• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Dainty Dose of Delightful Information

Status
Not open for further replies.
KNOW YOUR FOOD
# 28
. Black gram




Vigna mungo / black gram / black lentil / white lentil / black matpe bea / urad / urad dal / udad dal / urd bean / urd / urid is a bean grown in Southern Asia. White Urad dal – whole or split – is made from the seeds after removing their husk. The “black lentil” is the whole urad bean or split urad dal. The “white lentil” is after the black skin has been removed.

Black gram originated in India. It is one of its most highly prized pulses and has been in cultivation since ancient times. The coastal Andhra region is famous for production of black gram and paddy. The Guntur District ranks first in Andhra Pradesh in the black gram production. Black gram has also been introduced to other tropical areas mainly by Indian immigrants.



The bean can be boiled and eaten whole or made into dal by splitting it. Ground into a flour or a thick paste, it is extensively used in making dosa, idli, vada and papads in the most popular South Indian cuisines.



Urad is highly nutritious and is recommended for diabetics just as the other pulses. Dal makhani is a famous dish made with black gram.



Urad is known as uzhunu (ഉഴുന്ന്) in Malayalam, as minumulu (మినుములు) in Telugu, as uddina bele (ಉದ್ದಿನ ಬೇಳೆ) in Kannada, as ulunthu (உளுந்து) in Tamil, and as biri dali in Oriya. Vigna mungo is used in traditional Indian medicine called Ayurveda.



 



  • medicne.JPG






பொதுவாக நாம் ஏதேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்படும் போதுதான் மருத்துவமனைக்குச் செல்கிறோம். உடல்நிலை பாதிக்கப்பட்டதும், நமது மனதில் ஒரு வித படபடப்பு ஏற்பட்டுவிடும். அதனால் அந்த சமயத்தில் நமது சிந்தனைத் திறன் சற்றுக் குறைந்துதான் காணப்படும். எனவே, மருத்துவமனைக்குச் செல்லும் போதும், மருந்துகள் வாங்கி அதனை பயன்படுத்தும் போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
முதலில் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை சந்திக்கும் போது அவர் எழுதித் தரும் மாத்திரைகள் எந்தெந்த மாத்திரைகள் எந்தெந்த நோய்காக போட வேண்டும் என்பதை கேட்டறிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் அவர் அளிக்கும் மாத்திரைகளைப் பற்றி உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.
பிறகு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் மருந்தகத்தில் அந்த சீட்டினைக் காண்பித்து மருந்துகளை வாங்கிக் கொள்வோம். இது சாதாரண நோய்களுக்கு என்றால் பரவாயில்லை. இதே ஏதேனும் சிக்கலோ, விபத்தில் காயமோ ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் போது அவர்கள் கொடுக்கும் மருந்துகளின் விலைகள் தாறுமாறாக இருக்கும். அப்போது ஒன்றுக்கு இரண்டு மருந்தகங்களில் விசாரித்து ஒரு மருந்தினை வாங்குவது நன்மை அளிக்கும். ஒரே மருந்து பல மருந்து நிறுவனங்களால் தயார் செய்யப்படுகிறது. அதிலும் சில மருந்து நிறுவனங்கள் அதிக விலை வைத்து விற்கின்றன.
அதிக விலை வைத்தால் எவ்வாறு விற்பனை செய்ய முடியும் என்று நினைக்காதீர்கள். தற்போது மருத்துவ உலகத்தில் சில மோசமான ஏமாற்று வழிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதாவது, தங்களது நிறுவன மருந்துகளை எழுதிக் கொடுக்குமாறு மருத்துவர்களிடம் பரிந்துரை செய்வதோடு ஒரு மருந்து பரிந்துரையாளரின் பணி முடிவடைந்துவிடவில்லை. அந்த மருந்தினை அவர் எழுதிக் கொடுக்க மருத்துவருக்கோ, மருத்துவமனை நிர்வாகத்துக்கோ குறிப்பிட்ட தொகையும், அந்த மருந்தை அருகில் உள்ள மருந்தகங்களில் வாங்கி வைக்க குறிப்பிட்ட தொகையும் (இதை வாங்கி வைக்க ஏன் பணம் என்று கேட்டால்.. வேறு விலை குறைந்த மருந்து கம்பெனிகளின் மருந்துகளை வாங்கி வைக்காமல், அதிக விலையுள்ள இந்த மருந்தினை மட்டும் வாங்கி வைக்கத்தான் பணம் என்கிறது உண்மை நிலவரம்) அளிக்கப்படுகிறது.
இது யாரோ செய்த ஆய்வில் வெளியான தகவல்கள் இல்லை. முன்னாள் மருந்து பரிந்துரையாளர்கள் தொலைக்காட்சி ஒன்றில் நேரடியாகத் தோன்றி அளித்த வாக்குமூலம்தான். இதற்கு என்ன காரணம் என்று அவர்களிடம் கேட்டதற்கு, மருந்துத் துறையில் செலுத்தப்படும் அதிகப்படியான முதலீடும், அதன் காரணமாக ஏற்படும் போட்டிகளுமே என்கின்றனர்.
அவசரத்துக்கு மருந்தகங்களுக்குச் சென்று பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கும் சில மருந்துகள், மிகக் குறைவான விலையில் வேறு சில இடங்களில் விற்பனையாகும் விஷயம் தெரியும் போது நமது மனது மிகவும் வருத்தப்படும். இது ஏதோ நமக்கு தெரியாமல் நடந்த தவறு என்றுதான் பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால், அதற்குப் பின் மருத்துவ உலகின் மிகப்பெரிய ஏமாற்று வேலை இருப்பதை பலரும் அறிவதில்லை.
சில திரைப்படங்களில் மருத்துவ உலகம் செய்யும் மோசடிகளை படம்பிடித்து காட்டினாலும், அப்பாவி மக்கள் பலரும் தினம் தினம் இதுபோன்ற மோசடிகளால் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
ஒரு சில மருத்துவர்கள் நோயாளிகளின் நோயைத் தீர்க்கும் மருந்துகளை மட்டுமே அளிக்கின்றனர். நோயைத் தீர்ப்பதே தங்களது கடமை என்று வாழும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு சில மருத்துவமனைகளிலேயே இருக்கும் மருந்தகங்கள் அவ்வப்போது ஒரு கணக்கெடுப்பை நடத்துகின்றன. அதாவது, அந்த மருந்தகத்தில் உள்ள ஒரு சில மாதங்களில் முடிந்து போகும் மாத்திரைகளின் பட்டியலை தயாரித்து, அம்மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களிடம் அந்த பட்டியலின் நகல் அளிக்கப்படுகிறது. அதில் உள்ள சத்து மாத்திரைகள் போன்றவற்றை அவர்களிடம் வரும் நோயாளிகளுக்கு 10, 20 என எழுதிக் கொடுத்து அந்த மாதத்துக்குள் அதனை விற்பனை செய்து முடித்துவிட வேண்டும். மேலும், உடலில் நோயும், மனதில் வலியுடனும் மருந்தகங்களுக்கு வரும் நோயாளிகள் ஒருவேளை கையில் காசில்லாமல், மருந்துகளை குறைந்த எண்ணிக்கையில் கேட்டால், இதுபோன்ற மாத்திரைகள் வேறு எங்கும் கிடைக்காது, மிகவும் அரிதானது. இருக்கும் போதே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரை செய்ய மருந்தக ஊழியர்களுக்கும் குறிப்பு அனுப்பப்படுகிறது.
இவை எல்லாம் இதுவரை வெளிச்சத்துக்கு வந்த ஒரு சில மோசடி விஷயங்கள். இன்னும் வெளிச்சத்துக்கு வராத பல இருட்டடிப்புகள் தினம் தினம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
நோய்க்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், இப்படி பல வழிகளில் ஏமாற்றப்பட்டு ஏமாளிகளாகவும் ஆக்கப்படுகின்றனர். எனவே, இனி மருந்து, மாத்திரைகளை வாங்கும் போது ஓரிரு கடைகளிலாவது விசாரித்து உங்களுக்கு ஏற்ற மருந்தினை வாங்கிப் பயன்பெறுங்கள்.


