Raji Ram
Active member
இதை அடிப்படையாகக் கொண்டுதான், எப்படி வேண்டுமானும் உடை உடுத்தி, குத்துப் பாட்டுப் பாடி,ஒரு விஷயத்தை அவரவர் மனப்பாடு எண்ணப்பாடு எப்படியோ அதற்குத் தகுந்தவாறு பார்க்கும் வகையில், அதற்கேற்ப விஷயங்கள் அமைகின்றன, வேறுபடுகின்றன........
குத்தாட்டம் ஆடி, கண்டிப்போரின் கண்ணோட்டம் சரியில்லை என்கிறது இளைய தலைமுறை! :nono: