக்கு முன்னே வேதம் சொன்னாற்போல.

277. புலிக்குப் பிறந்து நகம் இல்லாமல் போகுமா?

278. பெட்டிப் பாம்பு

279. போன மாட்டைத் தேடுவாரும் இல்லை;
மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.

280. முன்னால் போனால் கடிக்கிறது;
பின்னால் போனால் உதைக்கிறது
 
dear visa,

i did not mean to hijack your thread. but came across this ditty in facebook today. did not want to open a new thread, and on glancing at the open threads, thought it would fit in here. hope you dont mind. thanks.

காலையில் வங்கியில் பணத்தை காசாளரிடம் வாங்கும்போது தொகையை எண்ணிபார்த்தேன் ஒரு தாள் குறைவாக இருந்ததுபோல் இருந்தது.காசாளரிடமே கொடுத்து,’மேடம் ஒரு தரம் மெஷின் சரிபாருங்களே”

’ஏன் சார் குறையிறதுமாதிரி இருக்கா என சொல்லிகொண்டே என்னை ஏளனமாக பர்த்து மிகுந்த தன்னம்பிக்கையுடன் நான் ஒருதரத்திற்கு மறுதரம் எண்ணிவிட்டேன்,கண்டிப்பாக குறையாது.கூட்டமாக உள்ளது இப்ப எண்ண முடியாது.
...
“இல்ல மேடம் ஒரு தாள் கூட இருக்கிறதுமாதிரி இருக்கு’சின்ன பொய்யை சொன்னேன்.உடனே அவசரமாக பணத்தை வாங்கி மூனுதரம் ம்ஷினில் எண்ணினார்,ரெண்டு தரம் கையிலே எண்ணினார்.
அவரோட தன்னம்பிக்கை என்னாச்சுனு தெரியல..,

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்
 
If a person is right handed, he/she tends to chew his/her food on the right side.
If the person is left handed, he/she is tend to chew the food on the left side.

If you stop getting thirsty, you need to drink more water.

If a human body is dehydrated, its thirst mechanism shuts off.

Men’s shirts have the buttons on the right, but women’s shirts have the buttons on the left

Roosters cannot crow if they cannot extend their necks.

There are 1,792 steps to the top of the Eiffel Tower.

The left lung is smaller than the right lung to make room for the heart.

Human hair and fingernails continue to grow after death.

It takes about 20 seconds for a red blood cell to circle the whole body.

Intelligent people have more zinc and copper in their hair.

The average person laughs 13 times a day.
 
dear Mr. Kunjuppu,
You are :welcome: and also everyone else,

to post interesting info in all my threads.

I am glad the story has an happy ending and

is an eye opener for the others.

What if the lady in the bank had said,

"Sir! You are so honest! Most people would have just walked away with the

extra money! I am happy it is you" and extracted a note from the bundle and

handed over the rest to that person!!

The plan would have backfired with the man losing two notes instead of one!!!
 
I too like to interact with people.


I like to argue...tease and get teased, :boink:

make fun of and be made fun of :caked:


by the members of the forum.


I do not enter most threads

ONLY due to lack of time. :clock:


So it need not discourage the others
from entering and posting in the threads started by me!:welcome:
 
#57. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்

281. மூத்தது மோழை; இளையது காளை.

282. யானை கறுத்தால் ஆயிரம் பொன் பெறும்;
பூனை கறுத்தால் என்ன பெறும்?

283. யானையைத் தேடக் குடத்துக்குள் கை விட்டது போல.

284. பேச்சுக் கற்ற நாய் வேட்டைக்கு ஆகாது.


285. காக்கை அமரப் பனம் பழம் விழுந்தது போல
 
#58. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்

286. காட்டுப்பூனைக்கு சிவ ராத்திரியா?

287. காக்கைக் கூட்டத்தில் குயிலுக்கு என்ன வேலை?

288. காத வழிப் பேர் இல்லான் கழுதை.

289. காரியத்துக்கு கழுதை காலைப் பிடி.

290. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
 
#59. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்

291. தெனாலி ராமன் குதிரை வளர்த்தினாற் போல

292. தெனாலி ராமன் பூனை வளர்த்தினாற் போல

293. குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்

294. ஆடு, புலி, புல்கட்டு கதை போல ஆனது

295. நீ கலக்காவிட்டால் உன் அம்மா கலக்கி இருப்பாள் என்ற ஓநாய் போல
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top