 
இன்னும் ஏறத்தாழ ஓர் ஆண்டு காலத்தில், விண்டோஸ் எக்ஸ்பி முழுவதுமாகக் கைவிடப்பட உள்ளது. நீங்கள் இன்னும் வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறாமல், எக்ஸ்பி சிஸ்டத்தையே இறுகப் பிடித்துக் கொண்டு இயங்கி வருகிறீர்களா? கீழே தரப்பட்டுள்ள தகவல்களையும், டிப்ஸ்களையும் கவனமாகப் படிக்கவும். பலர் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே தொடர்ந்து பயன்படுத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன. கட்டணம் செலுத்தி புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வாங்குவதனைத் தள்ளிப்போடலாமே என்ற எண்ணமே முக்கிய காரணம். ஆனால் சில உண்மைகளை நாம் எடுத்துக் கொண்டு எண்ணிப் பார்க்க வேண்டும். விண்டோஸ் எக்ஸ்பி 2001ல் வெளியானது. அடுத்து 12 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த ஒரு டஜன் ஆண்டில், ஏதேனும் ஒரு நிகழ்வில் நீங்கள் புதிய சிஸ்டத்திற்கு, புதிய கம்ப்யூட்டருக்கு மாறி இருக்க வேண்டும். பண அடிப்படையில் பார்த்தால், எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் நான்கு மாற்றங்களுக்கு முன்னால் இருந்ததனைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது தெரியும். இது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாதது. பிரச்னை ஏற்பட்டால், அதிலிருந்து மீள்வதற்கான செலவு, புதிய சிஸ்டம் மற்றும் கம்ப்யூட்டருக்கு மாறுவதைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும்.
இணையவெளியில் உலாவும் திருடர்கள், எக்ஸ்பிக்கு தொடர்ந்து குறி வைத்துக் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம், இன்னும் பலர் இதனையே பயன்படுத்தி வருவதே. மைக்ரோசாப்ட் சப்போர்ட் நிறுத்தப்படும் பட்சத்தில், பாதுகாப்பு எதுவும் இல்லாத ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் எக்ஸ்பி மாறிவிடும். உங்கள் பெர்சனல் தகவல்களைத் திருட ஒரு சிறிய இமெயில் கூட போதும் என்ற நிலை உருவாகும்.
மைக்ரோசாப்ட், இன்னும் ஓராண்டில், எக்ஸ்பி சிஸ்டத்தின் இயக்கத்திற்கு அப்டேட் எதனை யும் தராது என்பது உறுதி. எனவே பயனாளர்களுக்கு எக்ஸ்பி அவர்களின் பிடியில் இருக்காது. என்ன விளைவு ஏற்பட்டாலும் அவர்கள் மட்டுமே அதனைச் சந்திக்க வேண்டியதிருக்கும். பழைய கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்து இயக்கினாலும், அதில் இயங்கும் புரோகிராம்களுக்கு முழுமையான செயல்பாடு கிடைக்காது. உங்கள் நிறுவனத் தில் எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்த, உங்கள் அலுவலர்களைக் கட்டாயப்படுத்தினால், தாமதமான வேலைப்பாட்டிற்கு நீங்களே வழி வகுத்து, நிறுவனத்தின் நேரம் மற்றும் உழைப்பு இழப்பிற்கு வழி வகுக்கிறீர்கள். பழைய குதிரையை என்ன தட்டினாலும், அதனால் முடிந்தால்தானே ஓடும். குதிரை மீது அமர்வதற்கு புதிய சீட் வாங்கிக் கொடுத்தாலும், குதிரை பழையதாக இருந்தால், அதனால் இயன்றவரை தானே ஓடும்.
இன்னொரு வழியில் இதனைப் பார்க்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்னால் தயாரிக்கப்பட்ட கார் ஒன்றை, நல்ல முறையில் பராமரித்தால், நீங்களே ஒரு மெக்கானிக்காக இருந்தால், தொடர்ந்து ஓட்ட முடியும். ஆனால், எண்ணிப் பாருங்கள். அந்தக் கார் அதிக மக்கள் சாலையில் செல்லாதபோது, அதிக வாகனங்கள் இயங்காதபோது, அப்போதிருந்த சூழ்நிலையில் உருவாக்கப் பட்டிருக்கும். புதிய கார்கள், அதன் பின்னர் எழுந்த தேவைகளின் அடிப்படையில், பழைய கார்களினால் ஏற்பட்ட தவறுகளின் அடிப்படையில், கூடுதல் வசதிகளுடன், கூடுதல் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டிருக்கும். புதிய தொழில் நுட்பங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருப் பதால், இதுவரை எண்ணிப் பார்க்காத வசதிகள் கிடைக்கும். பழைய காரை இன்னும் ஓட்டினால், இதனை எல்லாம் இழப்பதுடன், பாதுகாப்பும் இல்லாமல் அல்லவா இருப்பீர்கள். எரிபொருளும் அல்லவா அதிகம் செலவாகும்.
அதே போல் தான் விண்டோஸ் எக்ஸ்பியை இன்றைய சூழ்நிலையில் இயக்குவது. விண்டோஸ் எக்ஸ்பி உருவாகி வெளியான காலத்தில், கம்ப்யூட்டரின் இயங்கும் திறன் மற்றும் தன்மைக்கேற்ப, எக்ஸ்பி உருவாக்கப் பட்டது. 640 பிக்ஸெல்கள் கொண்ட திரை அகலத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6க்கென உருவானது. இப்போது அது இயங்கவே முடியாது என கைவிடப்பட்ட ஒரு பிரவுசராகும். ஆனால், அதனை இயக்க உருவான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நாம் இன்னும் இயக்கிக் கொண்டிருக்கிறோம்.
விண்டோஸ் எக்ஸ்பி வெளியான போது, யு.எஸ்.பி.2 சப்போர்ட் செய்யப்படவில்லை. ராம் மெமரியின் அளவு மிகக் குறைவே. 137 ஜிபி அளவிலான ஹார்ட் டிஸ்க் தான், அதிக பட்ச அளவாக இருந்தது. இப்போது தொடக்க நிலையே 500 ஜி.பி. ஆக தற்போது உள்ளது.
எக்ஸ்பி பயன்படுத்தும் சிலர், தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8ல் இயங்காது என எண்ணுகின்றனர். எனவே தான் எக்ஸ்பி மட்டும் எங்களுக்குப் போதும் என்கின்றனர். இதை நீங்களாக முடிவு செய்யாதீர்கள். http://www.microsoft.com/enus/download/details.aspx?id=7352 என்ற முகவரி யில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்திற்குச் சென்று கண்டறியுங்கள். "சரி வராது' என்று பதில் வந்தால், புதிய சிஸ்டத்திற்கு ஏற்ற வகையில், அப்ளிகேஷன் புரோகிராமினை மாற்றுங்கள். சரியாக இயங்காது என்று நீங்கள் எண்ணும் புரோகிராம்கள், அண்மைக் காலத்திய இயக்க முறைகளுக்கு ஏற்றவகையில் மாற்றப் பட்டிருக்கும். நீங்கள் அப்டேட் செய்திடாமல், அதனைக் குற்றம் சொல்லிப் பலனில்லை. புதிய பதிப்பிற்கு மாறினால், கூடுதல் வசதிகள் கிடைக்கலாம். உங்கள் அலுவலகம் மற்றும் வர்த்தகச் செயல்பாடுகளுக்கு இதனால் அதிக லாபம் வரலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி வந்த காலத்தில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் ஆடம்பரமான கம்ப்யூட்டிங் முறையின் ஓர் அடையாளமாகக் கருதப்பட்டது. ஸ்மார்ட் போன்கள் என்பவை பற்றி யாரும் எண்ணிக் கூடப் பார்த்திராத காலம். ஐபேட் போன்ற சாதனங்கள் எல்லாம், விஞ்ஞானக் கற்பனைக் கதைகளில் மட்டுமே மிதந்தன. யு ட்யூப், ஸ்கை ட்ரைவ், ஜிமெயில், மை ஸ்பேஸ் என்பவை எல்லாம் அப்போது இல்லை. பயர்பாக்ஸ், உபுண்டு லினக்ஸ், ஐபாட் என்பவை எல்லாம் கேட்காத பெயர் களாகும். ஐபோனுக்கு ஐந்தாம் நிலையில் அப்டேட் செய்திடும் போது, ஐபோன் வராத காலத்தில் இருந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேவையா என நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
எக்ஸ்பி சிஸ்டம், கம்ப்யூட்டரை இயக்கும் சாதாரண மனிதனின் தேவைகளுக்கேற்ப எளிமையாக கம்ப்யூட்டிங் அனுபவத்தினைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டது. இப்போது அந்த மனிதனின் வாழ்க்கை முறை எல்லாம் மாறிவிட்டது. அப்போது கம்ப்யூட்டர் வழியாக இன்டர்நெட் கிடைத்ததா? அனைத்து பண பரிமாற்றமும் நடந்தேறியதா? ஆனால், இப்போது மேற்கொள்கிறோம். அதனால், கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதற்கு புதிய சிஸ்டம் வேண்டும்.
பாதுகாப்பு என்ற கோணத்தில், விண்டோஸ் எக்ஸ்பிக்கென அளிக்கப்பட்ட சர்வீஸ் பேக் புரோகிராம்கள், அதன் வலிமையை இழந்துவிட்டன. விண்டோஸ் 7, எக்ஸ்பி சிஸ்டத்தின் பாதுகாப்பினைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக பாதுகாப்பானதாக உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பினைத் தருகிறது.
விண்டோஸ் எக்ஸ்பி எனக்கு கை வந்த சிஸ்டமாகி விட்டது என்று பாட்டி கதை எல்லாம் சொல்ல வேண்டாம். கை வந்த சிஸ்டம், உங்களின் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் என்று உணர்ந்து கொள்ளுங்கள். விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டம் இன்னும் எளிமையாகக் கை வந்த கலையாக உங்களிடம் ஒட்டிக் கொள்ளும். எனவே, விண்டோஸ் 9 வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி போடாமல், எக்ஸ்பிக்கு டாட்டா சொல்லி, உயர்நிலை சிஸ்டங்களுக்கு மாறவும். கம்ப்யூட்டரையும் அதற்கேற்றார்போல் மாற்றவும். பத்து ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்பதே, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு வேடிக்கையான அனுபவம் ஆகும். முன்பே இது மாற்றப்பட்டிருக்க வேண்டும்.

blank.gif
 
PapayaPapaya is reputably called the "Fruit of the angels" by Christopher Columbus. It is also referred as the "Power fruit for Women". It is deliciously sweet with musky undertones and a soft, butter-like consistency. Irrespective of the climatic changes,they can be found in markets throughout the year. Papaya can be eaten as a fruit, a smoothie or even a milkshake.


The fruit, as well as the other parts of the papaya tree, contain papain, an enzyme that helps digest proteins. Papaya's seeds are edible, although their peppery flavor is somewhat bitter. Stems and bark are also used in the production of rope.


Papaya holds vitamin C, vitamin A, folate, potassium, fiber, vitamin E, vitamin K, natural fiber, carotene and essential minerals. Papayas also contain enzymes like arginine and carpain.


Health Benefits



  1. Papaya seeds and leaves are useful in treating intestinal worms found in the body.
  2. Papaya juice helps in alleviating infections of the colon by clearing away the infection, pus and mucus. Regular consumption will help in improving the problem.
  3. Papaya is low in calories and high in nutritive value hence it is an excellent food for those on a diet.
  4. Papaya has anti-inflammatory properties and anti-cancerous properties. The anti-inflammatory properties in papaya will help reduce pain for those suffering from arthritis, edema and osteoporosis.
  5. Papaya is also very good for the hair and helps in controlling dandruff. Papaya shampoos are good for the hair and are available in many health stores.
  6. It is a great resource for proteolytic enzymes, research says that “Pawpaw” (the common name of this fruit) work for controlling of premature aging.
  7. The enzyme papain in papaya, this makes it valuable to aid digestion. Increasing consumption of pawpaw (papaya) is a very good idea for the prevention of colon cancer risk.
  8. Papaya contains arginine which is known to be essential for male fertility.
  9. It also contains carpain, an enzyme thought to be good for the heart.
  10. Papaya is rich in three essential antioxidants like vitamins C, E and A. These nutrients prevent the oxidation of cholesterol. Papayas also help in preventing diabetic heart disease.
  11. The fruit's enzyme has recently become known as a leading ingredient in skin whitening products and is also thought to encourage skin renewal. When used to exfoliate the skin, it has restorative properties that can help soften the skin and give a smoother appearance.
  12. Papaya is an antiseptic and helps prevent the proliferation of harmful bacteria in the gut. Papaya helps normalize the pH of intestinal flora in the intestine so that the situation became normal.
  13. Papaya juice keeps the muscular degeneration under control. It also helps in preventingcataract formation. Papaya juice is rich in beta-carotene.
Papaya for Women


Papaya is proved to have a good efficacy for women, ranging from smooth defecation, leucorrhoea, menstrual launched to anticancer. In fact, young papaya can be a means of contraception.



  • Helps in Weight Loss: The green papaya contains enzymes named papain, chymotrypsin, carotene and more than 17 amino acids. It is low in calorie, rich in a variety of nutrients such as vitamin C and essential minerals. They help in weight loss. It is essential to consume green papayas due to the fact that green papayas contain twice as much ripen papaya enzymes.
  • Breast Enhancement: Papayas, being rich in vitamin A and enzymes, can stimulate the ovarian secretion of estrogen and the healthy function of the mammary gland to achieve the purpose of breast development.
  • For skin complexion: The papain enzymes can promote skin metabolism. It helps dissolve the accumulation of sebum in the pores of the aging skin so that the skin will appear fresh and young. Papaya makes the skin glow. This is why many purifying cleansing gels contain papaya enzymes as one of the ingredients. Papaya face pack, can help to open up the pores and get rid of acne.
  • Prevent: Cervical cancer: lower your cervical cancer risk.
  • Menstural cycle: Women who are having irregular menstrual cycle, can consume papaya juice in order to make their menstrual cycle regular.
So why not Papaya a day to keep the doctor away!

Alerts and warning!!!!!!
It is speculated that the latex concentration of unripe papayas may cause uterine contractions, which may lead to a miscarriage.
 
[TABLE="class: yiv1637129861tr-caption-container, width: 601, align: center"]
[TR]
[TD][/TD]
[/TR]
[TR]
[TD="class: yiv1637129861tr-caption"]Bilva leaves[/TD]
[/TR]
[/TABLE]
According to Shiva Purana, the great epic on Lord Shiva, the Bilva tree is the manifest form of Lord Shiva himself, while all the great tirthas (pilgrimage places) are said to reside at its base. One who worships the Shiva Linga while sitting under the Bilva tree attains the highest bliss of oneness with Lord Shiva. The trifoliate leaves symbolize the tridentthat Shiva holds in his right hand.
The Scientific Name of Bilva tree is – Aegle Mermelos. Its fruits which have surplus health benefits is referred as Golden Apple or Stone Apple in English.
Just like Tulsi plant is sacred to Lord Krishna and Durva grass is sacred to Lord Ganesha, Bilva tree is sacred to Lord Shiva. Since the Bilva leaf has such significance in the worship of Lord Shiva, it is common to find Bilva trees cultivated in the vicinity of Shiva temples. Bilva leaves are also auspicious to Goddess Lakshmi who is considered as the sister of Lord Shiva.
When a Bilva leaf is offered to Lord Shiva,the most terrible karma(sin) is destroyed.The unbelievable merits one receives on offering a single Bilva leaf to Lord Shiva are described in the 9 verses of the sacred hymn known as Bilvashtakam.


Tridalam trigunakaram trinetram cha triyayudham

Trijanmapapasamharam ekabilvam shivarpanam .. 1
Trishakhaih bilvapatraishcha hyachchidraih komalaih shubhaih .

Tavavapujam karishhyami ekabilvam shivarpanam .. 2

Koti kanya maha danam tila parvata kotayah
Kanchanam sheela danena ekabilvam shivarpanam .. 3

Kashikshetranivasam cha kalabhairavadarshanam
Prayagamadhavam druishtva ekabilvam shivarpanamh .. 4

Induvare vratam sthitwa niraharo maheshwara
Naktam haoushyami devecha eka bilvam shivarpanam .. 5

Ramalinga pratistha cha vaivahika krutam tatha
tatakadi cha santanam eka bilvam shivarpanam .. 6

Akhanda bilva patram cha ayutam shiva poojanam
Krutam nama sahasrena eka bilvam shivarpanam .. 7

Umaya sahadevesha nandi vahana meva cha
Bhasma lepana sarvangam eka bilvam shivarpanam .. .8

alagrameshu vipranam tatakam dasha koopayo
Yagyakoti saharacha eka bilvam shivarpanam .. 9

Dantikoti sahasreshu ashwamedha shatakratau
Kotikanya mahadanam ekabilvam shivarpanam .. 10

Bilvanam darshanam punyam sparshanam papa nashanam
Aghora papa samharam eka bilvam shivarpanam .. 11

Sahasra veda patheshu brahma sthapana muchyate
Aneka vrata kotinam eka bilvam shivarpanam .. 12

Annadana sahasreshu sahasropanayanam tatha
Aneka janma papani eka bilvam shivarpanam .. 13

Phalastuti
Bilvashhtakamidam punyam yah patheth shivasannidhau.
Shivalokamavapnoti eka bilvam shivarpanam .. 1
 
[h=3][/h][TABLE="class: yiv1004191810tr-caption-container, width: 601, align: center"]
[TR]
[TD][/TD]
[/TR]
[TR]
[TD="class: yiv1004191810tr-caption"]Vazhaipoo medley vadai[/TD]
[/TR]
[/TABLE]

Ingredients
vazhaipoo - 1 cup
soaked urad dal, channa dal, moong dal - each 1 cup
chopped onions - 1 cup
curry leaves, corriander leaves - handful
fine chopped ginger - 1/2 cup
salt to taste
dry red chilli - 2-3 on your taste
fennel seeds - 1 tsp
cinnamon and cloves - 2-3 pieces
oil to deep fry

Method
Clean and fine cut vazhaipoo. Take out a handful of channa dal seperately and grind 3 dals, vazhaipoo, fennel seeds, dry red chilli, cinnamon and cloves into a coarse paste with no water. Add salt, onions, greens. Mix well. Meanwhile heat oil in pan. Make vada like balls in hand and deep fry them. This vadai is a medley of three types of lentils and it will be crispy and healthy for kids.
Health benefits of vazaipoo.
Vazhaipoo is the Tamil name for banana flower.It is also known as banana blossom or banana heart. As its taste, its has immense health benefits. The flower stalks grow through the center of the pseudo stem of banana tree. The flowers develop in clusters and coil around the main axis. It is an is an excellent source of crude fiber in the human diet. It is used to control excessive pain and bleeding during menstural cycles.


South Indians use these flowers very often in the form of kootu, usili, vadai, poriyal or curry along with meals.









[TABLE="class: yiv1004191810tr-caption-container, width: 653, align: center"]
[TR]
[TD][/TD]
[/TR]
[TR]
[TD="class: yiv1004191810tr-caption"]Vazhaikka Cutlet[/TD]
[/TR]
[/TABLE]

[h=3]Ingredients[/h]Plantain - 2
Onion - 2
Green chilli - 3
Corn flour - 1/2 cup
Bread crumbles - 1/2 cup
Melted butter
Oil to shallow fry
Salt to taste
[h=4]Method[/h]Rinse and peel the skin of plantain totally. Steam the plantain now skinless and keep aside. Mince onions, chilies, coriander leaves and keep aside. Smash the cooked plantain in a bowl. Add onions, chilies, coriander leaves, salt to it. Mix well and make small round balls. Now in a small bowl take corn flour and bread crumbles together. Heat oil in a fry pan for shallow fry. Meanwhile, apply melted butter or ghee or oil in your palm. Place the ball in your palm and give a slight press to flatten. Then dip it in the flour on both the sides and go for a shallow fry. Turn both the sides to have a even fry.Serve hot with ketchup.

 
ஒரு குடும்பத்தில் இரண்டு சோபனங்கள் (திருமணங்கள்) ஒரே காலத்தில் செய்யக்கூடாது.
புத்திரனுக்கும் புத்ரிக்கும் ஒரே காலத்தில் கூடவே கூடாது.
ஓரே வருஷத்தில் இரண்டு பெண்களுக்கு விவாஹஞ் செய்யக்கூடாது. 3 அல்லது 6 மாதங்கள் (அவஸ்யத்தினைப்பொருத்து) வித்யாஸத்தில் செய்யலாம். ஆனால் ஒரே வருஷம் கூடாது. அதாவது முதல் வருட முடிவில்அடுத்த வருடம் ஆரம்பத்தில் என்று செய்யலாம். இந்த கணக்கு நமது தமிழ் வருடங்களுக்கு என்பதனை மனதில்கொள்க.
புத்திரனுக்கு விவாஹம் செய்து ஆறு மாதம் கழித்துத்தான் புத்ரிக்கு விவாஹம் செய்யவேண்டும்.
புத்ரியின் விவாஹத்திற்கு பிறகு புத்ரனுக்கு உபநயனம் செய்தல் கூடாது.
இரண்டு புத்திரர்களுக்கும் சேர்த்து உபநயனம் செய்யக்கூடாது.
ஒரே நாளில்தான் செய்யவேண்டிய கட்டாயம்..! வேறு வழியில்லை என்ன செய்யலாம்..?
தவிர்க்க முடியாத பட்சத்தில் இரண்டு திருமணத்திற்கும் இரண்டு ஆச்சார்யர் வெவ்வேறாக இருக்கவேண்டும்.இரு மண்டபங்களிலோ அல்லது இரண்டு வெவ்வேறு லக்னங்களிலோ செய்யவேண்டியது.
சுபகாலங்களில் என்ன செய்யவேண்டும்..?
வீடுகளில் சுபம் நடந்தால் தம்முடைய பெண்கள், சகோதரிகள் முதலானவர்களுக்குப் புடவை வாங்கிக் கொடுக்கவேண்டும்.
பெண்ணிற்குச் சொந்தமான புடவைகளைத் தாயார் ஒரு பொழுதும் உபயோகிக்கக் கூடாது.
 
Angaya Podi is a nutritious powder with all herbal ingredients. It is mainly used as part of ” Pathiyam” for mother after delivery of baby (post partum the post partum period as well as lactation period). But it can also be incorporated into normal diet as part of cleansing of the digestive system. It relieves stomach upset, cures indigestion and vomiting, loss of appetite and so on. This powder when mixed with rice & gingelly oil, effectively controls diarrhoea.

The ingredients included in the Angaya Podi, has its own medicinal value for example Kandathippili (Long pepper) cures cold and infection, Dry Ginger (sukku), Pepper and Cummin (Milagu Jeeragam) improves digestion, Dry Manathakkali cures soar throat and ulcer. Dry Neem flower(Vempampoo) removes all impurities from our stomach, cleanses and refreshes our digestive system.
This podi is very good for health, keeps the diseases away, protects from BP, diabetes, prostrate irregularities, purifies blood etc. if taken atleast weekly once.

Ingredients :

  • Black Pepper – 1 ½ heaped tsp
  • Dry ginger (sukku) – 2 ½ “
  • Dhaniya (coriander seeds) - ¼ cup
  • Red chillies – ¼ cup
  • Tur dhal – ¼ cup (optional)
  • Gram dhal – ¼ cup (optional)
  • Dried Sundaikkai vathal – ¼ cup
  • Dry Manathakkali Vathal - ¼ cup
  • Dry neem flowers – ¾ cup
  • Cummin (Jeeragam) – 2 tsp
  • Hing – 2 tsp
  • Curry leaves – few
  • Salt
( Can also include kandanthippili )
Method:

  • Dry roast all the ingredients separately well, till they turn golden brown and leave a fine roasted aroma. (dry roast pepper till it splutters, dry roast sundakkai till black but should not be burnt)
  • Grind all roasted ingredients with a pinch of asafoetida (hing) and salt to a nearly fine powder. Store in an air tight cointainer.
 
பஞ்ச பூத க்ஷேத்ர ஸ்மரணம்

  1. ப்ருத்வீ தத்வம் - திருகச்சி - ஸ்ரீ காமாக்ஷியம்பா ஸமேத ஏகாம்பரநாதம்
  2. ஜலதத்வம் - திருஆணைக்கா - ஸ்ரீ அகிலாண்டேச்வரியம்பா ஸமேத ஜம்புகேச்வரம்
  3. அக்னி தத்வம் - திருவண்ணாமலை - ஸ்ரீஅபீதகுசாம்பாள் ஸமேத அருணாசலேச்வரம்.
  4. வாயுதத்வம் - திருக்காளத்தி - ஸ்ரீஞானப்ரஸூநாம்பிகா ஸமேத காளஹஸ்தீச்வரம்
  5. ஆகாசதத்வம் - திருபுலியூர்/சிதம்பரம் - ஸ்ரீசிவகாமியம்பா சமேத ஆநந்த நடராஜம்.
ஷடாதார சக்ரஸ்தலம்

  1. மூலாதாரசக்ரம் - ஸ்ரீகாமாக்ஷியம்பா ஸமேத ஏகாம்பரநாதம்.
  2. ஸ்வாதிஷ்டாணம் - திருஆணைக்கா ஸ்ரீ அகிலாண்டேச்வரியம்பா ஸமேத ஜம்புகேச்வரம்
  3. மணிபூரகம் - திருவண்ணாமலை - ஸ்ரீஅபீதகுசாம்பாள் ஸமேத அருணாசலேச்வரம்.
  4. அநாஹதம் – சிதம்பரம் - ஸ்ரீ உமையம்பா ஸமேத த்ரிமூலநாதம்
  5. விசுத்தி - சிதம்பரம் - ஸ்ரீசிவகாமியம்பா ஸமேத ஆநந்த நடராஜம்
  6. ஆக்ஞை - காசி - ஸ்ரீவிசாலாக்ஷியம்பா ஸமேத விஸ்வநாதம்.
  7. ப்ரும்ஹரந்தம் - மதுரை - ஸ்ரீமீனாக்ஷியம்பா ஸமேத ஸோமஸுந்தரேச்வரம்
ஆதாரச்கரங்கள் ஆறு இதன் உச்சியானது ப்ரும்ஹரந்த்ரம்
நமது உடலில் குண்டலினி தத்வம் என்பது அடிமுதுகின் கீழ் பாகத்தில் பாம்புபோல் சுருண்டு கிடக்கும் .ப்ராணாயாம யோகத்தால் அதை எழுப்பி மேற்ச்சொன்ன ஆறு ஆதாரங்களையும் கடந்து ப்ரும்ஹரந்த்ரம் எனப்படும் உச்சந்தலையில் ஸஹஸ்ர இதழ் தாமரைக்குள்ளிருக்கும் சிவத்தோடு இணைக்க வேண்டும். இந்த ஆறு ஆதாரங்களை ஒன்றன்பின் ஒன்றாக கடக்கும் போது குண்டலியின் நடைமாறி நர்த்தனமாகிறது.ஆறு விதமான நர்த்தனங்களை 7 ஸப்தவிடங்க க்ஷேத்ரங்களில் ஈஸ்வரன் நடத்துகிறார். இனி அதைப் பார்ப்போம்.
ஸப்த விடங்கம்


  1. மூலாதாரம் திருவாரூர் - அஜபா தாண்டவம் - ஸ்ரீகமலாம்பிகா ஸமேத த்யாகராஜம் – வீதி விடங்கம்
  2. ஸ்வாதிஷ்டாணம் - திருக்காராயில் குக்குடதாண்டவம் - ஸ்ரீ கைலாஸ நாயகியம்பா ஸமேத ஸஹஸ்ராக்ஷநாதம் - ஆதிவிடங்கம்
  3. மணிபூரகம் திருநாகை - வீசீ தாண்டவம் - ஸ்ரீநீலாயதாக்ஷியம்பா ஸமேத காயாரோகணேச்வரம் - ஸுந்தரவிடங்கம்
  4. அநாஹதம் திருநள்ளாறு - உன்மத்த தாண்டவம் - ஸ்ரீப்ராணேச்வரியம்பா ஸமேத தர்ப்பாரண்யேச்வரம் - நக விடங்கம்.
  5. விசுத்தி திருக்குவளை - ப்ருங்க தாண்டவம் - ஸ்ரீமதுகரவேண்யம்பா ஸமேத ப்ரும்ஹபுரீச்வரம - அவனிவிடங்கம்
  6. ஆக்ஞா திருவாய்மூர் - கமல தாண்டவம் - ஸ்ரீக்ஷீரவாஸிண்யம்பா ஸமேத முகமொழிசம் - நீலவிடங்கம்
  7. ப்ரும்ஹரந்த்ரம் திருமறைக்காடு/வேதாரண்யம் - ஹம்ஸதாண்டவம் - ஸ்ரீ வீணாவாத்ய விதூஷ்ண்யம்பா ஸமேத வேதாரண்யேச்வரம் - புவன விடங்கம்


சிவனே முதல் சித்ன் என்பர். அண்டத்திலுள்ளது தான் பிண்டத்திலுள்ளது என்று பெரியோர்கள் சொல்வர்.
மேற்கூறப்பட்ட க்ஷேத்ரங்கள் நம் உடலில் மூலாதாராதி 6ஆதாரங்களில் குண்டலினி பயணம் செய்த்து எல்லாச் சக்கரங்களையும் பேதித்து ப்ரும்ஹரந்தரம் வரை செல்லும். அப்போது ஓர் ஆதாரத்திலிருந்து அடுத்த ஆதாரத்தை நோக்கிப் பயணிக்கும் போது 6 விதமான நர்த்தனங்களும் ப்ரும்ஹரந்த்ரம் வந்ததும் ஹம்ஸ பக்ஷி போல் நர்த்தனமும் நிகழ்கிறது. இதை உணர்த்தும் விதமாகத்தான் ஸப்தவிடங்க க்ஷேத்ரங்களில் பரமேஸ்வரன் அவ்வகை நர்த்தனங்களை ஆடுகிறான்

 
KNOW YOUR FOOD

#29. Black pepper.




Black pepper (Piper nigrum) is a flowering vine in the family of Piperaceae. Its dried fruit is used as a spice.


The fruit peppercorn when dried, is approximately 5 millimeters in diameter, dark red when fully mature and has a single seed.


Peppercorns, and the powdered pepper derived from grinding them, may be described simply as pepper, or more precisely as black pepper, white pepper, or green pepper. Green peppercorns are simply the immature black peppercorns.


Black peppers are native to India and are extensively cultivated there. Currently the world’s largest producer and exporter of pepper is Vietnam.

Dried ground pepper has been used since ages for both its flavor and as medicinal properties. Black pepper is the world’s most treasured and traded spice. It is one of the most common spices and may be found on nearly every dinner table along with table salt.

Medicinal properties:-


1. Used to treat sore throat, throat congestion and cough


2. Has anti oxidant and anti carcinogenic properties.


“Pepper” was used in a figurative sense to mean “spirit” or “energy” at least as far back as the 1840s; in the early 20th century , this was shortened to ‘pep’.



 
KNOW YOUR FOOD

# 30. Blue fenugreek




Blue fenu­greek is a culinary herb native to the Alps in Central and Western Europe and the Caucasus on the border between Asia and Europe. It is little known outside these regions.

In Georgia, the dried seeds of blue fenugreek are widely employed as a spice, usually sold as a greyish-brown powder consisting of both pods and seeds.

The spice grows only in the mountainous north of the country and is named utskho suneli or foreign spice.

It is a common addition to stews all over the country, as it intensifies other flavors. It is also a part of the national herb mixture.

The cuisine of Georgia is particularly known for its subtle blends of herbs, and for its pleasantly fruity, acidic, well-spiced sauces. Herbs are usually employed in form of dried herbs.

The mixture of various herbs and spices, e.g.blue fenugreek, savory, dill weed, black pepper, saffron and parsley is be used to get a better blend of flavors.
 
KALAN RECIPE

Ingredients:


1 Raw banana (the kerala nendran banana is the best if available)
6 cups Beaten, thick sour curds
200 gms Chena (jameen kand/karunaikizhangu/suvarne gadde)
1 cup Coconut
2 tsp Turmeric powder
1 tbsp Pepper powder
Salt to taste
2-3 Red chillies
2-3 Green chillies
1 tbsp Mustard seeds
1 tsp Methi seeds
few Curry leaves
Coconut oil


How to make kalan:
Wash and cut the vegetables into 2" square pieces. They should be thick
Grind the coconut and cumin to a smooth paste without adding water. Keep it aside.
Fry the methi seeds to a golden brown in a drop of oil and grind to a fine powder and keep this aside also..
In 1/2cup of water dissolve the pepper powder and strain it through a clean cloth. Cook the vegetables in this water with turmeric powder and salt.. When the water dries, add 1tsp ghee
Add the beaten sour curds to the cooked vegetables and boil, stirring occasionally, until the gravy is thickened.
Add the grinded coconut mixture and fenugreek powder into it and bring the gravy to boil stirring continuously.
Remove the gravy from flame.
Heat oil in a pan. When it smokes add the mustard seeds. When the mustard splutters, add the red chillies broken into halves and curry leaves and season the gravy with it.
Enjoy it with rice.
 

Dear Bala Sir,

You are NEVER tired of copy pasting stuff on different subjects and post in ANY thread,
in different fonts!

There are a special forums for Food and recipes, web resources, philosophy, religion, chit chat etc.

Please.......... post in relevant threads. :typing:
 
KNOW YOUR FOOD
#31.
Black mustard



Brassica nigra or Black Mustard is cultivated for its seeds which are used as a spice. It is an annual weedy plant.


The small hard seeds vary in color from dark brown to black. They have almost no aroma. The seeds are usually thrown into hot oil. When they pop, they release a characteristic nutty flavor. The seeds have a significant amount of fatty oil.

Ground seeds of the plant mixed with honey are widely used in eastern Europe as cough suppressant. In Eastern Canada, respiratory infections were treated ground mustard seeds mixed with flour and water.

The plant itself can grow from two to eight feet tall and have small yellow flowers, with four petals each. The leaves are covered in small hairs; they can wilt on hot days, but recover at night.

Since the 1950s, India mustard has become more popular than black mustard since some cultivars of India mustard can be mechanically harvested efficiently.
 
KNOW YOUR FOOD
# 32. Brazil Nut





The saturated fat content of Brazil nuts is among the highest of all nuts and so they are used for extracting their oil.
Because of its rich taste, Brazil nut can replace coconut in recipes. Nutritionally, Brazil nuts are a good source of some vitamins and minerals.

Strict regulations are imposed by the European union, on the import of Brazil nuts in their shells, since the shells contain high levels of aflatoxins , which can lead to liver cancer.

Brazil nuts contain small amounts of radium, most of which is not retained by the body. But this is 1,000 times higher than in other foods. Brazil nut oil is used as a lubricant in clocks, for making artists’ paints, and in the cosmetics industry.

The lumber from Brazil nut trees is of excellent quality, but logging the trees is prohibited by law in all three producing countries (Brazil, Bolivia and Peru). Illegal extraction of timber and land clearances present a continuing threat.

The tendency of the larger items to rise to the top of a mixture of items of various sizes but similar densities, (e.g Brazil nuts mixed with peanuts) is called the Brazil nut effect.
 
கருப்பு திராட்சை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மன்னர்கள் முதல் கடைசி குடிமகன் வரை பருகி அனுபவித்த
பழ ரசம் திராட்சையாகத்தான் உள்ளது. இதனையே ஒயின் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.
அனைத்து நாட்டு கிராமப்புற மருத்துவர்களும் திராட்சைப் பழரசத்தை விருந்தாக்கி உள்ளதை
மருந்தாக்கி உள்ளனர். சிறப்பு விருந்தில் முக்கியப் பங்கு திராட்சைக்கு உண்டு.

திராட்சை சதைகளில் கிடைக்கும் மிகப் பெரிய சத்து புரோ ஆன்தோ சயனிடின் என்பதாகும்.
இதையே புரோ சயனிடின், பைக்னோ ஜெனால் என்பதுண்டு. இந்த புரோ ஆன்தோ சயனிடின்
திராட்சை சதைகளில் 20 உள்ளது. ஆனால் அதன் விதைகளில் 80 உள்ளது. இந்த வியக்கத்தக்க
செய்தியை தெரிந்த பின்பு விதைகளை விட்டு சதைகளை தின்பதால் எவ்வளவு பெரிய இழப்பு
என்பதை தெரிந்துகொள்ளலாம்.

திராட்சை சதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சிவப்பு ஒயினில் 20 தான் புரோ ஆன்தோ
சயனிடின் உள்ளது. ஆனால் திராட்சை விதைகளில் 80 உள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அதிகமாக திராட்சை பயன்படுத்துகின்றனர். முக்கியமாக பிரான்சில்
நாற்பது ஆண்டுகளாக திராட்சை விதைகளின் உயர்வினை அறிந்து பயன்பாட்டில் வைத்துள்ளனர்.
உலகில் மாரடைப்பு நோய் குறைவாக உள்ள நாடு பிரான்ஸ் என ஆய்வுச் செய்திகள் கூறுகின்றன.
அதற்குக் காரணம் திராட்சைப் பழத்தின் ஒயினை அவர்கள் அதிகம் பயன்படுத்துவது என்பதும்
தெரியவந்துள்ளது.

அமெரிக்க நாட்டில் பயன்படுத்தும் மூலிகை மருந்துகளில் திராட்சை விதைகள் ஒன்பதாவது
இடத்தைப் பிடித்துள்ளது. வருடத்திற்கு நான்கு மில்லியன் யூனிட்டு கள் பயன்படுத்துகின்றனர்.

கருப்பு திராட்சை விதைகளின் மருத்துவப் பணிகள்

கருப்பு திராட்சை விதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் 80 உள்ளது. அதே போல் நாம்
உண்ணுகின்ற மற்ற பழங்களிலும், காய்கறிகளிலும், தேநீரிலும் கூட இச்சத்து உள்ளது.
சத்துக் கிடைக்கும் அளவு மிகமிகக் குறைவாகும். திராட்சை விதைகளின் சத்தில் எவ்விதமான
பக்கவிளைவுகளும் கிடையாது. திராட்சை விதை சாற்றினை இயற்கை உணவு என ஜப்பான்
அங்கீ கரித்துள்ளது. ஜப்பான் நாட்டில் சுமார் ஒரு லட்சம் கிலோ விதைகள் பயன் பாட்டில் உள்ளது.
உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின்-இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் இ சத்தை விட திராட்சை விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது.

வைட்டமின்-சியை விட இருபது மடங்கு சக்தியுள்ளது.

ரத்தக் கொதிப்பு நோய்க்கு அரு மருந்தாகப் பயன்படுகிறது.

ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை திராட்சைப் பழவிதை
குறைக்கிறது.

ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின்
ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப் படுத்துகிறது.

ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டி ராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளி களுக்கு காலில்
மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும்
நீக்குகிறது.

சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது.
மாலைக்கண் நோய் நீக்கி கண்களில் ஒளியைத் தருகிறது.

பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க வல்லதாக
உள்ளது.

நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. வயதான நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும்
புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.

இவ்வளவு அருமை வாய்ந்த திராட்சை விதைகளை வீசியெறிந்து விட்டு வெறும் தசைகளை
மட்டும் தின்று பயன் என்ன, சொல்லுங்கள்?
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top